Tag: vijay

bismi

விஜய் மேல நீங்க வீசுற ஒவ்வொரு கல்லும்… அவருக்கு ஒரு பலமான படிக்கட்டா தான் மாறும்! கோர்ட்ல போடுற பெட்டிஷன்ல என்ன வேணா எழுதலாம்… ஆனா மக்களோட மனசுல இருக்கிற பிம்பத்தை யாராலயும் அழிக்க முடியாது! நேத்து வரைக்கும் கல்லா பெட்டியில காசை கொட்டுன விஜய்யை இன்னைக்கு தெருவுல நிக்க வச்சு வேடிக்கை பாக்குறதுதான் உங்க ஊடக அறமா? விஜய்க்கு அனுதாப அலை வீச ஆரம்பிச்சா… எதிரிகளோட எந்த சதித்திட்டமும் அந்த வேகத்துல காணாம போயிடும்! அரசியல் விமர்சகர் பிஸ்மி பேட்டி..!

மார்ச் 1, 2026, 08:10
vijay 3

தனி மரம் தோப்பு ஆகாது.. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சியை பிடித்ததில்லை.. ஆணானப்பட்ட மோடியே 32 கட்சிகளின் உதவியால் தான் பிரதமர் ஆனார்.. 10க்கும் மேற்பட்ட கட்சியின் துணையால் தான் ஸ்டாலின் முதல்வரானார்.. சீமான் தனியாக நின்று 5 தேர்தலில் தோற்றுள்ளார். இந்த முறையும் ஜெயிக்க வாய்ப்பில்லை.. விஜய் இதையெல்லாம் மனதில் கொள்வாரா? அல்லது இளைஞர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கையுடன் தனித்து போட்டியிட்டு வெற்றிவாகை சூடுவாரா?

மார்ச் 1, 2026, 07:51
vijay sangeetha1

ஒருவருடைய குடும்ப விஷயம் என்பது தனிப்பட்டது.. இன்னொருத்தர் குடும்பத்தில் நடப்பதை கும்மியடிப்பது கேவலமான செயல்.. விஜய்யை அரசியல்ரீதியாக எதிர்க்க திராணி இன்றி அவருடைய இமேஜை சிதைக்க குடும்ப உறுப்பினர்களை கையில் எடுக்கின்றனர்… சமூக வலைத்தள வியாபாரிகளுக்கு நல்ல வருமானம்.. ஆனால் ஒரு அளவுக்கு மேல் மீறினால், கரூர் விஷயம் போல் இதுவும் விஜய்க்கு அனுதாப அலையை ஏற்படுத்தும் வாய்ப்பும் உண்டு.. மொத்தத்தில் விஜய்யின் எதிரிகள் சொந்த காசில் சூனியம் வைக்கின்றார்களா?

மார்ச் 1, 2026, 07:36
vijay eps stalin

அமெரிக்க நிறுவனம் எடுத்த ரகசிய சர்வே.. தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் ஆட்சி நிச்சயம்.. காங்கிரஸ் வரவில்லை என்றால் தொங்கு சட்டசபை தான்.. திமுக கூட்டணிக்கு அதிக இடம் கிடைத்தாலும் மெஜாரிட்டி கிடைக்காது.. தவெகவுக்கு இரண்டாமிடம்.. தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தவெக கூட்டணி ஆட்சியா? அல்லது மீண்டும் தேர்தலா? முடிவு தவெக கையில் தான் உள்ளது.. தமிழக அரசியலில் சர்வே ஏற்படுத்திய பரபரப்பு..!

பிப்ரவரி 28, 2026, 16:20
media

ஆறு பேர் சேர்ந்து விஜய் கட்சியினரை அடிக்கிறதுக்கு பேரு விவாதம் இல்ல… அது அக்மார்க் அரசியல் அராஜகம்! டிவி விவாதங்கள்ல ஜெயிக்கிறது முக்கியம் இல்ல… மக்களோட நம்பிக்கையில தோக்காம இருக்கணும்! அனுபவம் இல்லாத தவெகவினர் ஊடக வலையில் சிக்கலாம்… ஆனா கொள்கை தெளிவா இருந்தா எந்த கேள்வியும் உங்களை பதற வைக்காது! நிஜமான அரசியல் களத்துல இல்லாதவங்கதான், டிவி ஸ்டுடியோவுல உட்கார்ந்து தீர்ப்பு எழுதுவாங்க! அதை கண்டுகொள்ள வேண்டாம்.!

பிப்ரவரி 28, 2026, 15:45
vijay rahul sonia

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால்… தமிழகத்தில் ஆட்சி உறுதி, காங்கிரசுக்கு அதிகாரமும் உறுதி.. புதுவை, கேரளா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி உறுதி.. 2029 பாராளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் 100 தொகுதிகளில் தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியும் உறுதி.. இவ்வளவு பெரிய வேணுமா? 2026ல் 25 சீட்டும், 2029ல் 10 சீட்டும் வேண்டுமா? முடிவு செய்ய வேண்டியது காங்கிரஸ் தான்.. ஜாக்பாட் பரிசா? புதைகுழியா.. ராகுல் காந்தியே முடிவு செய்யட்டும்..

