உதயநிதியை அவ்வளவு எளிதில் முதல்வர் சீட்டில் உட்கார வைக்க முடியாது.. உதயநிதிக்கு சிம்மசொப்பனமாக ஒரு பக்கம் விஜய் இருப்பார்.. இன்னொரு பக்கம் அண்ணாமலை இருப்பார்.. இவர்கள் இருவரையும் கடந்த உதயநிதி முதல்வர் ஆகிவிடுவாரா? ஸ்டாலின் பெரிய எதிர்ப்பு இல்லாமல் முதல்வராகிவிட்டார்.. அந்த அதிர்ஷ்டம் உதயநிதிக்கு இருக்கிறதா?மே 3, 2026, 18:30
அதிமுகவும் பணம் கொடுத்துருக்கு.. திமுகவும் பணம் கொடுத்துருக்கு.. இதை தட்டி கேட்க துப்பில்லை.. 5 வயசு குழந்தையை தேர்தல் அரசியலுக்கு விஜய் பயன்படுத்துகிறார் என்று சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது.. இதை கேட்பதும் 12 வயசு குழந்தை தான்.. அந்த குழந்தைக்கு என்ன பதில்?மே 3, 2026, 18:00
இந்தியாவில் முதல்முறையாக யாரும் கணிக்காத ரிசல்ட் தமிழக தேர்தலில் வரப்போகுது.. விஜய் ஆட்சி அமைப்பார்ன்னு ரெண்டே ரெண்டு கருத்துக்கணிப்பு தான் சொல்லுச்சு.. அதுவும் அதிகபட்சமாக 120 தொகுதிகள் ஜெயிக்கும்ன்னு சொல்லிச்சு.. ஆனால் ரிசல்ட் வேற லெவலில் இருக்க போகுது.. இந்த ரிசல்ட்டை பார்த்துட்டு இனிமே எவனும் கருத்துக்கணிப்பே எடுக்க கூடாது..!மே 2, 2026, 15:59
விஜய் ஒரு தடவை முடிவெடுத்துட்டாருன்னா, அவரு பேச்சை அவரே கேட்க மாட்டாரு.. ஆட்சி அமைக்க என்.டி.ஏ கெஞ்சினாலும் சரி, மிரட்டினாலும் சரி கூட்டணி சேர மாட்டாரு.. அவர் அரசியலுக்கு வந்ததே திராவிட கட்சிகள் ரெண்டையும் வீட்டுக்கு அனுப்ப தான்.. அப்ப எப்படி ஒரு திராவிட கட்சி ஆட்சி அமைக்க ஒத்துக்கிடுவார்.. ஒன்று விஜய் ஆட்சியை பிடிப்பார்.. அல்லது மறு தேர்தல் தான்.. பிரபல ஜோதிடர்..மே 2, 2026, 15:40
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. கடைசி 3 மாசத்துல காசை அள்ளி வீசின மக்கள் மயங்கி ஓட்டு போட்ருவாங்கன்னு தப்பு கணக்கு போட்டாங்க.. ஆனால் விஜய் என்ற சுனாமி வந்து எல்லா நினைப்பையும் அடிச்சிட்டு போயிருச்சு.. ஒரு பக்கம் Confiendentஆ இருக்காங்க.. இன்னொரு பக்கம் கலக்கத்தோட இருக்காங்க…!மே 2, 2026, 15:20
70 வயசுல ரஜினிகாந்த் சினிமாவை விடலை.. அதே 70 வயசுல கமல்ஹாசன் சினிமாவை விடலை.. ஆனால் 51 வயசுல 250 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு விஜய் வர்றாரு.. போதும் சம்பாதிச்சது, மக்களுக்கு ஏதாவது செய்வோம்ன்னு நினைக்கிறாரே, அந்த மனுஷனை வரவேற்காம எப்படி இருக்க முடியும்.. ரிசல்ட் நெருங்கும் நாளில் பொதுமக்கள் பேச்சு..!மே 2, 2026, 14:43
தவெக 5% வாங்குமா? 50% வாங்குமா? யாராலும் கணிக்க முடியவில்லை.. குடும்பம் குடும்பமாக ஆர்வத்துடன் ஓட்டு போட்ட முதல் தேர்தல் இதுதான்.. என்ன வேனும்னாலும் நடக்கலாம்.. 2 திராவிட கட்சிகளும் தோற்கலாம்.. தவெக 200க்கு மேல் அடிக்கலாம்.. அல்லது எக்சிட்போல் சொன்னது போல் 10 தொகுதிகள் மட்டுமே கூட கிடைக்கலாம்.. வல்லுனர்களாலே கணிக்க முடியாத ஒரே தேர்தல் இதுதான்..!மே 2, 2026, 06:59
எம்ஜிஆர் கூட முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தார்.. விஜய் முதல் தேர்தலில் தனியா நிற்கிறார்.. விஜயகாந்த் தனியா நின்று 8% தான் வாங்கினார்.. ஆனால் விஜய்க்கு எக்சிட் போலில் 25% தருகிறார்கள்.. இந்த சாதனை இதுவரை யாருமே செய்யாதது…மே 1, 2026, 14:45
விஜய் வெறும் சினிமா கவர்ச்சி நபர் அல்ல.. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. ஜோஹோ நிறுவனர் வேம்பு பேட்டி.. ஆனாலும் திமுக ஆட்சி அமைக்க தான் அதிக வாய்ப்பு எனவும் கூறியது குழப்பம்.. அதிமுக ஆட்டத்திலேயே இல்லையா?மே 1, 2026, 14:25
விஜய்யை லேசாக எடை போட்ட அதிமுக.. வியூகத்தில் கோட்டை விட்ட அமித்ஷா.. அதிமுக ஒருசில இடங்களில் டெபாசிட் இழக்கும்.. சென்னையில் அதிமுகவுக்கு பெரும் சரிவு..மூத்த பத்திரிகையாளர் இதயா கருத்து..!மே 1, 2026, 14:10
தவெக கட்சிக்கு கட்டமைப்பு இல்லனு கதறுறாங்க… ஒவ்வொரு வீட்டிலயும் அம்மா, அக்கா, தம்பிங்கனு கட்டமைச்சு வச்சிருக்கோம்.. அது தானா உருவான கட்டமைப்பு.. அந்த கட்டமைப்பை யாராலும் கலைக்க முடியாது.. அடுத்தடுத்த தேர்தல்ல அந்த கட்டமைப்பு என்ன செய்யுதுன்னு வேடிக்கை மட்டும் பாருங்க…!ஏப்ரல் 30, 2026, 16:45
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு உண்மையானால், அடுத்த தேர்தலில் திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்தால் கூட ஆச்சரியமடைவதற்கு இல்லை.. இந்த கூட்டணியில் பாஜகவும் காங்கிரசும் சேர்ந்தாலும் ஆச்சரியமடைவதற்கு இல்லை.. விஜய் என்ற ஒரே ஒரு நபரை தோற்கடிக்க தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் ஒன்று சேருமா? நீங்க ஒன்று சேரலாம், மக்கள் ஒன்று சேர்வாங்களா? தவெகவினர் பதிலடி..ஏப்ரல் 30, 2026, 16:25