Tag: vijay

sangeetha

சங்கீதா அரசியலுக்கு வருகிறாரா? விஜய் நிற்கும் தொகுதியில் போட்டியிடுகிறாரா? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்? சதிகளால் சூழ்ந்தது தான் அரசியல்.. பதவிக்காக பெற்ற அப்பாவை கொன்றவர்கள் பழங்கால மன்னர்கள்.. கணவரை தோற்கடிக்க மனைவி களமிறங்க மாட்டாரா? விஜய்யை முடக்க என்னென்ன முடியுமோ, அத்தனையும் செய்வார்கள்.. ஆனால் மக்கள் சக்தி உள்ள ஒரு தலைவரை எந்த சதியாலும் வீழ்த்த முடியாது என்பதுதான் வரலாறு..!

மார்ச் 2, 2026, 16:34
vijay rahul stalin

தவெகவுக்கு 30% வாக்கு கிடைச்சிருச்சு.. காங்கிரஸ், விசிக இணைந்தால் சிறுபான்மையர் வாக்குகளால் 45% என மாறிவிடும்.. ராகுல் காந்தியிடம் அளிக்கப்பட்ட ரகசிய சர்வேயின் ரிப்போர்ட்? வண்டியை பனையூர் பக்கம் விடுங்க.. ஒப்புதக் கொடுத்த ராகுல் காந்தி? திமுக – காங்கிரஸ் கூட்டணி அவ்வளவு தானா? தவெக + காங்கிரஸ் + விசிக கூட்டணி அமைத்தால் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்படுமா?

மார்ச் 2, 2026, 12:55
vijay speech

கொள்கையால மோத துணிவில்லாதவ்ர்களுக்கு குடும்ப ரகசியம் ஆயுதமா தெரியும்! உண்மையான தலைவனுக்கு மக்கள் மன்றமே கவசமா நிக்கும்! உங்க ஆபாச பேச்சையெல்லாம் அநாவசிய குப்பையில வீசுவோம்! இது படையல்ல, ஒரு புரட்சியோட தொடக்கம்! பயாஸ்கோப் காட்டி பயமுறுத்த பார்க்காதீங்க… நீங்க எத்தனை பொய் வேணாலும் சொல்லலாம், ஆனா மக்கள் தீர்ப்புல உங்க சாயம் தானா வெளுக்கும்! தவெக தொண்டர்களின் ஆவேச பதிவுகள்..!

மார்ச் 2, 2026, 12:40
vijay family political

சங்கீதா விஜய்யை விட்டு போனாலும் அவருக்காக நாங்கள் இருக்கிறோம்.. ஒரு தாயாக, ஒரு சகோதரியாக அவரை நாங்கள் பார்த்து கொள்வோம்.. விஜய் அண்ணா தான் ஜெயிப்பார்.. எங்களுக்கு மற்ற கட்சி மீது நம்பிக்கை இல்லை.. விஜய் அண்ணா எங்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.. குடியை முதலில் விஜய் அண்ணா ஒழிக்க வேண்டும்.. விஜய் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ள தாய்மார்கள்..!

மார்ச் 2, 2026, 07:59
vijay sangeetha1

அரசியலா? குடும்பமா? அரசியலில் நீடித்தால் குடும்பத்தை இழக்க வேண்டி வரும்.. குடும்பம் பெரிது என முடிவெடுத்தால் அரசியலில் இருந்து விலக வேண்டி வரும்.. விஜய் தேர்வு செய்ய போகும் பாதை எது? அரசியல் என்ற சிங்கப்பாதையா? குடும்பம் என்ற பாதையா? சங்கீதாவுக்காக அரசியலை விட்டு விலகுவாரா? தன்னை நம்பிய தமிழக மக்களுக்காக குடும்பத்தை தியாகம் செய்வாரா? மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவாரா?

மார்ச் 2, 2026, 07:46
vijay eps stalin

உரிமை தொகையை விட எங்களுக்கு உரிமைதான் முக்கியம்… அது தம்பி விஜய்கிட்ட மட்டும் தான் இருக்குன்னு பெண்கள் முடிவு பண்ணிட்டாங்க! இளைஞர்களோட துள்ளலும், அனுபவத்தோட கைகளும் ஒன்னா இணையுது… இனி கோட்டையில கொடி ஏறுறதை தடுக்க யாராலயும் முடியாது! உங்கப் பலம் கூட்டணி கூட்டமா இருக்கலாம்… ஆனா எங்க பலம் மக்களின் எழுச்சிப் போராட்டம்! ஊர்ல போறவனையெல்லாம் சேர்த்து நீங்க உருவாக்குறது ‘கூட்டணி’… ஆனா நாங்க உருவாக்குறது ‘மக்களாட்சி’!

