இரட்டை இலையோ, உதயசூரியனோ வெற்றியை தீர்மானிப்பதில்லை.. இண்டர்நெட் உலகத்தில் சின்னம் ஒரு மேட்டரே இல்லை.. விஜய் அறிமுகம் செய்யும் சின்னம், ஒரு மணி நேரத்தில் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்துவிடும்.. ஆட்டோ சின்னத்தை லாக் செய்தாரா விஜய்?அக்டோபர் 27, 2025, 07:13
அண்ணாமலை இல்லாத பாஜக.. ஓபிஎஸ், டிடிவி இல்லாத அதிமுக.. கூட்டணி சேர்ந்து என்ன பலன்? இறங்கு முகத்தில் உள்ள கட்சிகளை நாம் ஏன் தூக்கி நிறுத்தனும்.. நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டாரா விஜய்? பாமக உடைந்துவிட்டது.. நாதக, விசிக ஓட்டுக்கள் ஏற்கனவே நம்மை நோக்கி வந்துருச்சு.. அப்ப போட்டி திமுக தவெக தானே.. விஜய்யின் ஆணித்தரமான கருத்து..!அக்டோபர் 26, 2025, 21:28
இது இண்டர்நெட் உலகம்.. சமூக வலைத்தளம் தான் பிரச்சார களம்.. விஜய்க்கு மிகப்பெரிய பிளஸ் இதுதான்.. Gen Z இளைஞர்கள் கையில் தான் இன்றைய அரசியல்.. 50 வருடங்கள், 75 வருடங்கள் பாரம்பரிய கட்சிகள் இளைஞர்களை ஈர்க்க ஒன்றுமே செய்யவில்லையா? சின்னம் பார்த்து ஓட்டு போடும் காலம் மலையேறிவிட்டது.. இனிமேல் அரசியல் புரட்சி தான்..!அக்டோபர் 26, 2025, 19:40
விஜய்யை சீண்ட சீண்ட தொகுதிகள் கூடும்.. இன்றைய நிலைமையில் 130 தொகுதிகள்.. முக்கிய அரசியல் கட்சி எடுத்த அதிரடி சர்வே.. விஜய்யை கண்டுகொள்ளாமல் விடுவது தான் அரசியல் கட்சிகள் நல்லது.. திமுகவை அதிமுக திட்டட்டும்.. அதிமுகவை திமுக திட்டட்டும்.. விஜய்யை தொட்ட, நீ கெட்ட.. அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு..!அக்டோபர் 26, 2025, 19:22
திமுகவின் கோட்டை’ சென்னையில் ஓட்டை விழுந்துவிட்டதா? உழைக்கும் மக்கள் விஜய்யின் பக்கம் சாய்வது ஏன்? லேட்டஸ்ட் சர்வே முடிவில் ஆச்சரிய தகவல்..! தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கி பறிபோகிறதா? பத்திரிகையாளர் டிஎஸ்எஸ் மணி தெரிவித்த தகவல்..!அக்டோபர் 25, 2025, 11:25
விஜய் சொன்னது உண்மைதான்.. 2026 தேர்தலில் போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான்.. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் விஜய்.. மக்கள் நம்புகிறார்களா? ரகசிய கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. திமுகவை வீழ்த்த எடப்பாடியால் முடியாது.. ஒரே ஆப்ஷன் விஜய் தானா?அக்டோபர் 25, 2025, 07:45
அதிமுக, திமுகவை திட்டுவதற்கு 10 யூடியூப் சேனல் என்றால், விஜய்யை திட்டுவதற்கு 100 சேனல் உள்ளது.. விஜய்யை குறிவைத்தே பலர் முழு நேர பணியை செய்கின்றனர்.. பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் ஜொலிக்கும், சுட சுடத்தான் பொன் சிவக்கும்.. திட்ட திட்ட தான் விஜய்க்கு ஆதரவு அதிகரிக்கும்.. அரசியல் விமர்சகர்களின் கருத்து..!அக்டோபர் 24, 2025, 22:11
விஜய்யை விட்டுவிடக்கூடாது.. விஜய்யுடன் மாறி மாறி பேசும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி? சோனியா காந்தியும் ஒப்புதலா? தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணிக்கு சிக்கலா? என்னென்ன எல்லாம் நடக்கலாம்? அரசியல் வியூகர்களின் தகவல்கள்..!அக்டோபர் 24, 2025, 14:36
பழனிச்சாமியை முதல்வராக்கவா விஜய் அரசியலுக்கு வந்தார்? டிடிவி தினகரன் விளாசல்!அக்டோபர் 24, 2025, 14:26
நான் பின்வாங்கிய ரஜினியோ, தோல்வி அடைந்த கமலோ இல்லை.. விஜய்.. பவன் கல்யாணுக்கு பாக்கெட் பாக்கெட்டாக அல்வா கொடுத்த விஜய்.. இது ஆந்திரா அல்ல, தமிழ்நாடு.. தமிழ்நாடு நிச்சயம் என்னை ஏமாற்றாது.. தனித்து தான் போட்டி.. கூட்டணி வைத்தாலும் பாஜகவுடன் இல்லை.. கறாராக சொன்னாரா விஜய்?அக்டோபர் 24, 2025, 14:10