பூமியில் தோன்றியது அத்தனையும் அழியும், சூரியன் உள்பட.. யாரும் நிரந்தரம் கிடையாது.. ஒருநாள் திமுக பதவியை விட்டு இறங்கும்.. எதிரிகளே இல்லை என ஜெயலலிதாவும் பேசினார், அவரது கதி என்ன ஆயிற்று? எதிரியே இல்லாமல் யாரும் இல்லை..செப்டம்பர் 19, 2025, 07:12
ஸ்டாலின் மட்டும் தான் விஜய்க்கு சவால்.. விஜய் – உதயநிதி என போட்டி வந்தால், எம்ஜிஆர் போல் வீழ்த்தவே முடியாத தலைவர் ஆகிவிடுவார் விஜய்.. விரைவில் திராவிடம் இல்லா தமிழகம்.. காமராஜரின் ஆட்சியை Gen Z தலைமுறை பார்க்கும்..!செப்டம்பர் 16, 2025, 17:59
முதல் நாளே பயந்துவிட்டாரா முக ஸ்டாலின்.. விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு கட்டுக்கடங்காத கூட்டம்.. குவார்ட்டர், பிரியாணி, 500 ரூபாய் இல்லாமல் கூடிய கூட்டம்.. அன்பால் சேர்ந்த கூட்டம்.. தானாக சேர்ந்த கூட்டம்.. இளைஞர்கள் எழுச்சி..!செப்டம்பர் 13, 2025, 14:34
ஒரு வழியாக அதிமுகவை ஒழித்து கட்டிய ஸ்டாலின், அண்ணாமலை.. இனி திமுகவுக்கு போட்டி பாஜகவா? தவெகவா? வழக்கம் போல் 2 கட்சிகள் தான் தமிழகத்தில்.. அது திமுக vs பாஜக.. அல்லது திமுக vs தவெக.. இதுதான் தமிழக அரசியலில் எதிர்காலம்..!செப்டம்பர் 5, 2025, 20:59
செங்கோட்டையனால் சிதறு தேங்காய் போல் சிதறும் அதிமுக… 2026 தேர்தல் விஜய் சொன்னபடி திமுக vs தவெக தான்.. மறுபடியும் நோட்டாவுக்கு கீழ் பாஜக செல்லும்.. அதிமுக படுதோல்வி அடையும்.. அரசியல் விமர்சர்கள் கணிப்பு..!செப்டம்பர் 5, 2025, 20:39
உலகத்திலேயே ‘அங்கிள்’ என சொன்னதற்கு கேஸ் போடுவது தமிழ்நாட்டில் தான்.. 10 நாளா அந்த ஒரு வார்த்தையை புடிச்சு தொங்கிகிட்டு இருக்கீங்க..ஆகஸ்ட் 30, 2025, 11:47
ராகுல் காந்தி கூட்டத்தில் ஸ்டாலின்.. தவெக பக்கம் செல்லவிடாமல் காங்கிரஸ் தடுக்கப்பட்டதா? சோனியாவுக்கு விருப்பம் இல்லை என தகவல்.. ராகுல் மனதை மாற்ற முயற்சிக்கும் காங். எம்பிக்கள்.. கவலைப்படாமல் களமிறங்கும் விஜய்..!ஆகஸ்ட் 28, 2025, 14:50
விஜய் வந்து எல்லா திட்டத்தையும் கெடுத்துவிட்டார். 2026ல் உதயநிதி முதல்வர் வேட்பாளரா? எத்தனை முனை போட்டி இருந்தாலும் உண்மையான போட்டி திமுக VS தவெக தான்: சிகே மதிவாணன்ஆகஸ்ட் 7, 2025, 16:54
வாக்கிங் அரசியல் செய்யும் ஓபிஎஸ்.. மோடி கைவிட்டதால் ஸ்டாலினிடம் தஞ்சம்.. இப்படி தரம்தாழ்ந்து அவசியம் அரசியல் செய்ய வேண்டுமா?ஜூலை 31, 2025, 20:25
விஜய்க்கு எதிராக சீமானை களமிறக்குகிறதா திமுக? இளைஞர்கள் வாக்கை சிதறடிக்க சீமானுக்கு டாஸ்க்.. எத்தனை சீமான் வந்தாலும் விஜய்யை அசைக்க முடியாது..ஜூலை 28, 2025, 15:35
இறங்கி அடிக்கும் எடப்பாடி.. வலை விரித்து வியூகம் அமைக்கும் திமுக.. புதிய புரட்சியை உருவாக்க காத்திருக்கும் விஜய்.. ஆட்சி மாற்றம் என்ற தெளிவில் மக்கள்..!ஜூலை 28, 2025, 07:41