6 சீட்டு வாங்கி அசிங்கப்படுறதுக்கு அரசியலை விட்டே போயிடலாமா? அரசியலில் நீடித்தால் டெல்லியும் அடிக்கும், சென்னையும் அடிக்கும்.. கூட இருக்குற ஆட்கள் வேற ஏழரையா இருக்காங்க.. உட்கட்சி பூசல் வேற தாங்க முடியலை.. இதுவரைக்கும் பட்டது போதும், விலகிடலாமா? விஜய்யின் எண்ண ஓட்டம் குறித்து கசியும் தகவல்.. தேர்தலுக்கு முன்பே தவெகவை கலைக்கிறாரா விஜய்?மார்ச் 25, 2026, 08:13
60 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் தயார்.. ஆனால் வெளியிடுவதில் தான் சிக்கல்.. கட்சி ஆரம்பித்தே இரண்டே ஆண்டுகளில் உட்கட்சி சிக்கலில் தவெக? தவெக ஜெயித்தால் பாஜகவுக்கு போய்விடும்.. சிறுபான்மையினரை அச்சப்படுத்துகிறதா திமுக? குழப்பத்தில் சிறுபான்மையினர்.. விஜய் வெளியே வந்தால் தான் பாதி பிரச்சனையாவது தீரும்..!மார்ச் 24, 2026, 19:36
யார் ஃபர்ஸ்ட் முன்னாடி போறாங்கன்னு முக்கியம் இல்லை, Last-ல யார் ஃபர்ஸ்ட் வராங்கரதுதான் முக்கியம்.. கடைசி 15 நாளில் விஜய்யின் சூறாவளி பிரச்சாரம்.. தமிழகமே திரும்பி பார்க்கும்.. மக்கள் ஆதரவு இல்லாதவங்க தான் பிரச்சாரம் செய்யனும்.. விஜய் பிரச்சாரமே போகாவிட்டாலும் அரியணை ஏறுவார்.. தவெகவினர்களின் வைரல் பதிவுகள்..!மார்ச் 24, 2026, 09:19
டெபாசிட் வாங்க முடியலைன்னாலும் சீமானின் தேர்தல் பணி வேகம் சூப்பர்.. ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தும் விஜய்யின் மந்தமான பணியால் தோல்வி நிச்சயம்.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு அட்லியின் 2வது குழந்தை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போவது முக்கியமா? அடுத்து சீமந்தம், பூப்புனித நீராட்டு விழான்னு போங்க விஜய்.. அரசியலை 2031ல்ல பாத்துக்கிடலாம்.. இந்த லட்சணத்துல திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டியாம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!மார்ச் 24, 2026, 08:06
விஜய்யிடம் இருந்து கைமாறியது வெற்றிக்கனி.. எடப்பாடியார் ராக்ஸ்.. அதிமுக கூட்டணிக்கு 180 என லேட்டஸ்ட் சர்வே தகவல்.. திமுக கூட்டணிக்கு 50க்கும் குறைவா? நல்ல வாய்ப்பை நழுவவிட்ட விஜய்.. காங்கிரஸ் இல்லை என்றவுடன் விஜய்க்கு ஆட்சியும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.. மீண்டும் திராவிட ஆட்சி தான்.. ஆனால் திராவிட மாடல் ஆட்சி இல்லை.. எடப்பாடி தான் அடுத்த முதல்வர்..!மார்ச் 23, 2026, 18:23
டிவியில், யூடியூபில் நம்மை விமர்சனம் செய்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம்.. நாலு காசுக்காக எதையாவது கூவத்தான் செய்வார்கள்.. அது அவர்களுடைய பிழைப்பு.. அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்.. மக்கள் மீது நம்பிக்கை வைப்போம்.. நம்பிக்கை வைக்கும் அளவுக்கு நடந்து கொள்வோம்.. அதன்பின் நடப்பது நடக்கட்டும்.. நெருக்கமான நிர்வாகிகளுக்கு அட்வைஸ் செய்தாரா விஜய்?மார்ச் 23, 2026, 11:59
