இது காமராஜர் காலத்து நாகரீக அரசியல் இல்லை.. கொள்கை எதிரியாக இருந்தாலும் கூட்டணி வைக்க வேண்டிய நிலை வரும்.. அரசியலில் வெற்றி ஒன்று தான் பேசும்.. கொள்கை டெபாசிட் கூட வாங்கி தராது.. விஜய்க்கு அறிவுரை கூறும் அரசியல் வியூக நிபுணர்கள்.. விஜய் என்ன முடிவெடுப்பார்?அக்டோபர் 16, 2025, 21:44
அரசியல் ஒரு ஆபத்து.. அரசியல் ஒரு சாக்கடை.. அரசியல் ஒரு கொடூரம்.. அதனால் தான் நல்லவர்கள் அரசியலுக்கு வரமாட்டேன் என்கிறார்கள்.. தெளிந்த அறிவுள்ளவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்.. அரசியல் என்றால் என்ன என்பதை விஜய் இப்போது புரிந்திருப்பார்.. பத்திரிகையாளர் மணி..!அக்டோபர் 16, 2025, 20:59
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் 23%, தனித்து போட்டியிட்டால் 45%.. தவெகவின் தன்னம்பிக்கையும், கள நிலவரமும் வேறுபடுகிறதா? மக்கள் சக்திக்கு முன், வேறு எந்த சக்தியும் நிலைக்காது! மக்களை நம்புவோம்.. ஆட்சி அமைப்போம்.. விஜய் எடுக்க போகும் அதிரடி முடிவு என்ன?அக்டோபர் 16, 2025, 20:41
தவெக தனித்து போட்டியிட்டால் 23% வாக்குகள்.. திமுக எடுத்த ரகசிய சர்வேயில் ஆச்சரிய தகவல்.. கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு எதிர்க்கட்சி வரிசையில் உட்காருவாரா விஜய்? அல்லது கூட்டணியுடன் துணை முதல்வர் ஆவாரா? விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?அக்டோபர் 16, 2025, 15:25
விஜய் கூட்டணிக்கு வராவிட்டால் அடுத்தது என்ன? பாஜக, அதிமுக தீவிர ஆலோசனை.. விஜய்யை கண்டு கொள்ள வேண்டாம்.. ஆளும் திமுக அரசும் முடிவா? மும்முனை போட்டி என்றால் யாருக்கு வெற்றி? பெரும் குழப்பத்தில் தமிழக அரசு..!அக்டோபர் 16, 2025, 11:50
ராகுல் காந்திக்கும் நோ.. அமித்ஷாவுக்கும் நோ.. கூட்டணியே வேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறாரா விஜய்? இரண்டு திராவிட கூட்டணி, பாஜகவின் மத்திய அரசு.. ஒரே நேரத்தில் இத்தனை பேரை எதிர்க்க முடியுமா விஜய்யால்? எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? வேறு யாரோ பின்னணியில் இருக்கிறார்களா?அக்டோபர் 16, 2025, 07:51
திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம்.. ஜெயித்தால் ஜெயிப்போம்.. இல்லையேல் சினிமாவுக்கு போய்விடுவோம்.. 2031ல் பார்த்துக்கிடலாம்.. தெளிவாக இருக்கிறாரா விஜய்? ஊடகங்கள் தான் குழப்பி விடுகிறதா?அக்டோபர் 15, 2025, 21:34
கரூர் சம்பவத்திற்கு பிறகும் விஜய் தான் நம்பர் ஒன்.. மீடியாக்களின் ட்ரையல் வேறு.. கள யதார்த்தம் வேறு.. விஜய்யை பொதுமக்கள் குற்றவாளியாக பார்க்கவில்லை.. ஆனால் அதே நேரத்தில் விஜய் செய்த மிகப்பெரிய தவறு இது ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணிஅக்டோபர் 15, 2025, 18:10
ஒரு திராவிட கூட்டணியை இந்த தேர்தலில் முடித்துவிடலாம்.. இன்னொரு திராவிட கூட்டணியை 2031ல் முடித்துவிடலாம்.. இதுதான் விஜய்யின் திட்டமா? திராவிடம் இல்லாத தமிழ்நாட்டை விஜய்யால் உருவாக்க முடியுமா? 75 வருட பாரம்பர்ய திராவிடத்தை ஒரு நடிகரால் முடித்துவிட முடியுமா?அக்டோபர் 15, 2025, 18:03
விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. பீகார் பார்முலா.. அதிமுக வேண்டாம்.. தவெக – பாஜக கூட்டணி மட்டும் உருவாகிறதா? கூட்டணியில் பாமக, தேமுதிக? பாஜக தலைமை போடும் கூட்டணி கணக்கு?அக்டோபர் 15, 2025, 07:23
2031ல் பார்த்துக்கிடலாம்.. இப்போதைக்கு அரசியல் செய்யனும்ன்னா களத்துல இருக்கனும்.. அதுக்கு ஒரே வழி அதிமுக – பாஜக கூட்டணி தான்.. காங்கிரஸின் 5% ஓட்டை வச்சுகிட்டு ஒன்னும் செய்ய முடியாது.. தனியா நின்னாலும் கஷ்டம் தான்.. விஜய் தீவிர ஆலோசனையா?அக்டோபர் 15, 2025, 07:05
முதலமைச்சர் அல்லது நடிகர்.. துணை முதல்வர், அமைச்சர் பதவியெல்லாம் செட் ஆகாது.. நம் தலைமையில் தான் கூட்டணி.. உறுதியாக இருக்கின்றாரா விஜய்? இலவு காத்த கிளியாக அதிமுக – பாஜக.. மும்முனை போட்டி உறுதியா? திமுகவுக்கு குஷி..அக்டோபர் 14, 2025, 17:00