பயந்து போய் எல்லாரையும் உள்ள சேர்த்துக்கிறீங்களே… யாரை பார்த்து பயம்? விஜய்யைப் பார்த்தா இல்ல மாற்றத்தை விரும்பும் மக்களோட வேகத்தை பார்த்தா? நீங்க எத்தனை கூட்டணிகளை அமைச்சாலும், எங்களை B-Team என்று முத்திரை குத்தினாலும் சரி… எங்க அடிப்படை கொள்கை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’! அந்த சமத்துவ நெருப்புல உங்க ஊழல் முகமூடிகள் எல்லாம் பொசுங்கிப் போகும் நாள் தூரத்துல இல்ல! விஜய் கட்சியினர் ஆவேசம்..!பிப்ரவரி 27, 2026, 20:43
5000 ரூபா கொடுத்தா ஓட்டு வருமா? அது திமுகவோட பயம், விஜய்யின் வெற்றிக்கு அதுதான் முதல் படி! எதிர்க்கட்சி யாருன்னு திமுக யோசிச்சுகிட்டு இருக்குது.. ஆனா ஆளுங்கட்சியையே வியூகத்தை மாத்த வச்சவ விஜய் தான் நிஜமான ‘மேன் ஆஃப் தி சீரிஸ்’! “முன்னாள் முதலமைச்சர் மட்டும் தான் நிரந்தரம்… ஆனா அந்த ‘முன்னாள்’ லிஸ்ட்ல ஸ்டாலினிஅ சேர்க்குறதுக்கு தான் விஜய் முயற்சி செய்துகிட்டு இருக்காரு.. பிப்ரவரி 27, 2026, 17:22
காங்கிரஸ், விசிக மட்டும் வெளியேறிவிட்டால், எத்தனை ஓபிஎஸ் வந்தாலும், எத்தனை பிரேமலதா வந்தாலும் திமுக கூட்டணியை காப்பாற்ற முடியாது.. அதிமுக – பாஜக கூட்டணியை யாரும் கண்டுக்கவே இல்லை.. திமுக கூட்டணி சிதறி கொண்டே இருக்கிறது.. விஜய்யின் வெற்றி எளிதாகிறதா? அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.. கலாய்க்கும் தவெகவினரின் சமூக வலைத்தள பதிவுகள்..!பிப்ரவரி 27, 2026, 13:50
கூட்டணிங்கிறது கை குலுக்குறதுக்காக மட்டும் இல்ல… அது கௌரவத்தை விட்டுக்கொடுக்காம இருக்கறதுக்கும் தான்! 70 கேட்ட இடத்துல 25-ஐ கொடுத்தா, அது ‘நட்பு’ இல்ல… திமுக-வோட ‘பணபலம்’, அதிமுக-வோட ‘பாரம்பரியம்’, பிஜேபி-யோட ‘டெல்லி பலம்’… இது எல்லாத்தையும் தாண்டி, விஜய்யோட ‘மக்கள் பலம்’ ஜெயிக்கப்போகுதா? 2026-ல நடக்கப்போறது வெறும் தேர்தல் இல்ல… தமிழ்நாட்டோட 50 வருஷ அரசியல் வரலாற்றை மாத்தி எழுதுற ‘ஆக்ஷன் த்ரில்லர்’!பிப்ரவரி 27, 2026, 09:00
விஜய் அரசியலுக்கு வந்ததால் எல்லாமே மாறிவிட்டது.. விஜய் அரசியலுக்கு வராவிட்டால் திமுக – காங்கிரஸ் உடைய வாய்ப்பில்லை.. சிறுபான்மையர் வாக்குகள் சிதற வாய்ப்பில்லை.. அதிகாரம், பண பலத்தால் எளிதில் திமுக ஆட்சியை தக்க வைத்திருக்கும்.. விஜய் அரசியலுக்கு வந்து எல்லாத்தையும் குழப்பிவிட்டுவிட்டார்.. திமுகவின் வெற்றி கேள்விக்குறியாகிவிட்டது.. அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.. சின்ன கட்சிகளின் வாக்குவங்கி கிட்டத்தட்ட ஜீரோவாகிவிட்டது.. ஒரே ஒரு நபரால் இத்தனை மாற்றமா?பிப்ரவரி 27, 2026, 08:49
தவெக + காங்கிரஸ் கூட்டணி என்றால் 150 சீட் வெற்றி.. தவெக + காங்கிரஸ் + விசிக என்றால் 200 சீட் உறுதி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. ஒரே தேர்தலில் இரு திராவிட கட்சிகளும் வீழ்த்தப்படுகிறதா? விஜய் தலைமையில் ஆட்சி என்றால் 25 வருடங்களுக்கு அசைக்க முடியாது.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு.. இனி தமிழ்நாடு இளைஞர்கள் கையில்..பிப்ரவரி 26, 2026, 15:10