மாற்றம்ங்கிறது ஒரு நாள்ல வர்ற மேஜிக் இல்ல… அது நம்ம எல்லாரோட உழைப்புல உருவார ஒரு லாஜிக்! அது உடனே கிடைக்கும்ன்னு நானும் எதிர்பார்க்கலை.. ஆனால் மாற்றம் வரும் வரை விடமாட்டேன்.. இளைஞர்களோட கனவுதான் நம்ம கட்சியோட வரைபடம்… அந்த வரைபடத்துல இனி வறுமைக்கும் அநீதிக்கும் இடமே இல்ல! அரசியல்ங்கிறது சாக்கடை இல்ல… அது நம்ம சமூகத்தை சுத்தப்படுத்த வந்த ஒரு தெளிந்த நீரோடை! சோர்ந்திருக்கும் தவெக நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளித்த விஜய்?மார்ச் 23, 2026, 11:41
தேர்தலுக்கு பின் ராகுல் காந்தியின் புதிய திட்டம்.. தவெக ஆட்சி அமைக்க சில இடங்கள் தேவையென்றால் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க திட்டமா? திமுக கூட்டணியில் நீட்டிக்க ராகுலுக்கு சுத்தமாக விருப்பமில்லை.. 2029ல் நிச்சயம் தவெக – காங்கிரஸ் கூட்டணி? பிரியங்காவும் சம்மதம்.. தேர்தல் முடிவுக்கு பின் பெரும் மாற்றம் வருமா?மார்ச் 23, 2026, 07:37
வாங்க விஜய், நாம எல்லாம் ஒண்ணா சேருவோம்.. திமுகவுக்கு பாடம் புகட்டுவோம்.. அழைப்பு விடுத்ததா விசிக? கம்யூனிஸ்ட், மதிமுக வர வாய்ப்பா? தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய காங்கிரஸை பழிவாங்க விஜய்க்கும் ஒரு சரியான வாய்ப்பா? தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால் ஒன்று ஆட்சி அல்லது தொங்கு சட்டசபை.. ரெண்டில் எதுவாக இருந்தாலும் வெற்றிதான்..மார்ச் 22, 2026, 18:50
விஜய்யின் அமைதியால் அதிமுக பக்கம் மாறுகிறதா அலை? அமைதியாக இருக்கலாம், அதுக்காக ஒரேயடியாக அமைதியாக இருந்தால் எப்படி? தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் தான் இருக்குது.. இப்படி சுணக்கமாக ஒரு புதிய கட்சி இருக்குமா? இவ்வளவு பயந்தவங்க எதுக்கு அரசியலுக்கு வரனும்? விஜய்யை காட்டமாக விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்கள்?மார்ச் 22, 2026, 08:26
மொத்தமே 70% வாக்குப்பதிவு தான் நடக்கும்.. அதில் சீமான் கட்சிக்கு 5%, விஜய் கட்சிக்கு 20%.. மீதமுள்ள 45%ல் அதிமுக 22%, திமுக 23% என்று வைத்தாலும் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. விஜய்யின் 20% வாக்கில் எத்தனை சீட் கன்வர்ட் ஆகிறது என்பதை பொறுத்துதான் ஆட்டம் ஆரம்பமாகும்.. விஜய் நிச்சயம் 2 கூட்டணிக்கும் ஆதரவு தரமாட்டார்.. எனவே தொங்கு சட்டசபை ஏற்பட்டால் மறுதேர்தல் நிச்சயம்..!மார்ச் 21, 2026, 18:13
இதுவரை நடந்த தேர்தலில் மொத்தமே 70% பேர் தான் ஓட்டு போட்டுருக்காங்க.. அந்த ஓட்டு போடாத 30%ல் 20% எனக்கு வந்தாலே நான் தான் சிஎம்.. அவங்க தான் என் டார்கெட்.. அதுக்கு நான் தனியா தான் நின்னு ஆகனும்.. அதுபோக ரசிகர்கள் ஓட்டு, பெண்கள் ஓட்டு, சிறுபான்மையர் ஓட்டு வந்தால் தவெக ஆட்சி தான்.. Confidence ஆக கணக்கு போட்டு வைத்திருக்கும் விஜய்..மார்ச் 21, 2026, 14:43