Tag: vijay

vijay seeman

சீமானுடன் விஜய் கூட்டணியா? அண்ணாமலை இந்த கூட்டணிக்கு மறைமுக ஆதரவா? ரெண்டு பேருக்குமே திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக எதிரிகள் தானே? விஜய் – சீமான் சேர்ந்தால் 100% இளைஞர்கள் ஓட்டு நிச்சயம்.. ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், பாரிவேந்தர் இணைந்தால் கூட்டணி இன்னும் வலிமையாகும்? இந்த கூட்டணி ஜெயிக்குதோ, இல்லையோ, திமுக, அதிமுக கூட்டணியை ஜெயிக்க விடாமல் செய்யலாம்.. தொங்கு சட்டசபை வந்தால் அதன்பின் யோசிக்கலாம்.. நடக்குமா இப்படி ஒரு அதிசயம்?

மார்ச் 6, 2026, 12:10
vijay eps amitshah

விஜய்க்காக பாஜகவை கழட்டி விடுகிறாரா எடப்பாடி? 70 தொகுதி கேட்டு டார்ச்சர் செய்யும் பாஜகவுக்கு பதிலாக 50 தொகுதிகளை விஜய்க்கு கொடுத்தால் ஆட்சி நிச்சயம்? மாற்றி யோசிக்கிறாரா ஈபிஎஸ்? ஏற்றிவிட்ட ஏணியை கீழே தள்ளுவது எடப்பாடிக்கு என்ன புதுசா? டிடிவி தினகரனையும் கூட்டணியில் இருந்து வெளியேற்றுவாரா? பரபரப்பு திருப்பங்கள்..!

மார்ச் 6, 2026, 11:52
vijay2

மக்களை ஏமாற்றிய திமுக.. என்னை ஏமாற்றிய காங்கிரஸ்.. ரெண்டு பேருக்கும் ஒரே தேர்தலில் பாடம் கற்பிக்கனும்.. ஆவேசம் அடைந்தாரா விஜய்? அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இணைகிறதா? ஜனநாயகன் பிரச்சனை இருக்காது, சிபிஐ நெருக்கடி இருக்காது.. 50 தொகுதியிலும் வெற்றி உறுதி.. துணை முதல்வர் பதவியும் உறுதி.. எதிர்த்தரப்பு ஜீரோ ஆகவும் வாய்ப்பு.. விஜய் எடுக்க போகும் அதிரடி முடிவால் அதிரும் தமிழக அரசியல்..!

மார்ச் 6, 2026, 10:38
vijay eps

50 தொகுதிகள் தருகிறேன், துணை முதல்வர் பதவியும் தருகிறேன்.. விஜய்க்கு அழைப்பு விடுத்தாரா எடப்பாடி? திமுகவையும் காங்கிரஸையும் பழிவாங்க விஜய்க்கு கிடைத்த சரியான வாய்ப்பு.. தனித்து ஆட்சியை பிடிப்பது என்பது இயலாத காரியம்.. திமுக ஆட்சியை இறக்கினாலே பாதி வெற்றி.. என்ன முடிவெடுப்பார் விஜய்?

மார்ச் 6, 2026, 09:58
vijay sad

ஒரு பக்கம் ஜனநாயகன் பிரச்சனை.. தயாரிப்பாளரின் நெருக்கடி.. இன்னொரு பக்கம் கரூர் சம்பவத்தினால் சிபிஐ நெருக்கடி.. கூட்டணிக்கும் எந்த கட்சியும் வரவில்லை.. பொதுக்கூட்டத்திற்கு ஏகப்பட்ட நெருக்கடிகள்.. வலிமையாகி வரும் அதிமுக, திமுக கூட்டணிகள்.. எல்லாவற்றுக்கும் மேலாக மனைவி சங்கீதாவின் விவாகரத்து விவகாரம்.. அரசியலுக்கு வந்தால் நிம்மதியாக வாழ விடமாட்டார்களே.. ரஜினி ஒதுங்கியது ஏன் என்று இப்போது தெரிகிறதா? மங்கலாகி வருகிறதா விஜய்யின் வாய்ப்பு.. அரசியலை விட்டு போய்விடுவாரா? நல்லவங்க அரசியல் பண்ணவே முடியாதா?

மார்ச் 6, 2026, 08:21
vijay sangeetha sanjay

விஜய் தோற்க வேண்டும் என்று விரும்பும் சங்கீதா, சஞ்சய்? விஜய் குடும்பத்தை ஆட்டி படைக்கிறார்களா அரசியல் எதிரிகள்? குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவதால் விஜய்யின் அரசியல் கவனத்தை திசை திருப்ப முயற்சியா? குடும்ப விவகாரம் வீதிக்கு வரும் என்பதை விஜய் எதிர்பார்த்திருக்க மாட்டார்.. ஆனால் விஜய்யால் இதையும் கடந்து வர முடியும்.. ஏனென்றால் அவரிடம் இருப்பது இளைஞர் சக்தி.. மக்களுக்காக சினிமாவை மட்டுமல்ல, குடும்பத்தை துறந்தவர் என்ற அனுதாப அலை வந்துவிட்டால்.. விஜய் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது..!

