Tag: vijay

vijay 123

234 தொகுதியில வலை வீசுனீங்க… ஆனா 233 சிங்கம் சிக்காம நிக்குதுன்னா, அதுதான் நம்ம தளபதி செதுக்குன கோட்டை! விலை பேச நீங்க ஒன்னும் வியாபாரி இல்ல, விலை போக நாங்க ஒன்னும் கஜானா இல்ல… இது கொள்கையால கட்டப்பட்ட இரும்புப் படை!

ஏப்ரல் 20, 2026, 11:16
vijay seeman

டெக்னாலஜி உலகில் Hard Work வேலைக்கு ஆகாது.. நாள் முழுவதும் Hard Work பண்ற சீமானால் டெபாசிட் கூட வாங்க முடியலை.. Smart Work மட்டும் தான் வெற்றிக்கு வழி.. விஜய் போகிறது Smart Work வழி.. மக்களோட மனசை படிக்கிறதுங்கிற வித்தைய விஜய் கத்து வச்சிருக்கார்.. அதோட ரிசல்ட்ட மே 4ல் பார்ப்பீங்க..!

ஏப்ரல் 20, 2026, 11:00
vijay children1

முதல்முறையாக வீடுகளில் பிரச்சாரம் நடக்கிறது.. கணவன் சொல்லும் கட்சிக்கு மனைவி ஓட்டு போட மாட்டார்.. மனைவி சொல்லும் கட்சிக்கு கணவன் ஓட்டு போட மாட்டார்.. ஆனால் குழந்தைகளின் அன்புக்கு கட்டுப்பட்டு விசிலுக்கு ஓட்டு போட முடிவெடுக்கும் பெற்றோர்.. இந்திய அரசியல் வரலாற்றில் பெற்றோர்களுக்கு பிரச்சாரம் செய்யும் குழந்தைகள் என்பது இதுதான் முதல்முறை.. அதுதான் விஜய்யின் பவர் அரசியல்.. கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் இந்த பிரச்சாரத்திற்கு ஈடாகாது..!

ஏப்ரல் 20, 2026, 07:51
vijay youth

வேட்பாளர்களை மீடியா முன் அறிவிக்கவில்லை.. ஒவ்வொரு வேட்பாளரையும் தொகுதிக்கு வந்து அறிமுகம் செய்யவில்லை.. ஊர் ஊராக சென்று ஓட்டு கேட்கவில்லை.. தமிழக தேர்தலில் டெல்லிக்கும் எனக்கும் தான் போட்டி என மடைமாற்றவில்லை.. திராவிட கட்சிகள் பின்பற்றும் எதையுமே விஜய் பின்பற்றவில்லை.. இதுதான் மாற்றம்.. காலம் காலமாக பின்பற்றி வரும் எதையும் பின்பற்றாமல் வித்தியாசமாக வரும் விஜய்..

ஏப்ரல் 20, 2026, 07:36
vijay 123

நான் என் கருத்தை பேசுறேன், மக்கள் நேரடியாக கேட்குறாங்க.. இடையில் மீடியா எதற்கு? என் செய்தியை போட்டு டிஆர்பியை ஏத்தும் மீடியா, எனக்கு எதிராகவே பேசுது.. அப்படிப்பட்ட மீடியாவை நான் ஏன் சந்திக்கனும்? என்னையும் மக்களையும் இணைக்க டிஜிட்டல் இருக்குது, அது போதும்.. எந்த மீடியாவும் எனக்கு தேவையில்லை.. விஜய் ஆவேசம்..!

ஏப்ரல் 19, 2026, 19:49
vijay in politics

நான் ஒரு தொகுதிக்கு போனா நூறு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போன மாதிரி! நான் மக்களை சந்திக்கிறதை இப்ப வேனும்னா தடை போடலாம்.. ஆனால் தேர்தலுக்கு பின் நான் ஒவ்வொரு கிராமத்துக்கும் போவேன்.. ஒவ்வொரு வீட்டுக்கும் போவேன்.. அப்ப என்னை யாராலயும் தடுக்க முடியாது.. இனி என் மீதி வாழ்க்கை மக்களுக்காக தான்..!

