விஜய்யை மரியாதையா கூட்டணியில சேர்த்துக்கோங்க.. அவரு சிஎம் போஸ்ட் கேட்டாலும் கொடுங்க.. இல்லைன்னா உங்களையே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எப்படி தூக்குறதுன்னு எங்களுக்கு தெரியும்.. உங்களால ஒரு தேர்தலை கூட ஜெயிச்சு காட்ட முடியலை, நாங்க சொன்னபடி கேளுங்க.. இல்லாட்டி அதிமுக பொதுச்செயலாளரையே மாற்ற வேண்டியிருக்கும்.. டெல்லியில் இருந்து மிரட்டல் வந்ததா எடப்பாடிக்கு?மார்ச் 18, 2026, 12:28
நீங்க யாரு எனக்கு துணை முதல்வர், 80 சீட் கொடுக்குறதுக்கு.. அதிமுக என்னுடன் கூட்டணிக்கு வரட்டும்.. நான் அவருக்கு துணை முதல்வர் பதவி தர்றேன்.. நான் யாருகிட்டயும் கூட்டணிக்கு போக மாட்டேன்.. இன்னொருத்தரை முதலமைச்சர் ஆக்குறதுக்கா நான் 1000 கோடி வருமானத்தை விட்டுட்டு அரசியலுக்கு வந்திருக்கேன்.. கூட்டணி வேனும்ன்னா என்கிட்ட வாங்க.. சீட்டும் தர்றேன்.. அமைச்சரவையில் இடமும் தர்றேன்.. Full Confidence Modeல் விஜய்..!மார்ச் 18, 2026, 12:19
விஜய்யுடன் இணைகிறாரா திருமாவளவன்? தவெகவின் இளைஞர் படையும், விசிகவின் விவேகமும் இணைந்தால்… தமிழக அரசியல் வரைபடம் தலைகீழாக மாறும்! தளபதியும் சிறுத்தையும் சீறினால் தமிழக அரசியலே அதிரும்… இந்த கூட்டணி புதிய திசை நோக்கி பாய்ந்தால் அதிகாரமே சிதறும்! இளைஞர் சக்தியும், எழுச்சி அரசியலும் இணையும் புள்ளியில்… ஒரு புதிய வரலாறு எழுதப்படும்! அரசியல் விமர்சகர்கள் கருத்து..!மார்ச் 18, 2026, 07:47
விஜய் செய்தியை வெளியிடாத ஊடகமே இல்லை.. விஜய் பிரேக்கிங் நியூஸ் போடாத செய்தி தொலைக்காட்சியே இல்லை.. விஜய் பற்றி விவாதிக்காத யூடியூப் சேனல்களே இல்லை.. விஜய் பற்றி பேசாத அரசியல்வாதிகளே இல்லை.. விஜய்யை நெகட்டிவ்வாக பேசாத அரசியல் வியாபாரிகளே இல்லை.. ஆனால் விஜய் ஜெயிக்க மாட்டார்.. அவருக்கு அரசியல் தெரியாது.. அவரது ரசிகர்களுக்கு ஓட்டே இல்லை.. என்னங்கடா உங்க நியாயம்.. கலாய்க்கும் தவெக நிர்வாகிகள்..!மார்ச் 17, 2026, 17:22
என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைந்தால் திமுக காலி.. தனித்து போட்டியிட்டால் அதிமுக காலி.. யார் காலியாக வேண்டும் என்று முடிவு செய்வது விஜய் தான்.. அதிமுக 3வது இடத்திற்கு போய்விட்டால் ஈபிஎஸ் கையை விட்டு கட்சி போயிடும்.. திமுக ஆட்சியை இழந்தால் , திமுகவை டெல்லி அதிகாரம் ஒரு வழியாக்கிவிடும்.. தேர்தலுக்கு பின்னர் தான் இருக்கிறது கூத்து.. அரசியல் விமர்சகர்களின் அதிர்ச்சியான கருத்துக்கள்..மார்ச் 17, 2026, 15:30
தேர்தல் முடிஞ்சவுடன் எடப்பாடியாரை அவரது கட்சியினரே வெளியே தூக்கி போட்ருவாங்க..10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வி உறுதி.. தோற்க போற ஒருத்தரை ஏன் நம்ம இளைஞர் படை காப்பாத்திவிடனும்.. இளைஞர் தலைமுறை என்னை முழுசா நம்புறாங்க.. அவங்களுக்கு துரோகம் செய்ற வகையில் கூட்டணி அமைக்க மாட்டேன்.. எதுவாயிருந்தாலும் பார்த்திடலாம்.. சினிமாவில் கமல், ரஜினியையே முந்திட்டேன்.. அரசியல்ல ஸ்டாலின், எடப்பாடியை முந்த முடியாதா? ஜெயிச்சு காட்டுறேன்.. Confidence உடன் விஜய்..!மார்ச் 17, 2026, 14:58
