விஜய் தனித்து விடப்பட்டார் என்பது மிகப்பெரிய பொய்.. விஜய் தான் வந்த கட்சிகளை எல்லாம் வேண்டாம் என்று கூறினார்.. விஜய்யை வேண்டாம் என்று கூறிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும் தான்.. அதிமுக, பாஜக, அமமுக, பாமக, உள்ளிட்ட பல கட்சிகள் விஜய்யுடன் சேர பேரம் பேசின.. ஆனால் விஜய் தான் வேண்டாம் என்றார். விஜய் தனித்து விடப்படவில்லை.. தனியாக நிற்கனும்ன்னு அவர் முதல்லயே முடிவு பண்ணிட்டார்.. பத்திரிகையாளர் மணிமார்ச் 21, 2026, 14:20
அமித்ஷாவுக்கு வந்த ரகசிய ரிப்போர்ட்? நூலிழையில் ஆட்சியை பிடிக்கிறது தவெக.. இரண்டாமிடம் என்.டி.ஏ.. விஜய்யை ரொம்ப டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்.. அது என்.டி.ஏ மீது கோபமாக திரும்பும்.. உங்களுக்கு தேவை திமுக தோக்கனும்.. அது 2026 தேர்தலில் நிச்சயம் நடக்கும்.. எதிர்காலத்தில் விஜய்யை வளைத்து போடலாம்.. இப்போதைக்கு அவரை விட்டுவிடுங்கள்..மார்ச் 21, 2026, 10:25
என்.டி.ஏ பக்கம் போயிடாதீங்க.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. இன்னும் சில நாட்களில் ஒரு திருப்பம் நடக்கும்.. நாம ஒண்ணா சேரலாம்.. 2029லும் நாம தான் கூட்டணி.. விஜய்க்கு ரகசிய சமிக்ஞை கொடுத்தாரா ராகுல் காந்தி? விஜய்யின் அமைதிக்கு இதுதான் காரணமா? ஏதோ ஒன்னு பெருசா நடக்க போவுதா?மார்ச் 21, 2026, 08:25
அண்ணாமலையை மக்கள் நம்பினார்கள், ஆனால் பாஜக அவரை கைவிட்டது.. சீமானை மக்கள் கடைசி வரை நம்பவில்லை, இனிமேலும் நம்ப மாட்டார்கள்.. திருமாவளவனை மக்கள் நம்பினர், ஆனால் திராவிடத்திடம் வீழ்ந்துவிட்டார்.. ஓரே ஆபத்பாந்தவன் விஜய் தான்.. விஜய் தான் திராவிடத்தை வீழ்த்த மக்களுக்கு கடைசி சான்ஸ்.. இந்த சான்ஸ் போயிருச்சுன்னா, இன்னும் 50 வருஷத்துக்கு திராவிடம் தான்.. சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே…மார்ச் 20, 2026, 18:59
சீமானோட வாக்குகள் விஜய்க்கு போகுது.. அண்ணாமலையோட வாக்குகள் விஜய்க்கு போகுது.. விசிகவோட வாக்குகள் விஜய்க்கு போகுது.. சிறுபான்மையர் வாக்குகள் விஜய்க்கு போகுது.. பெண்கள், இளைஞர்கள் வாக்குகள் விஜய்க்கு போகுது.. விஜய் கிங்மேக்கர் அல்ல, கிங்.. எல்லாரும் நினைக்கிற மாதிரி விஜய் ஓட்டை மட்டும் பிரிப்பவர் அல்ல.. பிரித்து ஆட்சியை பிடிப்பவர்..மார்ச் 20, 2026, 18:06
விஜயகாந்த் மாதிரியோ, கமல் மாதிரியோ விஜய்யை தோற்கடிக்க முடியாது.. ரஜினி மாதிரி பயமுறுத்தி அரசியலுக்கு வராமல் போக செய்யவும் முடியாது.. மற்ற நடிகர்களுக்கு எல்லாம் இருப்பது வெறும் ரசிகர்கள்.. ஆனால் விஜய்க்கு இருப்பது இளைஞர்கள் படை.. விஜய்ங்கிறது வெறும் பேரு இல்ல… அது தமிழக அரசியல்ல அடுத்த அத்தியாயத்தை எழுத போற ஒரு ‘புரட்சிப் புயல்’! இளைஞர்கள் கையில் அதிகாரம், இனிமே எல்லாமே அதிரடிதான்! தெறிக்கும் சமூக வலைத்தள பதிவுகள்..!மார்ச் 20, 2026, 14:10
