Tag: vijay

coovam

இந்த விஜய் கையை வச்சா அது ராங்கா போனதில்லை.. நம்ம சென்னை, சிங்கார சென்னைன்னு முந்தைய ஆட்சியாளர்கள் மாதிரி ஏமாத்த மாட்டோம்.. அஞ்சு வருஷம் கழிச்சு சென்னைக்கு வர்றவங்க, இது நம்ம சென்னை தானா? சிங்கப்பூரான்னு ஆச்சரியப்படனும்.. பக்கிங்காம் கால்வாயில படகு ஓடும்.. கூவம் ஆறுல விளக்கேத்தி கொண்டாடலாம்.. ஆட்சின்னா இதுதான்னு மக்கள் பாராட்டுற வகையில் ஆட்சி செய்வாரு நம்ம சிஎம் விஜய்…!

ஜூன் 11, 2026, 16:06
vijay annamalai udhayanidhi1

எதிர்கால தமிழக அரசியல் இந்த 3 பேரால் தான்.. முதல்வர் விஜய், அண்ணாமலை மற்றும் உதயநிதி.. விஜய்க்கு அடிப்படையிலேயே மக்கள் ஆதரவு இருக்குது.. அண்ணாமலை ஒரு நடமாடும் டேட்டா செண்டர், அவரால் எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும்.. உதயநிதிக்கு தான் சிக்கல்.. சீனியர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.. ஜூனியர்கள் ட்ரோல் மெட்டீரியல்களாக உள்ளனர்.. விஜய் வெற்றியை நிரூபித்தவர்.. அண்ணாமலை இனிமேல் தான் வெற்றியை ருசிக்க வேண்டும்.. உதயநிதி தலைமையேற்றால் அவருக்கும் சவால் தான்.. என்ன நடக்கும்?

ஜூன் 11, 2026, 07:01
annamalai 4

1000 அண்ணாமலை வந்தாலும் தவெகவையும் சரி, முதல்வர் விஜய்யையும் சரி அசைக்க முடியாது.. பழம் தின்னு கொட்டை போட்ட திமுக, அதிமுகவையே ஒரே தேர்தல்ல வீழ்த்தியாச்சு, அண்ணாமலை எல்லாம் எம்மாத்திரம். அண்ணாமலை சார்.. நீங்க நேர்மையான ஆபீசரா இருந்திருக்கலாம், ஆனால் நேர்மையான அரசியல்வாதி இல்லை.. சொந்த உழைப்பில் சம்பாதிச்சு உழைச்ச விஜய்க்கும், நண்பர்கள் கிட்ட காசு வாங்கி வாடகை கொடுக்குற உங்களையும் மக்கள் கம்பேர் பண்ணி பாத்துகிட்டு தான் இருக்காங்க…

ஜூன் 10, 2026, 17:12
annamalai students

அண்ணாமலை முதலில் கல்லூரி மாணவர்களை தான் குறிவைப்பார்.. ஒவ்வொரு கல்லூரியிலும் சொற்பொழிவு நடத்தி அவர்களை அறிவுசார் அரசியலுக்கு கொண்டு வருவார்.. விஜய்க்கு விழுந்தது சினிமா மோக வாக்குகள் அல்ல.. திமுக, அதிமுகவை பிடிக்காதவர்கள், விஜய் சரியான நேரத்தில் எண்ட்ரி ஆனதால் அவருக்கு வாக்களித்தனர்.. இனிமேல் திமுக, அதிமுகவை பிடிக்காதவர்கள் அண்ணாமலைக்கு ஓட்டு போட வாய்ப்பு அதிகம்.. விஜய் போன பாதையில் போய் விஜய்க்கே ஆப்பு வைப்பார் அண்ணாமலை.. திமுக, அதிமுக படித்த பள்ளியில் விஜய் ஹெட்மாஸ்டரா இருக்கலாம், ஆனால் அண்ணாமலை பிரின்சிபால்..

ஜூன் 8, 2026, 11:00
admk dmk 3

விஜய்யை இனி யாராலும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது.. விஜய் இல்லாமல் இன்னும் 25 வருடங்களுக்கு தமிழக அரசியல் இல்லை.. திமுக, அதிமுகவுக்கு தான் பெரும் சேதாரம்.. அண்ணாமலை, விஜய், உதயநிதி என்ற ரேஸ் ஏற்பட்டால் கூட விஜய் தான் முதலிடம் வர வாய்ப்பு.. விஜய் மக்கள் செல்வாக்குக்கு முன் அண்ணாமலையின் அறிவார்ந்த அரசியல் பின் தங்கவே வாய்ப்பு.. இந்த ரெண்டு பேருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னாமாக போகிறார் விஜய்? அரசியல் விமர்சகர்கள் கருத்து…

ஜூன் 8, 2026, 08:24
vijay vs annamalai vs kanimozhi

விஜய் vs அண்ணாமலை vs கனிமொழி இந்த மும்முனை போட்டி தான் தமிழகத்தின் எதிர்கால அரசியல்.. கலைஞர் திமுக என்ற கட்சியை கனிமொழி ஆரம்பித்தால், விஜய்க்கும் அண்ணாமலைக்கும் சமமான சவால் இருக்கும்.. டெல்லி அரசியலை அறிந்தவர், பத்திரிகையாளர், திறமையாக பேசக்கூடியவர், பெரிய அளவில் ஊழல் புகார் இல்லை.. டீசண்ட் அரசியல் செய்பவர்.. விஜய், அண்ணாமலைக்கு சமமாக கனிமொழிக்கு இளைஞர்கள் மக்கள் ஆதரவு இருக்குமா?

