நீங்க ஒரு ஆள் மட்டும் ஸ்ட்ராங்க இருங்க அது போதும்.. மத்ததை நாங்க பாத்துக்கிறோம்.. நல்லது செய்ய வந்த விஜயகாந்தை மிஸ் செய்துவிட்டோம்.. ஆனால் விஜய்யை மிஸ் செய்ய மாட்டோம்.. நாம் யாருன்னு நம்ம காட்டுவோம்.. தவெக தொண்டர்கள் உணர்ச்சிவசம்..!அக்டோபர் 2, 2025, 07:20
“ஏறு ஏறு ஏறு, நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு!”.. விஜய்க்கு இது சோதனை காலம் தான்.. இது போல் இன்னும் சோதனைகள் வரலாம்.. அரசியல் ஒன்றும் சாதாரணம் இல்லை.. ரணகளத்தில் நடமாடும் களம்.. வாங்க விஜய் பாத்துக்கிடலாம்.. வலிமை கொடுக்கும் தொண்டர்கள்..!அக்டோபர் 1, 2025, 16:30
ராகுல் காந்தியிடம் பெரிய அளவில் ஆதரவு இல்லை.. பாஜக பக்கம் சாய்கிறாரா விஜய்? கரூர் சம்பவத்தை வைத்து காரியத்தை சாதிக்கிறதா பாஜக? அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.. நிரந்தர நண்பரும் இல்லை.. எதுவேண்டுமானாலும் நடக்கலாம்..அக்டோபர் 1, 2025, 14:31
ராகுல் காந்திக்கு இதுதான் சரியான நேரம்.. விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும்.. தவெகவுடன் கூட்டணி என அறிவிக்க வேண்டும்.. இல்லையேல் பாஜக கொத்தி கொண்டு போய்விடும்.. வாய்ப்பை நழுவவிடுவாரா? பயன்படுத்துவாரா?அக்டோபர் 1, 2025, 11:18
கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் வாக்கு சதவீதம் குறையவில்லையா? பாஜகவை நோக்கி விஜய் நகர்ந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்களா? பாஜகவை எதிர்ப்பை விட திமுக எதிர்ப்புக்கு விஜய் முக்கியத்துவம் கொடுப்பாரா? தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்?அக்டோபர் 1, 2025, 09:34
விஜய்யை வளைத்து போட போட்டி போடும் பாஜக – காங்கிரஸ்.. விஜய் யார் பக்கம் போனாலும் திமுகவுக்கு சிக்கல் தான்.. திமுகவுக்கு எதிராக மாறுவாரா ராகுல் காந்தி? கரூர் விஷயத்தை அமித்ஷா லேசில் விடமாட்டார்.. தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள்..அக்டோபர் 1, 2025, 07:45
விஜய் தனி ஆள் அல்ல.. அவருக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்குது.. தடைகள் தான் வெற்றிக்கு படிக்கல்கள்.. ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக, ஆண்ட கட்சியான அதிமுகவை எதிர்ப்பது சாதாரண காரியமல்ல.. ஆனால் முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை..!அக்டோபர் 1, 2025, 07:11
கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை மிரட்டுகிறதா பாஜக? நிர்மலா சீதாராமன், ஹேமாமாலினி திடீர் வருகைக்கு என்ன காரணம்? வலிய வந்து ஆதரவு கொடுக்கும் அண்ணாமலை, எடப்பாடியார்.. அதிமுக – பாஜக கூட்டணியில் வேறு வழியில்லாமல் சேர்ந்துவிடுவாரா விஜய்?செப்டம்பர் 30, 2025, 19:37
என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. மீண்டும் முதல்வரை மட்டுமே டார்கெட் செய்யும் விஜய்.. இலக்கு ஒன்று தான், அதில் எவ்வித மாற்றமும் இல்லை..செப்டம்பர் 30, 2025, 19:05
கரூரில் மட்டும் எப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்.. நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் பெரிதாக தொடரும். எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்ட வீடியோ..செப்டம்பர் 30, 2025, 16:01
தவெக தொண்டர்களை நான் கட்டுப்படுத்தலாம், ஆனால் பொதுமக்களை கட்டுப்படுத்த வேண்டியது போலீஸ் தான்.. நாங்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை.. சென்டர் மீடியனை எடுக்கவில்லை.. நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர் வாதம்..!செப்டம்பர் 30, 2025, 14:18
வாங்க ஒண்ணு சேர்வோம், உங்களால தனியா திமுகவை சமாளிக்க முடியாது.. வலிய வந்து ஆதரவுக்கரம் கொடுக்கும் பாஜக.. விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை.. கைகொடுக்க தயாராக இருக்கும் எடப்பாடியார்.. விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?செப்டம்பர் 30, 2025, 09:59