கூட்டணியில் திடீர் திருப்பம்? பாஜக இல்லாத அதிமுகவுக்கு கூட்டணிக்கு சம்மதித்துவிட்டாரா விஜய்? அதிமுக – 117, தவெக 117.. தேர்தலுக்கு பின் முதல்வர் வேட்பாளர் தேர்வு.. விஜய் வைத்த நிபந்தனை? ஈபிஎஸ் ஒப்புக்கொள்வாரா? திமுக தோற்றால் போதும்.. பாஜக வெளியேற சம்மதிக்கும்?அக்டோபர் 4, 2025, 15:51
தவெக தனித்து போட்டி என்பது இனி உறுதியாக இல்லை.. வலை விரிக்கும் பாஜக.. துண்டு போட்டு காத்திருக்கும் காங்கிரஸ்.. இதற்கிடையில் ஆட்டத்தை தொடங்கும் திமுக.. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க திமுக முடிவு? பரபரப்பின் உச்ச கட்டத்தில் தமிழ்க அரசியல்..!அக்டோபர் 4, 2025, 11:57
விஜய் ஆபத்தானவராக இருந்தாலும் பரவாயில்லை.. நாங்கள் அவருக்கு தான் ஓட்டு போடுவோம்.. பத்திரிகையாளர் மணி கருத்தும் அதற்கு பதிவாகி வரும் மக்களின் கமெண்ட்ஸ்களும்.. கரூர் விவகாரம் விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தவே இல்லையா?அக்டோபர் 4, 2025, 09:59
விஜய் எடுக்கும் முடிவால் திமுக கூட்டணியில் மாற்றமா? விஜய், அதிமுக கூட்டணிக்கு சென்றால்? அல்லது காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தால்? திமுகவின் ராஜதந்திரம் என்னவாக இருக்கும்? அவ்வளவு எளிதில் ஆட்சியை விட்டு கொடுக்குமா திமுக?அக்டோபர் 4, 2025, 08:30
2026ல் தனித்து வேண்டாம்.. திமுக, பாஜக இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்ப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை.. யதார்த்தத்தை உணர்ந்து கொண்டாரா விஜய்? 2031ல் தனித்து பார்த்துகிடலாம்.. இப்போது ஒரே ஒரு கேள்வி தான்.. பாஜக கூட்டணியா? காங்கிரஸ் கூட்டணியா? எது நடந்தாலும் ஆட்சி உறுதி..அக்டோபர் 4, 2025, 07:59
எங்களுக்கு திமுக ஜெயிக்க கூடாது.. இறங்கி விளையாடுங்க நாங்க பாத்துக்கிறோம்.. விஜய்யிடம் பேசியதா பாஜக? இதுவரை தனியாக இருந்தது ஓகே.. இனிமேல் அதிமுக, பாஜக துணை கண்டிப்பாக தேவை.. விஜய் மனதை மாற்றினார்களா தவெக நிர்வாகிகள்? விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?அக்டோபர் 3, 2025, 16:48
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனு விசாரணை.. அனல் பறந்த வாதங்கள்.. கரூர் செல்ல முடிவெடுத்த விஜய்.. அடுத்தடுத்து நடந்த பரபரப்பான தகவல்கள்..!அக்டோபர் 3, 2025, 15:24
பாஜக பக்கம் விஜய் போய்விட கூடாது. சுறுசுறுப்பாகும் ராகுல் காந்தி.. இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பது முக்கியம் தான்.. ஆனால் இப்போதைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸை வளர்ப்பது அதைவிட முக்கியம்.. அவசர அவசரமான திரைமறைவு பேச்சுவார்த்தை..!அக்டோபர் 3, 2025, 09:16
ஒரு புதிய அரசியல்வாதிக்கு இவ்வளவு எதிர்ப்பு வந்ததே இல்லை.. இவ்வளவு ஆதரவு கிடைத்ததும் இல்லை.. விஜய்யை தொடர்ந்து எதிர்க்கும் முக்கிய அரசியல்வாதிகள்.. ஆனால் விஜய்யை தொடர்ந்து ஆதரிக்கும் மக்கள்.. எப்படி நடக்கிறது இந்த மேஜிக்? விஜய் என்ன செய்ய போகிறார்?அக்டோபர் 3, 2025, 08:28
அந்த விஜய் பாட்டு ரஜினி படத்துல வேணும்.. பிரபல இசையமைப்பாளரிடம் இயக்குனர் கேட்ட விஷயம்.. சூப்பர் ஹிட் மெலடியின் பின்னணி..அக்டோபர் 2, 2025, 20:45
ஆதவ் அர்ஜூனாவின் அபத்தமான அரசியல்.. புரட்சி வெடிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டுவதா? இதுபோன்ற நபர்களை உடனடியாக விஜய் அப்புறப்படுத்த வேண்டும்.. ஆதவ் தவெகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே ஆபத்தானவர்..அக்டோபர் 2, 2025, 14:34
விஜய் இனிமேல் பின்வாங்க முடியாது.. ஒருவேளை பின்வாங்கினால் ‘ஜனநாயகன்’ அடிபடும்.. அரசியல் செய்தே ஆகவேண்டிய கட்டாயம்.. ஆனால் இனிமேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்வாரா? ‘பாயாசம்’ டயலாக் காணாமல் போகுமா?அக்டோபர் 2, 2025, 12:12