முதல்முறையாக விஜய்யிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ்.. முறிந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி.. உருவாகிறது விஜய் – ராகுல் காந்தி கூட்டணி.. விஜய்யை மார்ச் 5ல் சந்திக்க ராகுல் காந்தி திட்டம்.. 1 துணை முதல்வர், 6 அமைச்சர்கள் பதவி காங்கிரசுக்கு தர விஜய் சம்மதம்.. 2029 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 25, தவெக 15ல் போட்டி.. தமிழக அரசியலில் பெரும் திருப்பம்..!பிப்ரவரி 26, 2026, 14:58
டெல்லிக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு ரூட் போடலாம்… ஆனா கோட்டைக்கும் மக்களுக்கும் நடுவுல விஜய் ஒரு ரூட் போட்டுட்டார்! இனி ஸ்டாலினா, விஜய்யாங்கிற கேள்விக்கு மக்கள் தான் பதில் சொல்லுவாங்க! கொள்கைன்னு சொல்லி நீங்க சேர்த்தது ‘கல்லாப்பெட்டி’ கூட்டணி… ஆனா விஜய் சேர்த்திருக்கிறது கொள்கைக்காக காத்திருக்கும் இளைஞர் பட்டாளம்! உங்க கல்லாப்பெட்டி ஒரு நாள் காலியாகும், ஆனா விஜய்யின் கட்டுப்பாடு என்றைக்கும் குறையாது!பிப்ரவரி 24, 2026, 12:18
ஆட்சியில் பங்கு கேட்டா அதிர்ச்சி ஆகுறது ஏன்? இது பழைய காலம் இல்லை.. காலம் மாறிப்போச்சு… இனி அடிமையா இருக்க காங்கிரஸ் தயார் இல்லை, விட்டுக்கொடுக்க திமுகவும் தயார் இல்லை! இதுல தவெக தான் அல்டிமேட் வின்னர்! பழைய ரெண்டு குதிரை ரேஸ் முடிஞ்சு போச்சு… இப்போ களத்துல இறங்கியிருக்கிறது தவெக என்னும் புயல் வேக பந்தய குதிரை! மும்முனை போட்டியில முறியடிக்க போறது யாருன்னு மே மாசம் தெரியும்!பிப்ரவரி 24, 2026, 08:45
யாரு ஜெயிக்கணும்னு மக்கள் முடிவு பண்ணுவாங்க… ஆனா யார் தோற்கணும்னு முடிவு பண்றது விஜய்யின் தவெக தான்.. கை வந்தா தவெக இரட்டை பலம் பெறும்… கை வராட்டியும் பரவாயில்லை.. காங்கிரஸை நம்பி விஜய் வரல… மக்களை நம்பி மட்டும் தான் இருக்காரு.. 2026-ல விஜய் காலடி எடுத்து வைக்கும் போது, கோட்டை யாருக்குன்னு வரலாறு சொல்லும்! இது விஜய்யின் அரசியல் ஆதிக்கம்!பிப்ரவரி 24, 2026, 08:32
பாமக, தேமுதிக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இம்முறை ஒரு சீட் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை.. நாதக வழக்கம் போல் டெபாசிட் கூட வாங்காது.. திமுக, அதிமுக, பாஜக, கட்சிகளுக்கும் சீட் கிடைப்பதில் திணறல்.. தவெகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரசும் ஜீரோ.. இதெல்லாம் ஒற்றை ஆளால் நடக்கப்போகுது.. அதுதான் விஜய்யின் பவர்.. தெறிக்க வைக்கும் தவெகவினரின் சமூக வலைத்தள பதிவுகள்..பிப்ரவரி 23, 2026, 20:59
ஆட்சியை தொடர முடியாத திமுக.. மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாத அதிமுக.. மிரட்டி அமைச்சர் பதவி வாங்கலாம் என்று கனவு கண்ட லெட்டர்பேடு கட்சிகளின் பரிதாப நிலை.. அதிமுகவை விஜய் கட்சி சாப்ட்டுருச்சு ., திமுகவையும் ஓவர் டேக் செய்ய போகுது.. சின்ன சின்ன கட்சிகளின் ஜோலியை முடித்துவிட்டார் விஜய்.. ஒரே ஒரு கட்சி வந்து எல்லோருடைய பிழைப்பையும் கெடுத்துருச்சு.. இதுதான் உண்மையான அரசியல் திருப்பம்..! பிப்ரவரி 23, 2026, 20:42