Tag: vijay

vijay sangeetha1

சங்கீதா பிரச்சனைக்கு பிறகும் குறையாத விஜய்யின் செல்வாக்கு.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் தவெக தனித்து போட்டியிட்டாலே 125 தொகுதிகள் உறுதி என தகவல்.. ஒரு திமுகவின் 20 கட்சி கூட்டணி.. இன்னொரு பக்கம் அதிமுகவும் ஒரு வலிமையான கூட்டணி.. 50 வருடங்களுக்கு மேல் இரு கட்சிக்கும் அனுபவம்.. ஆனாலும் விஜய்க்கு எப்படி கருத்துக்கணிப்பு சாதகமா இருக்குது? புரியாத குழப்பத்தில் அரசியல் வல்லுனர்கள்.. ஏதோ விஜய்கிட்ட இருக்குது..!

மார்ச் 9, 2026, 10:15
seeman vijay

சீமானுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக அரசியலில் இருந்து விலகிவிடலாம்.. அந்த பேச்சே வேண்டாம்.. கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையை மறுத்தாரா விஜய்? டெபாசிட் கூட வாங்க வக்கில்லாத கட்சியுடன் நாம் எதற்கு கூட்டணி வைக்கணும்? விஜய் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிர்வாகிகள்.. காங்கிரஸை மட்டும் எதிர்பார்த்தேன்.. அது நடக்கல.. போனால் போகட்டும்.. தனித்தே நிற்போம்.. போய் வேலையை பாருங்க.. எனக்கு அறிவுரை சொல்ற வேலையெல்லாம் வேணாம்.. விஜய் கோபத்தால் அதிர்ந்த நிர்வாகிகள்?

மார்ச் 9, 2026, 10:00
vijay eps1

என்னிடம் எடப்பாடியாரை கூட்டணிக்கு வர சொல்லுங்கள்.. நான் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்குறோன்.. 10 அமைச்சர்கள் பதவியும் கொடுக்குறேன்.. ஆனால் பாஜகவை கூட்டணியில் சேர்க்க மாட்டேன்.. என் தலைமையில் தான் கூட்டணி.. நான் தான் முதல்வர் வேட்பாளர்.. பிடிவாதத்தில் விஜய்? இனி என்ன நடக்கும் தமிழக அரசியலில்?

மார்ச் 9, 2026, 09:49
vijay eps1

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்.. வருடத்திற்கு 500 கோடி வருமானத்தை விட்டுட்டு வந்தது இன்னொருத்தர் கையில் ஆட்சியை கொடுக்கவா? அதிமுகவுடனும் கூட்டணி இல்லை.. பாஜக இருக்கும் கூட்டணியிலும் இணைய மாட்டேன்.. என்னுடைய குடும்பம், வருமானம் என எல்லாத்தையும் விட்டுட்டு மக்களுக்காக வர்றேன், மக்கள் என்னை நம்பினா, ஆதரவு தரட்டும், இல்லைன்னாலும் பரவாயில்லை, எனக்கு எந்த வருத்தமும் இருக்காது.. அதிமுக கூட்டணிக்கு கறாராக மறுத்த விஜய்?

மார்ச் 8, 2026, 17:53
vijay pawan kalyan

என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க விஜய்.. என்னை மாதிரியே துணை முதல்வர் ஆயிடலாம்.. சிரஞ்சிவி மாதிரியோ, கமல், விஜயகாந்த் மாதிரியோ தனியா நின்னு அவஸ்தைபட வேண்டாம்.. கூட்டணிக்கு நீங்க வந்தா மட்டும் போதும், எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம், உங்களுக்கு 50 சீட் ஜெயிக்க வைக்கிறது எங்க பொறுப்பு.. விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினாரா பவன்கல்யாண்? தவெகவுக்கு 70 சீட், 1 துணை முதல்வர், 8 அமைச்சர் பதவி என பேரமா? திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?

மார்ச் 8, 2026, 10:43
vijay vs others

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜகன்னு எல்லா கட்சியையும் பகைச்சுகிட்டு ஒருவர் எப்படி அரசியல் பண்ண முடியும்? யாராவது ஒருத்தர் சப்போர்ட்டாவது வேண்டாமா? அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தான் இப்போதைக்கு புத்திசாலித்தனம்.. தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அதன்பின் அரசியலே பண்ண முடியாது.. ரெண்டு பேரும் சேர்ந்து சிதைச்சிடுவாங்க.. விஜய்க்கு அறிவுரை சொல்லும் அரசியல் விமர்சகர்கள்..!