என்.டி.ஏ கூட்டணியில் தவெக இடம் பெறாததற்கு ரஜினிகாந்த் காரணமா? ரஜினியை தேவையில்லாமல் சீண்டி சிக்கலில் மாட்டிவிட்டதா தவெக? ரஜினியை ஆரம்பத்தில் இருந்தே எதிரியாக பார்க்கும் விஜய், ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்ட விஜய், அரசியலிலும் ரஜினியை சீண்டுவது தேவைதானா? ஏற்கனவே திமுகவையும் பாஜகவையும் எதிரியாக நினைக்கும் ரஜினியையும் எதிரியாக நினைப்பதா?மார்ச் 17, 2026, 11:01
ஒரு தேர்தலில் கூட ஜெயிக்காத எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கவா நான் அரசியலுக்கு வந்தேன்.. கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டு பாஜக இருக்கும் அணியில் எப்படி கூட்டணியில் சேர முடியும்.. முதல்வர் வேட்பாளர் என அறிவித்துவிட்டு துணை முதல்வராக எப்படி சம்மதிக்க முடியும்.. மக்களின் கடைசி நம்பிக்கை நாம் தான்.. கூட்டணியில் சேர்வதை விட மக்களின் நம்பிக்கையை பெறுவது தான் முக்கியம்.. விஜய்யின் உணர்ச்சிவசப்பட்ட கருத்து..!மார்ச் 17, 2026, 10:30
திமுக அல்லது அதிமுக தான் ஆட்சி அமைக்கும்.. ஆனால் இதில் யார் ஆட்சி அமைப்பது என்பதை முடிவு செய்வது விஜய் தான்.. அவர் யார் ஓட்டை அதிகம் பிரிக்கிறாரோ, அந்த அணிக்கு தோல்வி நிச்சயம்.. தொங்கு சட்டசபை வந்தால் நிச்சயம் விஜய் யாருடனும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க உதவ மாட்டார்.. நிச்சயம் மறு தேர்தல் தான்.. விஜய்யை ஸ்டாலின் , எடப்பாடி இருவருமே குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.. அவர் யார் என்பது மே 4ல் தெரியும்.. அரசியல் விமர்சகர்கள்..!மார்ச் 17, 2026, 09:59
விஜய்யை ஏன் தேவையில்லாம பெரிய ஆளாக்குறிங்க.. வீட்டை விட்டே வெளியே வராத விஜய்க்கு யார் ஓட்டு போடுவா? சினிமா நடிகனை பார்க்க கூட்டம் வந்தா, அது ஓட்டா மாறிடுமா? அப்படியே ஓட்டு விழுந்தாலும் விஜய்யால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது.. அரசியல்ன்னா என்னன்னே விஜய்க்கு தெரியலை.. அவரை போய் கூட்டணியில் சேர்த்து 50 சீட்டும், துணை முதல்வரும் எதுக்கு தரனும்? ஒரு முடிவோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி?மார்ச் 17, 2026, 08:20
ஒட்டு மொத்த மீடியாவும் விஜய்க்கு எதிராக களமிறங்கிடுச்சு.. இதில் இருந்தே எதிர்த்தரப்பு பயந்துருச்சுன்னு தெளிவா தெரியுது.. விஜய் ஓட்டை தான் பிரிப்பார், ஜெயிக்க மாட்டார், விஜய் வொர்த்தே இல்லை, விஜய்க்கு டெபாசிட் காலி, அதிகபட்சம் விஜய் மட்டுமே ஜெயிப்பார், கூட்டணி இல்லாமல் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது.. விஜய் மக்களை சந்திக்க மாட்டேங்குறார், விஜய் தப்பு மேல தப்பு பண்றாரு, விஜய்யை நம்பி கூட்டணிக்கு யாருமே வரல்ல.. விஜய்க்கு தமிழக அரசியலே புரியலை.. பத்திரிகையாளர்கள் போர்வையில் வதந்தி பரப்பும் அரசியல் வியாபாரிகள்.. கொடுத்த காசுக்கு மேல் கூவுபவர்கள் ரிசல்ட்டை பார்த்து மயங்கிடுவாங்களோ?மார்ச் 16, 2026, 20:30
விஜய் ரசிகர்களுக்கு ஓட்டே இல்லை.. இருந்தாலும் பூத்துக்கு வந்து ஓட்டு போட மாட்டாங்கன்னு கிளப்பி விடுறாங்க.. தேர்தல் அன்னிக்க்கு முதல் ஆளா பூத்துக்கு வந்து ஓட்டு போடுறவன் விஜய் ரசிகனாகத்தான் இருப்பான்.. விஜய் ஜெயிக்கனும்ன்னு இன்றைய தலைமுறை வெறியோடு இருக்குது.. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மொத்த ஆதரவும் விஜய்க்கு தான்.. தனித்து போட்டியிடுவதால் சிறுபான்மையர் ஓட்டு 50% கிடைக்கும்.. விஜய் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..!மார்ச் 16, 2026, 19:56