மார்ச் 5, 2026, 17:59
vijay amitshah eps

காங்கிரஸ் மீது செம்ம கடுப்பில் இருக்கும் விஜய்.. நம்ப வைத்து கழுத்தறுத்த ராகுல் காந்திக்கு பாடம் புகட்ட முடிவு.. அதிமுக -பாஜக கூட்டணியில் சேர விஜய் திடீர் முடிவா? என்.டி.ஏ கூட்டணியில் விஜய் சேர்ந்தால் திமுக கூட்டணி ஜீரோ தான்.. டோட்டல் ஸ்வீப் ஆகும்.. விஜய்க்கு 50 தொகுதிகள் கிடைத்தால் கூட போதும்.. 2031ல் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்து கொள்ளலாம்.. விஜய்யின் முதல் குறிக்கோள் திமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவது.. அது 2026 தேர்தலில் நிறைவேறும்.. விஜய் துணிந்து முடிவெடுப்பாரா?

மார்ச் 5, 2026, 17:37
rahul stalin

மீண்டும் படுகுழியில் விழுந்ததா காங்கிரஸ்? தைரியமான முடிவு எடுக்க திராணி இல்லாத காங்கிரஸ்? கடைசி வரை அதிகாரம் இல்லாமல் இருக்க காங்கிரஸ் திட்டமா? விஜய்க்கு ஏமாற்றம் தான்.. ஆனால் மக்கள் விஜய்யை ஏமாற்ற மாட்டார்கள்.. திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பாடம் கற்பிப்பார்கள்.. அரசியல் விமர்சகர்கள் விமர்சனம்..

மார்ச் 4, 2026, 21:45
vijay eps stalin

திமுக தோல்வி அடைந்து 3வது இடம் பிடித்தால் மீண்டும் ஆட்சியை பிடிப்பது பகல் கனவு தான்.. அதிமுக தோல்வி அடைந்து 3வது இடம் பிடித்தால் ஒரு திராவிட கட்சியின் அஸ்தமனம் உறுதி.. விஜய் தோல்வி அடைந்து 3வது இடம் பிடித்தால் அவர் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவது நல்லது.. ஏதோ ஒரு கட்சியின் முடிவு இந்த தேர்தலில் இருக்குது.. அதுமட்டுமல்ல லெட்டர் பேடு கட்சிகளுக்கு இதுதான் கடைசி தேர்தல்.. 2026 தேர்தல் என்பது சாதாரணமானது இல்லை.. சிலருக்கு வாழ்வளிக்கவும், சிலரை ஒழித்து கட்டவும் செய்யும் வித்தியாசமான தேர்தல்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..

மார்ச் 4, 2026, 18:55
tvk vijay

விஜய் vs ஸ்டாலின்… இது வெறும் தேர்தல் கணக்கு இல்ல, தமிழ்நாட்டு மக்களோட ‘மான பிரச்சினை’! நானும் டெல்டாகாரன்னு சொல்லி காதுல ‘டால்டா’ ஊத்த வரல… விவசாயியோட கஷ்டத்தை என் நெஞ்சுல தாங்கிட்டு வந்திருக்கேன். எங்களை ஏமாத்த நினைச்சா, உங்க ஆட்சிக்கு விழப்போகுது ‘எண்ட் கார்டு’! உங்களுக்குத் தேவை ‘டீலிங்’… ஆனா என் மக்களுக்குத் தேவை உண்மையான ‘பீலிங்’! ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஆட்சி செஞ்ச காலம் முடிஞ்சு போச்சு, இப்போ விசில் போட போறது TVK.. தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு..!

மார்ச் 4, 2026, 13:11
vijay eps mks

ஏற்கனவே இருக்குற வாக்கு சதவீதத்தை தக்க வைத்து கொள்ளவே போராடும் திமுக, அதிமுக.. விஜய் எல்லா கட்சி வாக்கிலும் ஓட்டை போடுவதால் எந்த கட்சியின் வாக்கு சதவீதம் பெரிய ஓட்டை என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் ஓட்டை இன்னும் பெரிசாகும்.. திமுக லேசில் ஆட்சியை விட்டு கொடுக்காது.. ஆட்சியை பிடிக்கவில்லை என்றால் அதிமுக கதி அதோ கதிதான்.. குறைந்தது எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை என்றால் விஜய்யின் எதிர்கால அரசியல் கேள்விக்குறி.. மக்கள் என்ன முடிவு செய்வார்கள்?

மார்ச் 3, 2026, 18:53
rahul vijay

எங்களை திமுக ஓரங்கட்டுகிறதா? திமுகவை நாங்கள் ஓரங்கட்டுகிறோம்.. 2026ல் தவெகவுடன் கூட்டணி.. அடுத்ததாக உள்ளாட்சி தேர்தலில் 50% பதவி.. 2029 தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்து ராகுலா? மோடியா? என்ற கேள்வியை எழுப்புவோம்.. திமுக யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்.. திமுகவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்துவோம்.. காங்கிரஸ் தொண்டர்களின் சமூக வலைத்தள பதிவுகள் வைரல்..!

மார்ச் 2, 2026, 17:59