ஜெர்மனியில இருந்து மூணு பிளைட் ஏறி ஒரு பெண் ஓட்டு வர்றாங்கன்னா, அது சாதாரண விஷயம் இல்ல… நாளைக்கு உன் பேரப்பிள்ளைகள் நல்லா இருக்கணும்னா, இன்னைக்கு உன் விரல் சரியான பட்டனை அமுக்கணும்! வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸ் போடுறது ஜனநாயகம் இல்ல… ஓட்டுச்சாவடியில போய் நிக்கிறது தான் கெத்து!ஏப்ரல் 23, 2026, 11:46
அறிவியல் பூர்வமாக கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள் கூட இவ்வளவு தெளிவாக ஒரு கருத்தை பதிவு செய்ததில்லை.. ஒரு சாமானியன் எவ்வளவு புள்ளி விவரமாக விஜய்க்கு எப்படி வாக்குகள் கிடைக்கும் என்று அருமையாக கூறுகிறார் பாருங்கள்.. இப்படி ஒரு தெளிவான கூட்டத்தையாடா அரசியல்படுத்தாதவர்கள் என்று சொல்றீங்க..ஏப்ரல் 23, 2026, 07:56
தமிழகத்தின் வாக்காளர்கள் 5.71 கோடி.. இதில் 5 கோடி வாக்குகள் பதிவானால், அதில் குறைந்தது 1 கோடி வாக்குகளை விஜய் பெற வாய்ப்பு.. மீதி 4 நான்கு கோடி வாக்குகளை திமுக, அதிமுக மற்ற கட்சிகள் பிரித்து வாங்கினால், ஆட்சி அமைப்பது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விஜய் விளங்குவார்.. ஒருவேளை விஜய் 1 கோடிக்கும் அதிகமாக வாங்கினால் ஆட்சியே அமைப்பார்.. அரசியல் வல்லுனர்கள் கணிப்பு..!ஏப்ரல் 23, 2026, 07:43
திமுகவிடம் காசு வாங்கி கொண்டு பிரச்சாரம் செய்த மக்கள்.. திடீரென விஜய் வந்ததும் திமுக கொடியை கீழே போட்டுவிட்டு விஜய்க்கு டாட்டா காட்டிய அதிசயம்.. விஜய்யின் அன்புக்கு முன் காசு ஒரு தூசு என நிரூபித்த வீடியோ..!ஏப்ரல் 22, 2026, 19:20
டெஸ்ட் மேட்ச் போல் இருந்த தேர்தலை 20-20 தேர்தல் போல் விறுவிறுப்பாக மாற்றியவர் விஜய்.. வாக்களிக்கும் முன் ஊழல், வாரிசு அரசியல், போதை கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பை ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள்.. நாளை நீங்கள் குத்தபோகும் ஓட்டு எதிர்கால தலைமுறையின் விதியை எழுத போகும் ஆயுதம்.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவுகள்..!ஏப்ரல் 22, 2026, 16:16
விஜய்க்கு ஓட்டு போட ஸ்காட்லாந்தில் இருந்து வரும் இளம்பெண்.. டிக்கெட் ரேட் ஒன்றரை லட்சமா இருக்கலாம்… ஆனா என்னோட ஒரு ஓட்டுக்கு பின்னாடி இருக்குற என் மண்ணோட மதிப்பு கோடிக்கணக்கானது. ஒன்றரை லட்சத்தை ஒரே மாசத்துல சம்பாதிச்சிடலாம்.. ஆனால் என் மண்ணோட எதிர்காலத்தை இப்பவிட்ட வேற எப்பவும் மாத்த முடியாது..ஏப்ரல் 22, 2026, 07:47
விஜய்க்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றவங்க ஒன்னே ஒன்னை புரிஞ்சிகிடனும்.. அரசியலுக்கு வர்றதுக்கு ஒரு ‘மாஸ்டர் பிளான்’ வேணும். பல வருட ஹோம்வொர்க் வேனும்.. பல கோடி சொந்தக்காசை செலவு செய்ய மனசு வேனும்.. ரசிகர்களை அரசியல்படுத்த திட்டம் வேனும்.. மக்கள் நம்புற வகையில் நம்ம பேச்சும் செயலும் இருக்கனும்.. இதெல்லாமே 10 வருஷமா போட்ட பிளான்.. இப்ப தான் எக்சிகியூட் ஆகுது..!ஏப்ரல் 22, 2026, 07:27
என்னங்கடா கருத்துக்கணிப்பு எடுக்குறீங்க.. மக்கள் செல்வாக்குல 44 சதவீதம் கொடுத்துட்டு, சட்டமன்ற இடங்கள்ல வெறும் 4 சீட்டுன்னு சொல்றது உங்க கணிப்பு இல்ல… அது யாரோ எழுதி கொடுத்த பிழைப்பு! 42 சதவீதம் பேர் ஒருத்தரை முதலமைச்சரா ஏத்துக்கிட்டதா சொல்லிட்டு அவரோட கட்சிக்கு 2 சீட் வரும்ன்னு சொன்னா, உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? பத்திரிகையாளர் மணிஏப்ரல் 21, 2026, 16:00
விஜயகாந்தும், கமலும் கட்சி ஆரம்பிக்கும்போது இப்படி ஏதாவது ஒரு போட்டோ இருந்துச்சா.. விஜய் கட்சி ஆரம்பித்தபோது காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் மற்றும் வேலுநாச்சியார் என 5 அரசியல் தியாகிகளின் படம் இருந்துச்சு.. சீமான் கூட்டத்துல முழுக்க முழுக்க அவரோட கட் அவுட் பேனர் தான் இருக்கும்.. இதுதான் விஜய்க்கும் மற்ற தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம்..!ஏப்ரல் 21, 2026, 14:28
தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு போனாதான் அரசியல்னு நீங்க நினைக்கிறீங்க… ஆனா குறைவான இடத்துல பிரச்சாரம் பண்ணி மொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வச்சிட்டாரு விஜய்.. எண்ணிக்கை முக்கியம் இல்லை… நாங்க நின்ன இடத்துல ஏற்பட்ட ‘எண்ணம்’ தான் முக்கியம். நாங்க ரத்து பண்ணது பிரசாரத்தை மட்டும்தான், வெற்றியை இல்லை!ஏப்ரல் 21, 2026, 10:38
ஆட்சியின் அவலங்களை தட்டிக்கேட்க துப்பில்லாத நடிகர்கள், விஜய்யின் அரசியலை மட்டும் விமர்சனம் செய்வதா? ஆளுங்கட்சியின் அடிமைகளாக இன்னும் எத்தனை நடிகர்கள்? எத்தனை வில்லன் நடிகர்கள் வந்தாலும் ஒரு ஹீரோவை ஜெயிச்சதா சரித்திரமே இல்லை..!ஏப்ரல் 20, 2026, 18:41
விஜய் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வருடத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்.. எப்படி வரும் இந்த பணம்? லஞ்சம் இல்லா ஆட்சி.. கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்தல்.. கமிஷன் இல்லாத அரசு திட்டங்கள் இருந்தாலே 2 லட்சம் கோடி ரூபாய் வந்துவிடும்.. முன்னாள் அமைச்சர்களிடம் இருக்கும் ஊழல் பணத்தை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டின் மொத்த கடனையும் அடைத்துவிடலாம்.. தவெகவினர் அதிரடி பதில்..!ஏப்ரல் 20, 2026, 15:42