Tag: vijay

wicket

விஜய்யே எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய மாற்றம் இந்த தேர்தலில் நடந்துருக்கு.. இதுவரை தவெகவுக்கும் திமுகவுக்கும் போட்டி என விஜய் சொன்னார்.. அடுத்த தேர்தலில் தவெகவுக்கு போட்டியே இருக்காது.. ஒரே பந்தில் திமுக, அதிமுக என ரெண்டு விக்கெட்டையும் விஜய் எடுத்துட்டார்… விஜய் செஞ்சுரி.. மற்ற கட்சிகள் டக் அவுட்.. தவெக ஆதரவாளர்களின் பதிவுகள் வைரல்..!

ஏப்ரல் 28, 2026, 17:44
vijay 145

திமுகவிடம் இருந்து 126 தொகுதிகள்.. அதிமுகவிடம் இருந்து 19 தொகுதிகள்.. விஜய் பறிப்பது மொத்தம் 145 தொகுதிகள்.. முன்னணி ஊடகத்தின் கருத்துக்கணிப்பால் விஜய் மகிழ்ச்சி.. கோவில் கோவிலாக செல்வதும் அதற்கு தானா?

ஏப்ரல் 28, 2026, 15:30
tvk vijay 3

தமிழக அரசியலில் விஜய் மூன்றாவது சக்தி இல்லை.. முதல் சக்தி.. விஜய்யை இளக்காரமாக நினைத்தவர்கள் தாமதமாக புரிந்து கொண்டார்கள்.. கடைசி 4 நாட்களில் டோட்டலாக எல்லாமே மாறிவிட்டது.. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கூட திமுகவை தோற்கடிக்க முடிந்ததே தவிர, அழிக்க முடியவில்லை.. ஆனால் விஜய் அதை செய்துவிடுவாரோ என தோன்றுகிறது.. தேர்தல் வியூக வல்லுனர்கள்..

ஏப்ரல் 28, 2026, 13:15
vijay eps stalin

விஜய்யை ஆதரிப்பவர்கள் தற்குறின்னா, ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அரசியல்வாதிகள் தற்குறி இல்லையா? யார் அப்பன் வீட்டு பணம்? தமிழர் பெருமை, கீழடி பெரும் பேசும் திராவிடம் ஓட்டை விலைக்கு வாங்குவது தான் பெருமை என நினைக்கிறதா? ஸ்டாலினும் எடப்பாடியும் வெட்கி தலைகுனிய வேண்டும்: அரசியல் விமர்சகர்

ஏப்ரல் 28, 2026, 12:59
vijay bussy aadhav

என்னங்கடா 5%ல் ஆரம்பித்து 50%க்கு கொண்டு வந்திட்டீங்க.. மே 3ஆம் தேதி 75% வந்துரும்ன்னு சொல்லுவிங்களா? விஜய் எவ்வளவு தான் ஓட்டு வாங்குவாரு? யாராலும் கணிக்க முடியாத தேர்தலாக இருக்குதே.. அரசியல்வாதிகளை மட்டுமல்ல, கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என எல்லோரையும் ஒரே ஒரு மனுஷன் கதற வச்சிட்டாரே…

ஏப்ரல் 28, 2026, 12:43
vijay vs media

மக்களுடைய குரலை வெளிப்படுத்த மறுக்கும் பத்திரிகையாளர்களை நாம் ஏன் சந்திக்க வேண்டும்? நாளை ஆட்சி அமைத்தாலும் எந்த பத்திரிகைகளுக்கும் பேட்டி இல்லை.. ஒவ்வொரு மாதமும் மக்களோடு ஒரு உரையாடல் வைக்கலாம்.. நேரலையில் மக்கள் நம்மிடம் நேரடியாக பேசலாம்.. மக்கள் குறைகளை சொல்லட்டும்.. அதற்கு தீர்வு என்ன என்பதை யோசிப்போம்.. நிர்வாகிகளிடம் விஜய் சொன்ன ஆலோசனை?

ஏப்ரல் 28, 2026, 07:59
vijay vs vck

சீமானின் 8 சதவீத ஓட்டு.. சிறுபான்மையர்களின் 17% ஓட்டு.. அதிருப்தியாளர்களின் 10% ஓட்டு, விசிகவின் 2% ஓட்டு மொத்தமாக விஜய்க்கு விழுந்ததா? அதுபோக விஜய்யின் ரசிகர்கள், ரசிகைகள் 10% ஓட்டு.. கூட்டி கழிச்சு பாருங்க, 47% வந்துருச்சா? அப்ப ஆட்சி அமைச்சாச்சா? அவ்வளவு தான்.. தவெகவினர்களின் வைரல் பதிவுகள்..!

ஏப்ரல் 28, 2026, 07:45
vijay wave2

2021 தேர்தலில் ரிசல்ட் நாளில் 2 மணிக்கே தலைமை செயலகத்தின் உயரதிகாரிகள் ஸ்டாலினை பார்த்தார்கள்.. 2026ல் 11 மணிக்கே அதே தலைமை செயலகத்தின் உயரதிகாரிகள் பனையூருக்கு செல்ல வாய்ப்பு.. தவெகவுக்கும் 2வது இடத்தை பிடிக்கும் கட்சிக்கும் இடையே 100 தொகுதிகள் வித்தியாசம் மட்டும் இருக்கும்,… அரசியல் விமர்சகர்கள்

ஏப்ரல் 27, 2026, 18:59
vijay nellai 2

இவ்வளவு பெரிய எழுச்சி.. இவ்வளவு பெரிய வாக்கு சதவீதம்.. விஜய்க்கு தான் ஓட்டு போட்டேன்னு சொல்ற இவ்வளவு பெரிய கூட்டம்.. இவ்வளவு இருந்தும் விஜய் கட்சிக்கு சீட் கன்வர்ட் ஆகாதுன்னு மனசாட்சியே இல்லாம யூடியூபுல பேசுறாங்களே.. நல்ல பேசுங்க.. மிஞ்சி மிஞ்சி போனா மே 3ஆம் தேதி வரைக்கு தானே பேசுவீங்க.. தவெகவினர் ஆவேசம்..!

ஏப்ரல் 27, 2026, 18:11
vijay revolution

போன ஆட்சியாக இருந்தாலும் சரி, இந்த ஆட்சியாக இருந்தாலும் சரி.. ஊழல் செய்தவங்க ஒருத்தரையும் விடமாட்டேன்… ஊழல் பணத்தை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டு கடனை அடைத்துவிடலாம்.. ஆதரவாளர்களிடம் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட விஜய்? பதவியேற்ற மறுநாளே பரபரப்பு தொடங்குமா?

ஏப்ரல் 27, 2026, 15:59
vijay cm chair

வாக்கு சதவீதம் விஜய்க்கு ஆதரவாக மாறியிருந்தால் தவெக 200 தொகுதிகள் அடிக்கும்: எதிர்க்கட்சியை எதிர்பாராமல் மசோதா நிறைவேற்றலாம்.. யாராலும் முட்டுக்கட்டை போட முடியாது.. சட்டசபைன்னா இப்படித்தான் நடக்கனும்ன்னு ஆச்சரியப்படுவிங்க.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 27, 2026, 15:40