தமிழகத்தில் உருவாகிறதா இன்னொரு அணி? தனியரசு, வேல்முருகன், தமிமுன் அன்சாரி, கருணாஸ் அமைக்கும் ‘புரட்சி படை’? திமுக கூட்டணியில் இடமில்லை என்றால் அதிரடி முடிவு எடுக்க போகிறார்களா? தனி அணி அமைத்தால் ஐந்து முனை போட்டியா?நவம்பர் 13, 2025, 08:09
அண்ணாமலை இல்லாத தமிழக பாஜக ஜீரோ.. மீண்டும் நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டியிருக்கும்.. அண்ணாமலைக்கு உயர் பதவி கொடுக்க விரும்பும் மோடி.. ஆனால் அமித்ஷா தடுக்கிறாரா? அண்ணாமலை போன்ற திறமையானவர்கள் தேசிய அரசியலுக்கு வந்தால் அமித்ஷாவுக்கு ஆபத்தா?நவம்பர் 12, 2025, 18:45
காமராஜரையே தோற்கடித்த நாடு தான் தமிழ்நாடு.. நல்லது செய்றவங்களை மக்கள் மதிப்பதில்லை.. நீங்க பேசாம நடிக்க போயிருங்க விஜய்.. சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகும் பதிவுகள்..அக்டோபர் 8, 2025, 15:32
“ஏறு ஏறு ஏறு, நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு!”.. விஜய்க்கு இது சோதனை காலம் தான்.. இது போல் இன்னும் சோதனைகள் வரலாம்.. அரசியல் ஒன்றும் சாதாரணம் இல்லை.. ரணகளத்தில் நடமாடும் களம்.. வாங்க விஜய் பாத்துக்கிடலாம்.. வலிமை கொடுக்கும் தொண்டர்கள்..!அக்டோபர் 1, 2025, 16:30
எந்த அரசியல் நிகழ்ச்சியிலாவது இதுவரை ஒரே ஒரு அரசியல்வாதி இறந்துள்ளாரா? இறப்பது எல்லாமே அப்பாவி மக்கள் தான்.. சிஸ்டம் சரியில்லை.. சில இடங்களில் மட்டும் வேகமாக வேலை செய்யும் சிஸ்டம், பல இடங்களில் முடங்கி போவது ஏன்? மக்கள் சிந்திக்க வேண்டும்..!செப்டம்பர் 28, 2025, 16:02
இது என்ன தமிழ்நாடு அரசா? இல்லை டிராமா கம்பெனியா? பாரதியாரை பிடிக்காது, ஆனால் பாரதியாரின் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற வரி மட்டும் பிடிக்குமா?செப்டம்பர் 27, 2025, 12:40
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. அரசு செலவில் சினிமா, ஊடகம், அரசியல் கலந்த பாராட்டு விழாவா? விளம்பர திணிப்பா? சினிமாக்காரர்களுக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்? பாசத்தலைவனுக்கு பாரட்டு விழா போல் இதுவும் ஒரு தற்புகழ்ச்சி விழாவா?செப்டம்பர் 27, 2025, 12:10
தமிழக அரசை கிழித்து தொங்கவிட்ட உச்சநீதிமன்றம்.. ஒரு ஊடகத்தில் கூட செய்தி வரவில்லை.. எந்த ஒரு ஊடகமும் விவாதம் நடத்தவில்லை.. அதிமுக, பாஜக பிரச்சனைகளை தவிர ஊடகத்திற்கு வேறு எதுவும் கண்ணுக்கு தெரியாதா? ஜனநாயகத்தின் 4வது தூணுக்கு இப்படி ஒரு சோதனையா?செப்டம்பர் 24, 2025, 11:19
கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம் தவெக.. வயதான தலைவர்களை வைத்து கொண்டு தள்ளாடும் திராவிட கட்சிகள்.. நேபாளத்தில் வன்முறையால் புரட்சி.. ஆனால் தமிழகத்தில் கத்தியின்றி யுத்தமின்றி ஏற்பட போகும் புரட்சி.. Gen Z தலைமுறையின் சாதனை..!செப்டம்பர் 18, 2025, 19:33
சென்னை – திருச்சி 330 கிமீ.. வெறும் முக்கால் மணி நேர பயணம்.. ஆனால் திருச்சி – பொதுக்கூட்ட மைதானம்.. வெறும் 7 கிமீ கடக்க 5 மணி நேரம்.. கடல் அலை போல் திரண்ட மக்கள் கூட்டம்.. விஜய்க்கு 2ஆம் இடம் என்று கூறியவர்களே ஆட்சியை பிடித்துவிடுவாரோ என்று பேச தொடங்கிவிட்டனர்..!செப்டம்பர் 14, 2025, 09:59
சனிக்கிழமை மட்டும் தான் பிரச்சாரம்.. ஆனால் அடுத்த வெள்ளி வரை ஊடக விவாதம் இருக்கும்.. இனி தலைப்பு செய்தியே தவெக தான்.. பயம்மா இருக்கா.. டிசம்பருக்கு பின் இன்னும் பயங்கரமாக இருக்கும்.. இளைஞர்களின் ஒரே நம்பிக்கை விஜய்..!செப்டம்பர் 12, 2025, 12:30
என் நண்பன் யாருன்னு தெரிஞ்சுக்கனும்னா, என் எதிரியை கேளு.. சீமானை ஒரு பொருட்டாகவே மதிக்காத விஜய்.. விஜய்யை விமர்சனம் செய்ய விரும்பாத உதயநிதி.. ஒட்டுமொத்த அரசியலையும் அதிர வைக்கும் தவெக.. விஜய்யின் பவர் அப்படி..!செப்டம்பர் 7, 2025, 11:02