ஜூன் 7, 2026, 07:59
vijay annamalai4

நான் விஜய் ரசிகர் தான்.. தவெகவுக்கு தான் ஓட்டு போட்டேன்.. ஆனால் அண்ணாமலை வந்தால் அவருக்கு தான் என் ஆதரவு.. லோக்கல் மீடியாவுல இருந்து என்.டி.டி.வி மீடியாவை அவரை கண்டா அலறுவாங்க.. அவரை கேள்வி கேட்டு லாக் பண்ண பார்ப்பாங்க, ஆனால் அவரு அவங்கள லாக் பண்ணிடுவாரு.. அதுதான் அண்ணாமலை.. தமிழக அரசியல்ல ஒரு சிங்கம் எண்ட்ரின்னு தான் சொல்லனும்.. விஜய் நல்லவர் தான், நல்லாட்சி கொடுப்பாருன்னு நம்பிக்கை இருக்குது.. ஆனால் விஜய்யா? அண்ணாமலையான்னு வந்தா, அண்ணாமலைக்கு தான் என் ஆதரவு.. பொதுமக்கள் கருத்து..

ஜூன் 6, 2026, 15:12
jananayagan

ஜனநாயகன் இன்னும் சென்சார் ஆகவில்லை.. விஜய் மீதான கோபம் இன்னும் குறையவில்லையா? இப்போதைக்கு ரிலீஸ் இல்லை.. தியேட்டர்காரர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கு பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்க KVN திட்டம்.. விஜய்யின் கடைசி படம் வரவே வராதா?

ஜூன் 6, 2026, 10:19
annamalai33

விஜய் முதல்வர் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் 2031ல் யார் முதல்வர் என எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.. அதற்கு ஒரே காரணம் அரசியல் சுனாமி அண்ணாமலை.. பாஜகவில் இருந்து வெளியே வந்தவுடன் குவியும் ஆதரவு.. 2 வருடத்திற்கு முன் தனிக்கட்சி ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் ஆட்சியை பிடித்திருப்பார்.. இப்போதும் மோசமில்லை.. அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்.. உண்மையான இளைஞர்களின் புரட்சி நாயகன்..

ஜூன் 6, 2026, 07:35
annamalai questions

அண்ணாமலை முன் நிற்கும் கேள்விகள்.. நான் பாஜககாரன் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிப்பாரா? பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணி இல்லை என்பதை அவரால் சொல்ல முடியுமா? மோடியின் ஆட்சியின் குறைகளை அவரால் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியுமா? ஒரே நேரத்தில் இரண்டு திராவிட கட்சிகளை வீழ்த்திய விஜய்யை அவரால் முதல் தேர்தலிலேயே வீழ்த்த முடியுமா? அண்ணாமலையிடம் காவிக்கறை இல்லை என்பதை தமிழக மக்கள் நம்புவார்களா?

ஜூன் 5, 2026, 15:10
admk dmk 3

கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.. அண்ணாமலை கட்சி ஆரம்பிக்கட்டும்.. அவசரப்பட்டு தவெகவில் இணைந்திட வேண்டாம்.. அதிமுக, திமுகவில் உள்ள அதிருப்தி பிரமுகர்கள் காத்திருப்பு.. அவசரப்பட்டு ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்களும் அண்ணாமலை அணிக்கு தாவ திட்டம்.. இனிமேல் அதிமுக, திமுகவுக்கு வாய்ப்பில்லை.. அண்ணாமலை, விஜய் தான் எதிர்கால அரசியல்.. ஈ மொய்ப்பது போல் இரு கட்சியிலும் சேர துடிக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்.. மாறுகிறது தமிழக அரசியல்…

ஜூன் 5, 2026, 11:35
amitshah annamalai

மோடியும் அமித்ஷாவும் அண்ணாமலையை வாழ்த்தி அனுப்பினார்களா? ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.. இந்தியாவில் தமிழ்நாடும், கேரளாவும் எங்களுக்கு வேண்டாம்.. இந்த ரெண்டு மாநிலங்களும் எங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டேங்குது.. நீயாவது போய் விளையாடு.. எங்களுக்கு அதிமுகவும் திமுகவும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது.. அதுக்கு என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ.. தமிழக பாஜகவினரை வச்சிகிட்டு ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.. அண்ணாமலைக்கு ஆசி வழங்கிய அமித்ஷா?

ஜூன் 3, 2026, 12:16