மார்ச் 1, 2026, 16:40
vijay tvk1

ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் விஜய் தனியாகவே கெத்தா நிற்குறாரு.. ஆனால் விஜய் பலவீனமானவர் என்று சொன்னவர்கள் ரோட்டில் போறவங்க வர்றவங்களை எல்லாம் கட்சியில் சேர்த்துகிட்டு இருக்காங்க.. இதில் இருந்து என்ன தெரியுது? விஜய்யை சமாளிக்கனும்ன்னா அரை சதவீதம், ஒரு சதவீத அமைப்பை எல்லாம் சேர்க்கனும்ங்கிற பயம் வந்துருச்சு.. சிங்கம் எப்போதும் சிறுநரிகளோடு சேராது.. சிங்கத்தோட கூட்டணி வைக்க இன்னொரு சிங்கத்திற்கு மட்டும் தான் தகுதி இருக்குது..

மார்ச் 1, 2026, 16:28
vijay sangeetha

வெளியே இருந்து வர்ற எதிரிகளை விட, வீட்டுக்குள்ளேயே ஸ்கெட்ச் போடுற துரோகிகளை சந்திக்கிறதுதான் ஒரு தலைவனுக்கு நிஜமான அக்னிப் பரீட்சை! விவாகரத்து நோட்டீஸை வச்சு எலக்ஷன் மேனிஃபெஸ்டோ எழுதுற நீங்க… 2026-ல மக்கள் கொடுக்கப்போற தீர்ப்பை தாங்குறதுக்கு ரெடியா இருங்க! விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை தட்டி பார்க்க நினைக்காதீங்க… அவர் தட்டி எழுப்ப போறது தமிழகத்தோட தலையெழுத்தையே!

மார்ச் 1, 2026, 15:30
sangeetha

சினிமாவில் சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு, அரசியலில் சொந்தக்காசை செலவழிப்பதில் சங்கீதாவுக்கு உடன்பாடில்லை.. இது தான் விஜய் – சங்கீதா இடையிலான ஒரே பிரச்சனையா? விஜய் அரசியலுக்கு செல்லக்கூடாது என்பதை பயமுறுத்துவதற்கு தான் விவாகரத்து நோட்டீஸா? விஜய் தனது மனைவியை, குடும்பத்தை பிரிய தயாராக இல்லை.. விவாகரத்தும் தர மாட்டார்.. விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறும் அதிரடி தகவல்..

மார்ச் 1, 2026, 15:15
dmk ops dmdk

கூட்டணிக்குள்ள புதுசு புதுசா சிங்கங்கள் வந்துருச்சு… இப்போ சீட்டுக்காக சண்டை போடாதீங்க, இருக்கிறத வாங்கிட்டு போய் வேலையப் பாருங்க! கேப்டன் வீட்டு சிங்கப்பெண்ணும் வந்தாச்சு, தேனிக்கார ‘ஐயா’வும் வந்தாச்சு… இப்போ அறிவாலயம் போடுறதுதான் சட்டம், அதுக்கு கட்டுப்படுறதுதான் காங்கிரசுக்கு ஒரே வழி.. டெல்லியில நீங்க ‘கை’ காட்டலாம்… ஆனா தமிழ்நாட்டுல ‘உதயசூரியன்’ சொன்ன இடத்துலதான் நீங்க கையெழுத்து போடணும்! கெத்து காட்டிய திமுக.. சரண்டர் ஆன காங்கிரஸ்..!

மார்ச் 1, 2026, 11:56
vijay tvk1

பழைய பிளான் எல்லாம் உங்ககிட்ட இருக்கலாம்… ஆனா புது வரலாறு எழுத போறது நாங்கதான். சென்னையை சிதைக்கல, சீரமைக்க வர்றோம்! உங்களுக்கு 75 வருஷப் பாரம்பரியம் இருக்கலாம்… ஆனா 2026-ல வரப்போறது எங்களுக்கான அதிகாரம்! கூட்டணி இல்லை, குழப்பம் இல்லை… நேரடி போட்டி திமுகவோட மட்டும்தான். களத்துல சந்திப்போம், கணக்கை தீர்ப்போம்! தவெகவினர்களின் ஆவேச பதிவுகள் வைரல்..!  

மார்ச் 1, 2026, 09:50
vijay priya

ஒரு பக்கம் மேயர்… ஒரு பக்கம் விஜய்.. பெரம்பூர்ல நடக்கப்போறது வெறும் தேர்தல் இல்லை, தமிழகத்தோட அடுத்த 50 வருஷத்துக்கான அக்னிப் பரீட்சை! யார் வேணாலும் விஜய்யை எதிர்த்து நில்லுங்க… மக்கள் சக்தி முன்னாடி மேயர் என்ன, பிரதமரே போட்டியிட்டாலும் நிக்காது. இது மேயர் சீட்டுக்கான போட்டி இல்லை, மாற்றத்துக்கான வேட்டை! தலைநகர் சென்னை இனி எங்க பக்கம் தான் இருக்குன்னு தேர்தல் முடிவுல பாப்பீங்க!

மார்ச் 1, 2026, 09:39