Tag: vijay

vijay eps1

முதல் இரண்டரை வருடம் நான் முதல்வர்.. எடப்பாடியார் துணை முதல்வர்.. அடுத்த இரண்டரை வருடம் எடப்பாடியார் முதல்வர், நான் துணை முதல்வர்.. இதுக்கு ஓகேன்னா என்.டி.ஏ கூட்டணிக்கு வர்றேன்.. நிபந்தனை விதித்தாரா விஜய்? விஜய் வந்தால் திமுக கூட்டணி ஸ்வீப் என்பதால் அமித்ஷாவுக்கு ஓகே.. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வாரா?

மார்ச் 11, 2026, 18:27
vijay pawan

பவன் கல்யாண் எனக்கு சினிமா ரீதியில் நண்பர், ஆனா அவர் எனக்கு அரசியல் அட்வைசர் இல்ல… என் அரசியலைத் தீர்மானிக்கிறது டெல்லியோ, ஆந்திராவோ இல்ல, என்னோட தொண்டர்கள் மட்டும்தான்! கிளியர் மெஜாரிட்டி யாருக்கும் வராதுன்னு பயப்படுறீங்களா? நீங்க 100 ஓட்டுக்கு அலையுறப்ப, நான் மொத்த 30% மைனாரிட்டி வாக்குகளையும் அள்ளிக்கிட்டு போயிட்டே இருப்பேன்! பெண்கள் ஓட்டைப் பிரிக்க என குடும்ப விஷயத்தை கிளறி பார்க்குறீங்களா? நீங்க வீசுற அவதூறு எல்லாம் என்னை பலப்படுத்தும் ஆயுதமா மாறும்! விஜய் ஆவேசம்..!

மார்ச் 11, 2026, 09:27
vijay amitshah eps

பாஜக கொள்கை எதிரின்னு சொன்னது சொன்னதுதான்.. கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.. துணை முதல்வராவற்கு நான் அரசியலுக்கு வரவில்லை.. நம்பர் 2 ஆக இருக்க எனக்கு எப்போதும் பிடிக்காது.. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி நம்பர் 1 என் இடம்.. அந்த இடம் கிடைக்குற வரைக்கும் போராடுவேன்.. சினிமாவில் சம்பாதித்தது போதும்.. அரசியலில் நம்பர் 1 ஆகிற வரைக்கும் விடமாட்டேன்.. தமிழக மக்களை திராவிடத்தில் இருந்து காப்பாற்றியே தீருவேன்.. விஜய் ஆவேசப்பட்டாரா?

மார்ச் 11, 2026, 08:20
vijay pawan kalyan

சீமான் மாதிரி கடைசி வரைக்கும் பதவி இல்லாம இருக்க போறீங்களா? என்னை மாதிரி துணை முதல்வர் பதவி வாங்கி கட்சியை வளர்க்க போறீங்களா? விஜய்யிடம் பவன் கல்யாண் கேட்ட கேள்வி.. தனியா நின்னு யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது.. மாய உலகத்துல இருந்து வெளியே வாங்க விஜய்? உங்களுக்கு கெளரவமான எண்ணிக்கையில் தொகுதிகள், துணை முதல்வர் பதவி நான் வாங்கி தர்றேன்..

மார்ச் 10, 2026, 22:12
vijay kamarajar

தமிழக மக்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ்.. திராவிட கட்சிகள் வேணுமா? வேண்டாமன்னு முடிவெடுக்க நேரம் இதுதான்.. ரெண்டு திராவிட கட்சியையும் எதிர்க்க இனி ஒருவன் வரப்போவதில்லை.. காமராஜரை தோற்கடிச்சு வீட்டுக்கு அனுப்பியதால் 50 வருஷம் கஷ்டப்பட்டது போதும்.. விஜய்யையும் தோற்கடிச்சி அனுப்பிடாதீங்க.. இந்த வாய்ப்பை விட்டிங்கன்னா ஜென்மத்திற்கும் மீள முடியாது.. தவெகவினர்களின் ஆவேச சமூக வலைத்தள பதிவுகள் வைரல்..!

மார்ச் 10, 2026, 21:51
vijay 4

ஒன்னு விஜய் நம்ம கூட்டணிக்கு வரனும், இல்லைன்னா அரசியலே வேண்டாம்ன்னு தெறிச்சி ஓடனும்.. டெல்லியின் சக்திவாய்ந்த தலைவர் ஆவேசம்.. விஜய் தனியா நின்னு பிரிக்கிற ஒவ்வொரு ஓட்டும் திமுகவுக்கு சாதகமாகிவிடும்.. இன்னும் கொஞ்சம் நாள் பார்ப்போம், வழிக்கு வரலைன்னா வேற நடவடிக்கை தான்.. விஜய் எப்படி போட்டியிடுவாரு? எப்படி பிரச்சாரம் செய்வாருன்னு பார்த்திடலாம்? வழிக்கு வருவாரா? வந்து பார் என தைரியமாக நிற்பாரா விஜய்?