மார்ச் 7, 2026, 17:59
sangeetha

சங்கீதா பிரச்சனை விஜய்யொட பெர்சனல்ங்க.. அதுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை.. சங்கீதாவை யாரோ விலைக்கு வாங்கிட்டாங்க.. விஜய் மீது உண்மையாகவே காதல் இருந்திருந்தா, இந்த நேரத்துல விவாகரத்து கேட்டிருக்க மாட்டாங்க.. 41 உயிர் போனப்பயே விஜய் மீது ஒரு பொதுமக்கள் கூட குற்றம் சாட்டலை.. சங்கீதா விவாகரத்து எல்லாம் ஒரு மேட்டரா? ஊடகங்களும், யூடியூபில் பேட்டி கொடுக்கும் அரசியல் வியாபாரிகளும் என்ன தான் விஜய்யை விமர்சனம் செஞ்சாலும் ஓட்டு போட்றது மக்கள் தானே.. அந்த மக்களுக்கு விஜய் மீது எந்த அதிருப்தியும் இல்லை.. பொதுமக்கள் கருத்து..!

மார்ச் 7, 2026, 17:05
vijay, vijayakanth

கேப்டன் விஜயகாந்தே 13 சதவீதத்துல நின்ன ஊர் இது! சிங்கிளா வந்து சீன் போடுறது ஈஸி, ஆனா 234 தொகுதியையும் தாங்குற அளவுக்கு தோள்ல பலம் விஜய்க்கு இருக்கா? வெறும் 10% ஓட்டைப் பிரிச்சு, இன்னொருத்தரை ஜெயிக்க வைக்கிறதுக்கு எதுக்கு விஜய் அரசியலுக்கு வரனும்? இது 2026… இங்க திரைமறைவு அரசியலுக்கு இடமில்லை! ஒரு பக்கம் 50 வருஷ அனுபவம், இன்னொரு பக்கம் இள ரத்தம்! இந்த தேர்தல் விஜய்க்கு ‘வாழ்வா சாவா’ போராட்டம்..

மார்ச் 7, 2026, 16:59
vijay seeman annamalai

அதிமுகவை நம்பி போய் ஏமாறாதீங்க.. சரியான நேரத்தில் காலை வாரிவிடுவார் ஈபிஎஸ்? வாங்க நாம் ஒண்ணா சேரலாம்.. விஜய்க்கு அழைப்பு விடுத்தாரா அண்ணாமலை? விஜய் + அண்ணாமலை + சீமான் சேர்ந்தால் இரு திராவிட கட்சிகளுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும்.. விஜய்யின் இளைஞர்கள் சக்தி, அண்ணாமலையின் ஐபிஎஸ் அனுபவம், சீமானின் ஆக்ரோஷமான பிரச்சாரம் சேர்ந்தால் தமிழகத்திற்கு விடியல் தான்.. நடக்குமா இப்படி ஒரு கூட்டணி?

மார்ச் 7, 2026, 08:05
tvk vijay

விஜய் செய்ற அரசியல் இன்றைய அரசியல்வாதிகள் யாருக்கும் புரியாது.. புரியும்போது அவர்கள் பதவியை இழந்திருப்பார்கள்.. 100 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய அரசியல் பாணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய்.. இனிமேல் அரசியல் எப்படி போகனும்ன்னு புது ரூட்டு போடுகிறார் விஜய்.. பாஜக எதிர்ப்பு, பாஜக பி டீம்ன்னு இனிமேல் ஏமாத்த முடியாது.. தமிழகத்தில் முதல்முறையாக மக்களே அரசியலை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.. மக்கள் தீர்ப்பு இனிமேல் வேற மாதிரி இருக்கும்..!

மார்ச் 7, 2026, 07:51
vijay amitshah

பாஜகவை விட்டு வாருங்கள், கூட்டணிக்கு வருகிறேன் என்று சொன்னாரா விஜய்? எடப்பாடி பழனிசாமி உற்சாகம்.. பாஜகவை கழட்டிவிட்டு விஜய்க்கு 70 சீட் கூட தர சம்மதமா? அதிமுக + தவெக இணைந்தால் திமுக கூட்டணி ஸ்வீப் நிச்சயம்.. அதிமுக, தவெக தொண்டர்கள் உற்சாகம்.. முதலில் திமுகவை இறக்க வேண்டும்.. அதன்பின் 2026ல் துணை முதல்வர், 2031ல் முதல்வர்.. இதுதான் விஜய்யின் புதிய திட்டமா?

மார்ச் 6, 2026, 19:05
youtube

விஜய்யை திட்டி யூடியூபில் வீடியோ போட்டால் ரூ.5 லட்சம்.. பணம் வாங்காமல் நேர்மையாக விமர்சனம் செய்தால் வழக்கு பாயும்.. சம்பாதிக்கும் இடமாக மாறிய சமூக வலைத்தளங்கள்.. ஆனால் பணத்திற்கு மயங்காத சில யூடியூபர்களும் இன்னும் உள்ளனர் என்பது ஆறுதல்.. விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் தான் இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுகின்றனர்.. பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கூட்டம்.. பணத்திற்கு மயங்காத இன்னொரு கூட்டம்..!

மார்ச் 6, 2026, 16:54