Tag: vijay

vijay rahul amitshah

பாஜக கூட்டணிக்கு விஜய் வராவிட்டாலும் பரவாயில்லை.. காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தாலும் பரவாயில்லை.. திமுக தோற்றால் போதும்.. பாஜக மேலிடம் அதிரடி முடிவு எடுத்ததா? ராகுல் காந்தி சந்திப்புக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிவிட்ட விஜய்? இனி அதிரடி அரசியல் தான்..!

அக்டோபர் 6, 2025, 20:36
vijay tvk

விஜய்யை சுற்றி இருக்கும் சுயநலவாதிகள்.. ஒரு தலைவனை பார்க்க வந்த மக்களை பாதுகாக்க தெரியாதவர்களுக்கு எதற்கு பதவி? விஜயகாந்துக்கு அவரது கட்சியில் இருந்த எம்.எல்.ஏக்களே துரோகம் செய்தார்கள்.. விஜய்யும் துரோகிகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.. முகில் அறிவுரை..!

அக்டோபர் 6, 2025, 16:44
vijay namakkal

பாஜக கூட்டணிக்கு விஜய் போய்விட்டால் நாம குளோஸ்.. எதிர்ப்பை குறைத்த விசிக.. அடக்கி வாசிக்கும் திமுக.. ரகசிய பேச்சுவார்த்தையில் காங்கிரஸ்.. தூண்டில் போடும் பாஜக.. விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அண்ணாமலை.. விஜய் முடிவு என்னவாக இருக்கும்?

அக்டோபர் 6, 2025, 16:15
vijay karur1

கொள்கை எதிரி கடைசி வரை கொள்கை எதிரி தான்.. என்ன வந்தாலும் பாத்துக்கிடலாம்.. பாஜக கூட்டணி வேண்டாம்.. முடிவை எடுத்துவிட்டாரா விஜய்? தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதியா? வெளிநாட்டில் இருந்து ராகுல் வந்தவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையா?

அக்டோபர் 6, 2025, 07:45
kamal rajini vijay

ரஜினி போல் பின்வாங்க மாட்டார்.. கமல் போல் திராவிடத்திடம் சரண் அடைய மாட்டார்.. அமித்ஷாவா? ராகுல் காந்தியா? விஜய் பச்சை கொடி காட்ட போவது யாருக்கு? இனிமேல் தான் சூடுபிடிக்குது தமிழக அரசியல்.. திமுகவும் சும்மா இருக்குமா? அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!

அக்டோபர் 5, 2025, 18:43
amitshah

கரூர் விவகாரம்: அமித்ஷா டேபிளில் ஆளுனர் ரவி கொடுத்த அறிக்கை? பிரதமர் மோடி டேபிளில் நிர்மலா சீதாராமன் கொடுத்த அறிக்கை? வேட்டையை ஆரம்பிக்க போகிறதா மத்திய அரசு? சிபிஐ களத்தில் இறங்கினால் என்ன நடக்கும்?

அக்டோபர் 5, 2025, 16:30
vijay rahul sonia

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே விஜய்யிடம் பேசும் ராகுல் காந்தி.. விஜய்யை காரணம் காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகள் வாங்கவா? அல்லது விஜய்யுடன் உண்மையிலேயே கூட்டணியா? முந்துவது காங்கிரஸா? பாஜகவா?

அக்டோபர் 5, 2025, 16:18
vijay amitshah

பாஜக இருக்கும் கூட்டணிக்கு விஜய் போக வாய்ப்பே இல்லை.. பாஜக எதிர்ப்பில் வளர்ந்தவர் தான் விஜய்.. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி எதிர்ப்பு… பணமதிப்பிழப்பிற்கு எதிராக கொடுத்த பேட்டி.. நெய்வேலியில் நடந்த சம்பவம்.. தற்போது கொள்கை எதிரி முழக்கம்.. பாஜக எதிர்ப்பை இனியும் தொடர்வார் என கணிப்பு..!

அக்டோபர் 5, 2025, 11:15
vijay stalin

கரூர் விவகாரம் விஜய்க்கு பின்னடவை ஏற்படுத்துவதற்கு பதில் கூட்டணியை உருவாக்கிருச்சே.. அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் சேர்ந்தால் டேமேஜ் நிச்சயம்.. திமுகவின் அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல்..!

அக்டோபர் 5, 2025, 10:47
kishore k swamy

மாரிதாஸ் கைதும் உடனடி விடுதலையும்.. அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்வே கூடாதா? மக்களுக்கு பேச்சுரிமை இல்லையா? விஜய் மீது மொத்த பழியையும் போட்டு தமிழக அரசு தப்பிக்க பார்க்கின்றதா? கிஷோர் கே சுவாமி கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்..!

அக்டோபர் 5, 2025, 08:13
vijay vijayakanth

புதுசா யாராவது அரசியலுக்கு வந்தா உடனே அவரை பிஜேபி பி டீம்னு சொல்லி ஏமாத்துறாங்க.. இப்படி சொல்லி சொல்லி தான் விஜயகாந்தை சோலி முடிச்சிட்டாங்க.. விஜய்யையும் அதே மாதிரி முடிச்சிடாதீங்க.. இன்னொரு முறை ஏமாறாதீங்க மக்களே. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ்.. பொதுமக்கள் கொந்தளிப்பு!

அக்டோபர் 4, 2025, 22:40
tn politics

விஜய் விவகாரத்தால் கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் தேமுதிக, பாமக, மதிமுக.. அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக சேர்ந்தால் சின்ன கட்சிகளின் நிலைமை என்ன ஆகும்? இருமுனை போட்டியால் காணாமல் போகுமா? திமுகவிடம் அடைக்கலமாக செல்லுமா?

அக்டோபர் 4, 2025, 16:45