மார்ச் 10, 2026, 20:24
vijay amitshah eps

சிபிஐ வச்சு மிரட்டினாலும் நடக்காது.. ‘ஜனநாயகனை’ நிறுத்தி வச்சு மிரட்டினாலும் நடக்காது.. அரசியலை விட்டு போவேனே தவிர பாஜக இருக்கும் அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டேன்.. ஒரே தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக மூன்றையும் வீழ்த்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.. மக்கள் என்னை நம்பி ஆட்சியை ஒப்படைத்தால் அவர்களுக்காக என் மீதி நாட்களை தியாகம் செய்வேன்.. மக்கள் என்னை ஏற்கவில்லை என்றால் எனக்கு நஷ்டம் இல்லை.. நஷ்டம் மக்களுக்கு தான்.. நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசினாரா விஜய்?

மார்ச் 10, 2026, 14:45
vijay eps mks

திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கிட்டு, அதிமுகவையும் பாஜகவையும் ஆட்சியில் உட்கார வைக்கவா நான் 500 கோடி வருமானத்தை விட்டுட்டு அரசியலுக்கு வந்தேன்? திமுகவும் ஆட்சியில் இருக்க கூடாது.. அதிமுகவும் ஆட்சியில இருக்க கூடாது.. அதுதானே மக்கள் விருப்பம்.. அதை நிறைவேற்ற தான் அரசியலுக்கு வந்தேன்.. இந்த தேர்தல்ல நான் ஆட்சியை பிடிக்கிறோனோ இல்லையோ, ஒரு திராவிட கட்சியை ஒழிச்சிடலாம்.. இன்னொன்னை மெதுவா ஒழிச்சிடலாம்.. அதான் என் பிளான்.. இன்னும் 20 வருஷத்துக்கு அரசியலை விட்டு போக மாட்டேன்.. விஜய் சபதம்?

மார்ச் 10, 2026, 11:20
eps vs vijay

அதிமுகவுடன் கை கோர்க்க தயார், ஆனால் இப்ப இல்லை, தேர்தலுக்கு அப்புறம்.. யார் அதிகமா சீட் வச்சிருக்காங்களோ அவங்களுக்கு முதல்வர் பதவி.. இன்னொருத்தருக்கு துணை முதல்வர் பதவி.. தேர்தலுக்கு முன் கூட்டணிக்கு வரனும்ன்னா, பாஜகவை கழட்டிவிடுங்க, யோசிக்கலாம்.. விஜய் வைத்த நிபந்தனை.. என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி?

மார்ச் 10, 2026, 08:57
vijay eps mks

திமுக ஆட்சியை இறக்கிட்டு அதிமுக ஆட்சிக்கு வர்றதுக்கு நான் எதுக்கு அரசியலுக்கு வரனும்.. முடிஞ்சா ஒரே தேர்தலில் ரெண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்புவேன்.. மக்கள் என்னை நம்பினால் அவர்களுக்கு சேவை செய்வேன், மக்கள் நான் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டா, மறுபடியும் சினிமாவுக்கு போயிருவேன்.. இன்னொரு கூட்டணியில போயி பத்தோடு பதினொன்னா இருக்க நான் தயாரில்லை.. ஒரு முடிவோடு இருக்கும் விஜய்?

மார்ச் 9, 2026, 21:02
vijay vs stalin 1

விஜய்யை தனிமைப்படுத்தனும்ன்னு காங்கிரஸை இழுத்திங்க.. ஒருவேளை விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு போயிட்டா என்ன நடக்கும்ன்னு யோசிக்கவே இல்லையா ஸ்டாலின் சார்.. சிறுபான்மையர் ஓட்டு கிடைக்காது தான், ஆனால் நிச்சயம் திமுக கூட்டணி ஸ்வீப் தான்.. விஜய் + காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால் கூட தொங்கு சட்டமன்றம் தான் வந்திருக்கும்.. ஆனா இப்ப தோல்வி உறுதியா? திமுக தரப்பில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!

மார்ச் 9, 2026, 15:44
vijay eps amitshah

புதிய கருத்துக்கணிப்பு? விஜய் + அதிமுக + பாஜக + பாமக + அமமுக கூட்டணிக்கு 220 தொகுதிகள்.. டோட்டல் ஸ்வீப்.. கூட்டணியில் இணைய விஜய் சம்மதமா? முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின் முடிவு செய்யலாம்.. அமித்ஷா போட்டு கொடுத்த பிளான்? ஒரே கல்லில் 2 மாங்காய்.. திமுகவையும் தோற்கடிக்கலாம்.. ஆட்சியையும் பிடிக்கலாம்..

மார்ச் 9, 2026, 15:00