பிப்ரவரி 28, 2026, 11:30
delhi rajagopalan

திமுகவுக்கு பயம் வந்துருச்சு.. திமுகவுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.. யாராவது அண்ணா அறிவாலயத்தில் வெயிலுக்கு ஒதுங்கினால் கூட தூக்கி வந்து கட்சியில் சேர்த்துவிடுவார்கள்.. விஜய்யை பார்த்து அவ்வளவு பயம்.. 2026 தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்படும்.. ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டாலும், விஜய் ஒருபோதும் திமுகவுடன் சேர மாட்டார்.. அதிமுக – தவெக கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு.. டெல்லி ராஜகோபாலன் பரபரப்பு பேட்டி..!

பிப்ரவரி 28, 2026, 11:13
vijay ops ttv1

2021 தேர்தல் வேறு.. 2026 தேர்தல் வேறு.. ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர் ஜாதி வாக்குகள் 2021ல் பலமாக இருந்தது.. அதிமுக ஆட்சியை இழந்ததற்கு இதுமட்டுமே காரணம்.. ஆனால் 2026ல் டிடிவியும் ஓபிஎஸ்-ம் ஆட்டத்திலேயே இல்லை.. இவர்கள் இணைவதால் அந்த கூட்டணிக்கு எந்த பயனும் இல்லை.. ஏனெனில் விஜய் ஃபேக்டர்.. விஜய்க்கு ஜாதி, மதம், சமூகம் தாண்டிய செல்வாக்கு உள்ளது. ஜாதி ஓட்டு, மத ஓட்டு எல்லாம் நொறுங்கி போச்சு.. இந்த கணக்கு திமுகவுக்கு தேர்தலுக்கு பின் புரியும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

பிப்ரவரி 28, 2026, 08:34
sangeetha

மனைவியை காப்பாத்த தெரியாதவர் மக்களை எப்படி காப்பாத்துவார்? அரசியலுக்கு வருபவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் முக்கியம் அல்லவா? காதலித்து கைப்பிடித்த மனைவியை விவாகரத்து செய்து அனுப்பிவிடுபவரை மக்கள் நம்புவார்களா? கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் மனைவி, மகன் உடன் இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா? விஜய்யின் அரசியல் எதிரிகள் கிளப்பும் சென்சிட்டிவ்வான கேள்விகள்.. என்ன பதில் சொல்ல போகிறார் விஜய்?

பிப்ரவரி 28, 2026, 08:25
vijay sangeetha1

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு 3 பேருக்கு மட்டும் சம்பந்தப்பட்டது.. அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை.. விஜய், சங்கீதா மட்டும் நீதிமன்றம்.. இந்த மூன்றும் இந்த வழக்கை பார்த்து கொள்ளட்டும்.. மக்களுக்கும் இந்த விவாகரத்து பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை.. ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை இப்படி தான் கிளறினார்கள்.. ஆனால் அந்த ஒரு காரணத்தால் ஜெயலலிதாவை தோற்கடிக்க முடியவில்லை.. அதேபோல் தான் விஜய்யையும் தோற்கடிக்க முடியாது..

பிப்ரவரி 28, 2026, 08:13
vijay sangeetha

விஜய்யுடன் நேருக்கு நேர் மோத முடியவில்லை.. அதனால் மனைவி சங்கீதாவை வைத்து விஜய் இமேஜை காலி செய்ய திட்டமா? இந்த ஒரு விஷயத்தால் விஜய்யின் இமேஜை காலி செய்வது சாத்தியமா? விஜய் மீது மக்களுக்கு இன்னும் அனுதாபம் அதிகரிக்குமா? தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் பிரித்து பார்க்க மக்களுக்கு தெரியாதா?

பிப்ரவரி 28, 2026, 07:55
vijay anna

விஜய்யை சல்மான்கான், ஷாருக்கான் போல் ஒரு ரொமாண்டிக் நடிகராக பார்க்கவில்லை.. விஜய் எங்கள் வீட்டில் ஒருவர்.. எங்க குடும்ப உறுப்பினர்.. அவர் நடிகர் என்பதற்காக ஓட்டு போட முடிவு செய்யவில்லை.. இவங்க ரெண்டு பேரும் மாறி மாறி மக்களுக்கு என்ன செய்துட்டாங்க.. புதுசா ஒருத்தர் வர்றாரு.. அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே.. விஜய்யை வெறித்தனமாக ஆதரிக்கும் மக்கள்.. எப்படி சமாளிக்க போகிறது திமுக, அதிமுக?

பிப்ரவரி 27, 2026, 21:05