35% வாக்குகள் அதிமுகவுக்கு.. 33% வாக்குகள் திமுகவுக்கு.. ஒன்று அதிமுக ஆட்சியை பிடிக்கும், அல்லது தொங்கு சட்டசபை தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. விஜய் வாங்கும் வாக்கு சதவீதத்தில் தான் ஆட்சி அமையுமா? அல்லது தொங்கு சட்டசபை அமையுமான்னு தெரியும்.. விஜய்க்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் யாருக்கும் தெரியலை.. உண்மையை சொன்னால் விஜய்க்கே தெரியாது.. மக்கள் என்ன செய்ய போறாங்கன்னு மே 4ல் தான் தெரியும்..மார்ச் 20, 2026, 13:54
கூட்டணி சேர விடாமல் தடுப்பது உங்கள் யுக்தி… ஆனால் தனித்து போட்டியிட்டு வெல்வது தான் என் சக்தி! ஆயிரம் தடைகள் வரட்டும், பல சிபிஐ வழக்குகள் தொடரட்டும்… மக்கள் மனதில் விழுந்த விதை ‘மாற்றம்’ என்றால், அதைத் தடுக்க எந்த அதிகாரத்தாலும் முடியாது! எம்.ஜி.ஆர் காலத்து அரசியலை இன்று தேடுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்… அன்று அவர் ஒரு அதிசயம், இன்று நான் மக்களின் அவசியம்!மார்ச் 20, 2026, 07:58
இதுவரை எந்த தலைவருக்கும் வராத கூட்டம்.. 41 பேர் உயிரிழந்தும் ஒரு குடும்பத்தினர் கூட விஜய் மீது புகார் கொடுக்கவில்லை.. இனிமேல் ஒரு உயிர் கூட போகக்கூடாது என்பதற்காக அவர் வெளியே வரவில்லை.. அவர் வெளியே வந்து பிரச்சாரம் செய்தால் பாதுகாப்பு கொடுக்க மிலிட்டரி தான் வர வேண்டிய நிலை ஏற்படும்.. மற்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து உங்கள் காலடியில் விழுந்தது போல் விஜய்யை நினைக்க வேண்டாம்.. திராவிடத்தை வீழ்த்த வந்த விஸ்வரூபம் தான் விஜய்.. தவெகவினர் பதிவுகள் வைரல்..!மார்ச் 20, 2026, 07:20
விஜய் இன்னும் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.. விஜய் பிரிக்க போகும் வாக்கு சதவீதம் யாரும் எதிர்பார்க்காத எண்ணிக்கை.. கூட்டணி அமைக்க விடாமல் செய்துவிட்டதால் விஜய்யை வீழ்த்திவிட்டதாக தப்பாக எண்ணி கொண்டிருக்கிறார்கள்.. அரசியல் விமர்சகர்கள் விலைக்கு வாங்கப்பட்டு விஜய்க்கு எதிராக பேச வைக்கப்பட்டுள்ளனர்.. ஆனால் விஜய்யின் உண்மையான பவர் இன்னும் யாருக்கும் தெரியலை.. ஏன் விஜய்க்கே தெரியாது.. ரிசல்ட் வரும்போது அந்த அதிசயம் எல்லோருக்கும் புரியும்..மார்ச் 20, 2026, 07:06
நீங்க அமைச்சர் ஆகறத்துக்கா நான் என் சொந்த காசுல கட்சி ஆரம்பிச்சிருக்கேன்.. கூட்டணி எல்லாம் கிடையாது.. தனித்து தான் போட்டி.. அமைச்சர் பதவி உங்களுக்கு வேனும்ன்னா, திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ போயிருங்க.. புஸ்ஸி ஆனந்தை புரட்டி போட்ட விஜய்? திமுகவின் சதியையும் புத்திசாலித்தனமாக முறியடித்த எடப்பாடி – விஜய் கூட்டணி..மார்ச் 18, 2026, 18:59
விஜய்யை ரொம்ப சாஃப்ட்டாக தான் பாஜக டீல் பண்ணுது.. விஜய்க்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.. சிபிஐ விவகாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.. ஜனநாயகன் விவகாரமும் விரைவில் முடிந்துவிடும்.. விஜய்யை கட்டாயம் என்.டி.ஏவுக்கு வரவேண்டும் என்று பாஜக கட்டாயப்படுத்தவும் இல்லை.. அழுத்தம் கொடுத்தாலும் அசைகிற ஆள் இல்லை விஜய்ன்னு பாஜகவுக்கு தெரியும்.. விஜய் வந்தால் ஓகே, வராவிட்டாலும் ஓகேன்ற நிலையில் தான் பாஜக இருக்குது..!மார்ச் 18, 2026, 15:33