ஏப்ரல் 19, 2026, 15:12
eps rss

ஆர்.எஸ்.எஸ் எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பு.. தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் தான்.. பாஜக 27ல் 10 ஜெயித்தால் கூட ஆட்டம் காட்டும்.. துணை முதல்வர் உள்பட 10 பேருக்கும் பதவி வாங்கிவிடும்.. எடப்பாடி பழனிசாமி பொம்மை முதல்வராக தான் இருப்பாரா? இப்படி ஒரு ஆட்சி அமைவதற்கு விஜய்க்கு போட்டுவிடலாமே.. மாற்றி யோசித்த பொதுமக்கள்..!

ஏப்ரல் 19, 2026, 10:41
whistle kolam

விஜய் பிரச்சாரத்திற்கு வந்தாலும் வராவிட்டாலும் விசிலுக்கு ஓட்டு போடுவோம்.. கிராமங்களில் தவெகவுக்கு ஆதரவு இல்லைன்னு யார் சொன்னது? வீட்டுக்கு வீடு விசில் கோலம் தான்.. வரலாறு படைக்க போகிறது தவெகவின் வெற்றி.. கிராம புறத்திற்கு சென்ற கருத்துக்கணிப்பாளர்கள் ஆச்சரியம்..!

ஏப்ரல் 19, 2026, 07:34
vijay stalin

எல்லாரும் சேர்ந்து ஒருத்தன அடிக்கிறீங்கன்னா, அவன் பலவீனமானவன் இல்ல… உங்களையெல்லாம் விட அவன் ‘பலமானவன்’னு நீங்களே ஒத்துக்கிட்டீங்கன்னு அர்த்தம்! சின்ன சின்ன ஆட்கள் கூட மோதி நேரத்தை வீணாக்காமல் ஸ்டாலின் சாருக்கு மட்டுமே வைக்கிற விஜய்யின் குறி, கிளைகளை வெட்டுறதை விட, வேரை வீழ்த்துறது தான்..!

ஏப்ரல் 18, 2026, 18:32
vijay stalin

ஒரு பக்கம் 75 கால பாரம்பரியம்… இன்னொரு பக்கம் மாற்றத்துக்கான இளைய ரத்தம்! 2026-ல மோதப்போறது ஸ்டாலினின் ‘அனுபவமா’? இல்ல விஜய்யின் ‘அதிரடியா’? விஜய் போடுறது ‘ஸ்கெட்ச்’… ஸ்டாலின் போடுறது ‘வியூகம்’! ஆனா மக்கள் அளிக்க போகும் தீர்ப்பு என்ன?

ஏப்ரல் 18, 2026, 15:45
vijay 123

கட்-அவுட்’ வைக்கிறதுக்கு ஆள் இருந்தா மட்டும் போதாது… ஓட்டை பாதுகாக்க பலம் வாய்ந்த பூத் ஏஜண்ட் வேனும். விசில் அடிக்க ரசிகர் இருக்காங்க… ஆனா ஓட்டு போட வைக்க பூத் ஏஜென்ட் இல்ல… கடைசி ரெண்டு நாள்ல்ல அதிமுக, திமுக பூத் ஏஜண்ட் பம்பரமா சுழலுவாங்க.. தவெக காரங்க வேடிக்கை பார்ப்பாங்களா?

ஏப்ரல் 18, 2026, 15:35
vijay campaign cancel

ஷூட்டிங் கேன்சல் ஆகுற மாதிரி பாலிடிக்ஸ் பண்ண முடியாது தம்பி விஜய்… இது ‘பேக்-அப்’ சொன்னா வீட்டுக்கு போக இது சினிமா இல்ல, மக்களோட வாழ்க்கை! களத்துல நிக்கிறவன் தான் உண்மையான தலைவன்… காரை விட்டு இறங்காம, போலீஸ் கெடுபிடின்னு சொல்லி பிரசாரத்தை ரத்து பண்றவங்க அரசியலுக்கு லாயக்கில்லை..!

ஏப்ரல் 18, 2026, 15:24