தேர்தலுக்கு முன் ஒரு தவெக வேட்பாளரை கூட திராவிட கட்சியால் விலைக்கு வாங்க முடியவில்லை.. ஒருவேளை தொங்கு சட்டசபை வந்தாலும் எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு தவெக எம்.எல்.ஏஐ கூட வாங்க முடியாது.. ஏனெனில் இது கோடிக்காக குவிந்த கூட்டம் அல்ல.. கொள்கைக்காக கூடிய கூட்டம்.. உயிரே போனாலும் ஒரு தவெக எம்.எல்.ஏ கூட கட்சி மாற மாட்டான்..ஏப்ரல் 27, 2026, 11:59
வீட்டுக்கு ஒரு ஓட்டு தான் விஜய் கேட்டார்.. ஆனால் வரும் செய்திகளை பார்த்தால் வீட்டுக்கு 3 ஓட்டு தவெகவுக்கு போயிருக்கு போல தெரியுது.. வேட்பாளர் யாருன்னே தெரியாது.. விசிலுக்கு போட்டோம்.. விஜய்க்கு போட்டோம்.. தவெகவுக்கு போட்டோம்ன்னு தான் சொல்றாங்க.. என்னங்கடா இது வித்தியாசமான தேர்தலா இருக்குது…!ஏப்ரல் 27, 2026, 11:09
இதற்கு முன் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் வாக்கை பிரிப்பவர்களாக இருந்திருக்கலாம்.. ஆனால் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலையே புரட்டி போடும் ஒரு ஆயுதம்.. 2 திராவிட கட்சிகளையும் ஒரே தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வந்த புரட்சி நாயகன்.. சிங்க கூட்டம் எழுந்தால் சிறுநரிகள் தெறித்து ஓடும்…!ஏப்ரல் 27, 2026, 08:15
விஜய்யை அரசியலில் இருந்தே அகற்ற வேண்டும் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர் பேசுகிறார்.. அரசியலில் ஈடுபடும் ஒரு தலைவரை அகற்ற வேண்டும் என்று சொல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒரு தலைவன் வேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான்.. ஊடகத்தில் சம்பளத்திற்காக பணிபுரிபவர் அல்ல.. ஒரு பத்திரிகையாளரின் கடமை ஒரு தலைவனின் நிறை குறைகளை சுட்டிக்காட்டுவது மட்டுமே.. சாட்டையடி தந்த தவெகவினர்..ஏப்ரல் 27, 2026, 07:59
மிகப்பெரிய போராட்டம் மூலம் புரட்சி நடந்ததை உலகின் பல நாடுகளில் பார்த்திருக்கின்றோம்.. ஆனால் உலகி்லேயே போராட்டம் இன்றி, ஆர்ப்பாட்டம் இன்றி, வன்முறை இன்றி ஒரு சைலண்ட் புரட்சி என்றால் அது தமிழகத்தில் தான்.. மக்கள் இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த கோபத்தை ஏப்ரல் 23ஆம் தேதி காட்டிவிட்டார்கள்.. அது மே 4ஆம் தேதி வெடிக்கும்போது பல ஆளுமைகள் சிதறி போகும்.. அரசியல் விமர்சகர்கள்..!ஏப்ரல் 27, 2026, 07:47
ஊடகங்களை தான் விஜய் மதிப்பதே இல்லையே… பின்னர் ஏன் அவருடைய கூட்டத்தை லைவ் ஒளிபரப்ப வேண்டும்? டிஆர்பிக்கு விஜய் வேண்டும்.. விஜய் முகத்தை காட்டி விளம்பரம் பெற்று காசு பார்க்க விஜய் வேண்டும்.. ஆனால் விஜய் அரசியல் தெரியாதவர் என்று விமர்சனம் வேறு.. முடிந்தால் விஜய் செய்தி இல்லாமல் ஊடகங்களை நடத்தி காட்டுங்கள் பார்ப்போம்..!ஏப்ரல் 26, 2026, 21:15
திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் ஜெயிப்பதை திமுகவே விரும்பவில்லையா? அன்பில் மகேஷ், கே.என்.நேரு ஒத்துழைப்பு இல்லையா? ரிசல்ட்டுக்கு பின் முதல்வரிடம் புகார் அளிக்க இனிகோ திட்டமா?ஏப்ரல் 26, 2026, 17:59
வாக்கு எண்ணிக்கையே நடைபெறவில்லை.. அதற்குள் எந்த துறை அமைச்சர் என்ற போட்டியில் தவெக நிர்வாகிகள்.. மே 4ஆம் தேதி திடீரென ஆஸ்திரேலியா செல்லும் விஜய்.. என்ன தான் நடக்குது தவெகவில்?ஏப்ரல் 26, 2026, 17:30
விஜய் ஃபேக்டரால் தேமுதிக, மதிமுக காணாமல் போய்விடும்.. நாம் தமிழர் கட்சியை தேட வேண்டிய நிலை வரும்.. அமமுக, அதிமுகவுடன் இணைய வாய்ப்பு.. பாமக, விசிக இருப்பை தக்க வைக்க போராடும்.. எல்லாமே ஒரே ஒருவரால்.. அதுதான் விஜய்.. 2026 தேர்தல் தமிழக அரசை க்ளீன் செய்துவிடுமா?ஏப்ரல் 26, 2026, 11:45
வாய் கூசாம டிவி கேமிரா முன்னாடி உட்கார்ந்து பொய் சொல்றாங்களே.. 85% வாக்குப்பதிவு திமுகவுக்கு கொஞ்சம் கூட பாதகம் இல்லையாம்.. திமுக ஆட்சியை வரவேற்று தான் இவ்வளவு பேர் ஓட்டு போட வந்திருக்காங்களாம்.. அப்படின்னா கிளாம்பாகத்தில் இருந்து ஸ்பெஷல் பஸ் விட்ருக்கலாமே? மே 3ஆம் தேதி வரைக்கும் என்ன வேனும்னாலும் பேசுங்கடா.. டிவிகே பாய்ஸ் ஆவேசம்..!ஏப்ரல் 25, 2026, 17:52
திமுகவை எம்ஜிஆர் தோற்கடிச்சு பார்த்திருப்பிங்க.. ஜெயலலிதா தோற்கடிச்சு பார்த்திருப்பிங்க.. இப்போ விஜய் தோற்கடிச்சத பார்க்க போறீங்க.. தோல்வின்னா அப்படி இப்படி தோல்வி இல்லை.. மீண்டும் எந்திருச்சி வர முடியாத தோல்வி.. அரசியல் எதிரியை ஒருவழியா ஒழிச்சாச்சு.. அடுத்த டார்கெட் கொள்கை எதிரிதான்..! தவெகவினர் வைரல் பதிவுகள்..!ஏப்ரல் 25, 2026, 17:39
விஜய் கட்சியில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.. அதில் குறைந்தது 1 கோடி பேர் ஓட்டு போட்டிருப்பார்கள்.. அதுவே 20% ஆகிவிட்டது.. அதுபோக அதிருப்தி வாக்குகள், சிறுபான்மையர் வாக்குகள் சேர்ந்தால் 30% என மாறிவிடும்.. 85% வாக்குப்பதிவில் 30% பெற்றவர் ஆட்சி அமைக்க முடியாதா? மே 4 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.ஏப்ரல் 25, 2026, 13:30