Tag: vijay

vijay tvk 1

விஜய்க்கு எத்தனை வாக்கு சதவீதம் இருக்குதுன்னு கணிக்கவே முடியலை.. 10ம் இருக்கலாம், 50ம் இருக்கலாம்.. கூட்டம் அதிகம் வருதுன்னு விஜய்க்கு எதிரானவர்களே ஒப்புக்கொள்கின்றனர்.. கூட்டத்தில் பாதி ஓட்டு விழுந்தாலும் விஜய்க்கு வெற்றி தான்.. சர்வே எடுப்பவர்களுக்கே முதல்முறையாக குழப்பம்..!

அக்டோபர் 21, 2025, 07:30
vijay tiruvarur

வாரம் வாரம் எடுக்கப்படும் சர்வேக்கள்.. எல்லா சர்வேயிலும் விஜய்க்கு 100 தொகுதிகள் கிடைக்குதா? என்னடா நடக்குது தமிழ்நாட்டில்? கரூர் சம்பவத்திற்கு பின்னும் விஜய்க்கு ஆதரவு குறையலையே… கவலையில் அரசியல் கட்சிகள்.. இந்த தேர்தல் 2 அல்லது 3 அரசியல் கட்சிகள் காணாமல் போகுமா?

அக்டோபர் 20, 2025, 08:15
priyanka vijay

விஜய்யை வைத்து கேரளாவில் கணக்கு போடும் பிரியங்கா காந்தி? விஜய் கூட்டணி இருந்தால் கேரளாவில் ஆட்சியை பிடித்துவிடலாம், திமுகவில் 20 சீட் வாங்குவது பெரிதா? கேரளா, புதுவையில் ஆட்சியை பிடிப்பது பெரிதா? சோனியா, ராகுல் காந்தியை கன்வின்ஸ் செய்தாரா பிரியங்கா காந்தி?

அக்டோபர் 20, 2025, 07:59
vijay5

விஜய்யை பற்றி விஜய்யை தவிர எல்லோரும் பேசுகிறார்கள்.. மீடியாவின் ஹாட் டாப்பிக் விஜய் தான்.. விஜய் செய்தி வெளியிடாத பத்திரிகைகளும் இல்லை, மீடியாவும் இல்லை.. டிவியும் இல்லை.. பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ், விஜய் செய்தி இருந்தே ஆகனும்.. தமிழ்நாட்டில் இனி விஜய் இல்லாத அரசியலே இல்லை..

அக்டோபர் 19, 2025, 18:45
vijay priyanka

விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரியங்கா காந்தி? விஜய் இருந்தால் கேரளாவிலும் ஆட்சியை பிடிக்கலாம்.. மாற்றி யோசிக்கும் பிரியங்கா காந்தி.. அதிர்ச்சியில் என்.டி.ஏ கூட்டணி.. விஜய் கிட்டத்தட்ட முடிவே எடுத்துவிட்டாரா?

அக்டோபர் 19, 2025, 18:29
vijay eps

விஜய் கூட்டணிக்கு வராவிட்டால் படுதோல்வி உறுதி? மனம் மாறுகிறாரா எடப்பாடி? விஜய் கூட்டணிக்கு செல்வதை தவிர வேறு வழியில்லையா? அதற்கு தான் பிள்ளையார் சுழி டயலாக்கா? தவெக கூட்டணியில் அதிமுக?

அக்டோபர் 19, 2025, 08:00
vijay karur1

விஜய்யை இனிமேல் ஓட வைக்கவும் முடியாது.. ஒளிய வைக்கவும் முடியாது.. 41 குடும்பங்களில் ஒருவர் தான் கரூர் தவெக வேட்பாளரா? தவெக நிர்வாகம் போடும் மாஸ்டர் பிளான்.. 2026 தேர்தலில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் நடக்கும் போல தெரியுதே…!

அக்டோபர் 18, 2025, 09:57
vijay tvk

காசு கொடுத்து கூடுற கூட்டம், நில்லுன்னா நிக்கும், உட்காருன்னா உட்காரும்.. காசு கொடுக்காமல் வர்ற கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்.. விஜய் எங்கே போனாலும் பேய்க்கூட்டம் கூடுது.. இதுதான் பெரிய பிரச்சனை.. எப்படி சமாளிப்பது?

அக்டோபர் 18, 2025, 09:00
vijay nt ramarao

தோல்வி அடைந்த விஜயகாந்த், சிரஞ்சீவி, கமல்ஹாசனுடன் ஏன் ஒப்பிட வேண்டும்.. கட்சி ஆரம்பித்து ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தவர் என்.டி.ராமராவ்.. அவருடன் விஜய்யை ஒப்பிடுங்கள்.. விஜய் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார்.. அரசியல் வல்லுனர்கள் சவால்..!

அக்டோபர் 17, 2025, 18:01
vijay vs eps

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்.. 2ஆம் இடம் கிடைத்தால் கூட பரவாயில்லை.. அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.. 2031ல் ஆட்சியை பிடித்துவிடலாம்.. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஈபிஎஸ்-ஐ முதல்வராக்கினால் தவெகவுக்கு தான் பின்னடைவு.. விஜய்க்கு கூறப்பட்ட ஆலோசனை இதுதானா?

அக்டோபர் 17, 2025, 15:53
vijay zen z

விஜய்க்கான ஆதரவை கணிக்கவே முடியவில்லை.. 10 சதவீதமும் வரலாம், 50 சதவீதமும் வரலாம்.. முதல்முறையாக தொங்கு சட்டசபையும் வரலாம்.. 2026 தேர்தலை கணிக்க முடியாத நிபுணர்கள்.. நிபுணர்களுக்கு தான் குழப்பம்.. ஆனால் மக்களுக்கு எந்த குழப்பமும் இல்லை..!

அக்டோபர் 17, 2025, 10:44
vijay tvk

விஜய்க்கு இவ்வளவு ஆதரவா? அதிமுக, திமுக எடுத்த ரகசிய சர்வே? வரும் தேர்தலில் மூன்றே முடிவுகள்.. விஜய் ஆட்சி அமைப்பார், விஜய் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை, விஜய் பலமான எதிர்க்கட்சி ஆகலாம்.. மூன்றில் எது நடக்கும்?

அக்டோபர் 17, 2025, 06:57