விஜய் தனியாக போட்டியிட்டால் 120.. கூட்டணியில் போட்டியிட்டால் 200.. டெல்லி எடுத்த ஆச்சரிய சர்வே முடிவுகள்.. என்ன செய்ய போகிறது திராவிட கட்சிகள்? 50 ஆண்டுகளுக்கு பின் திராவிடம் இல்லாத ஆட்சியா?அக்டோபர் 24, 2025, 11:40
விஜய் பேசுவதே இல்லை.. ஆனால் எல்லாரையும் அவரை பற்றி பேச வைக்கிறார்.. அது தான் ஒரு உண்மையான தலைவனின் பண்பு.. அஹிம்சையும் அமைதியும் உன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.. விஜய் பற்றி பேசினால் தான் ஊடகங்களுக்கும் போனி ஆகும்.. தவிர்க்க முடியாத தலைவரா விஜய்?அக்டோபர் 24, 2025, 11:27
ஒவ்வொரு பிரிவுக்கும் எத்தனை சதவீதம்? இளைஞர்கள், முதல் தலைமுறையினர், பெண்கள், சிறுபான்மையர், திராவிட எதிர்ப்பாளர்கள், பாஜக எதிர்ப்பாளர்கள்.. 5 வருடங்கள் ஆய்வு செய்தாரா விஜய்? விஜய் லேசுப்பட்ட ஆளில்லை.. பக்கா பிளானுடன் களமிறங்கியுள்ளார்.. ரஜினி, கமல் போல் தோற்க மாட்டார்..!அக்டோபர் 23, 2025, 09:45
விஜய் – பிரியங்கா காந்தி பேச்சுவார்த்தையில் சமரசமா? 6 மாநிலங்களில் பிரமாண்ட கூட்டணியா? தவெகவை திமுக சீண்டாமல் இருந்திருக்கலாம்? சீண்டியதால் தேசிய கட்சியாகிறதா தவெக? இனி விஜய் ஆட்டத்தை நிறுத்தவே முடியாது.. எக்ஸ்பிரஸ் வேகம்தான்..!அக்டோபர் 23, 2025, 09:32
விஜய் திமுகவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் சேதாரத்தை விளைவிப்பார்.. ஆனால் வீட்டில் இருந்து அரசியல் செய்தால் விஜய்க்கு பின்னடைவு.. கைதானாலும் பரவாயில்லை என கரூர் செல்ல வேண்டும்.. விஜய்யை பார்த்து திமுக, அதிமுக இரண்டும் பயப்படுகிறது.. பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் விஜய் முடிவு..!அக்டோபர் 22, 2025, 20:58
களத்திற்கே வராமல் பின் வாங்கிய ரஜினி இல்லை.. களத்திற்கு வந்து படுதோல்வி அடைந்த கமல்ஹாசன் இல்லை.. நான் விஜய்.. கண்டிப்பாக தனியாக நிற்பேன்.. வெற்றியும் தருவேன்.. வெற்றி பெற்றால் அரசியல்.. இல்லை என்றால் சினிமா.. உறுதியான முடிவுடன் இருக்கும் விஜய்..!அக்டோபர் 22, 2025, 17:06
விஜய்யை குழப்பும் பவன் கல்யாண்.. என்னை ஃபாலோ பண்ணுங்க, துணை முதல்வர் பதவி நிச்சயம், இல்லையேல் சிரஞ்சீவி நிலைமை தான்.. உங்களால தனியா சமாளிக்க முடியாது, என்னோடு வாங்க, நாம் சேர்ந்து போராடலாம்.. எடப்பாடியும் அழைப்பு.. ஆனால் விஜய்யின் முடிவு என்ன?அக்டோபர் 22, 2025, 07:30
அதிமுக – பாஜக கூட்டணிக்கு ‘நோ’ சொல்லிவிட்டாரா விஜய்? காங்கிரஸ் விருப்பப்பட்டால் மட்டும் கூட்டணி.. இல்லையெனில் தனித்து போட்டி.. உறுதியாக இருக்கும் விஜய்.. ரிசல்ட் எதுவானாலும் பரவாயில்லை.. வருவது வரட்டும்.. துணிந்துவிட்டாரா விஜய்?அக்டோபர் 22, 2025, 07:18
விஜய் கட்சி ஆரம்பித்த நேரம் சரியில்லை.. அவரால் ஆட்சி அமைக்க முடியாது.. எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. திமுக கூட்டணி மைனாரிட்டி ஆட்சி அமைக்கும்.. தமிழகத்தில் பாஜக 2041ல் தான் ஆட்சி அமைக்கும்.. அண்ணாமலைக்கு முதல்வர் பதவியை விட பெரிய பதவி கிடைக்கும்.. பிரபல ஜோதிடரின் கணிப்பு..!அக்டோபர் 21, 2025, 19:32
ஜெயிச்சா மட்டும் பத்தாது.. 118 என்ற மேஜிக் நம்பரை எட்டனும், இல்லையெனில் சிக்கல் தான்.. 2026ல் எந்த கட்சிக்கும் மேஜிக் நம்பர் கிடைக்காது போல் தெரிகிறது. 2006 போல் மெஜாரிட்டி இல்லையென்றாலும் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது..!அக்டோபர் 21, 2025, 19:10
விஜய் – பிரியங்கா காந்தி.. ஒரே வயது.. ஒரே ஐடியாலஜி.. ஏற்கனவே கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி.. விஜய்யை வைத்து தென்னிந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பிரியங்கா மாஸ் திட்டம்.. விஜய்க்கும் அடித்த ஜாக்பாட்..!அக்டோபர் 21, 2025, 13:38
ஆயிரக்கணக்கான கோடி சொந்த பணத்தை இறைக்கும் விஜய், ஹோம்வொர்க் செய்யாமலா வந்திருப்பார்? அமைதியாக இருந்ததாக நினைக்காதீர்கள்.. 5 வருடங்கள் ஆய்வு செய்து களத்தில் இறங்கியுள்ளார்.. இளைஞர்கள், பெண்கள், திராவிட அதிருப்தியாளர்கள், ஓட்டு போட வராதவர்கள் தான் குறி.. விஜய்யின் மாஸ்டர் பிளான்..!அக்டோபர் 21, 2025, 07:59