ஆட்சியில் பங்கு கிடையாது.. நாங்க கொடுப்பது சீட் எண்ணிக்கை.. இஷ்டம் இருந்தா இருங்க.. இல்லாட்டி போய்க்கோங்க.. கறாராக சொல்லிவிட்டாரா ஸ்டாலின்.. அப்படியும் வெளியே போக யோசிக்கிறதா காங்கிரஸ்.. கடைசியில் சரி கொடுக்குறத கொடுங்க என்று வாங்கி கொள்ளுமா? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறதா காங்கிரஸ் தலைமை?ஜனவரி 9, 2026, 14:57
திருப்பரங்குன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கார் டயர் வெடித்ததற்கு முருகக்கடவுள் காரணமா? யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம், முருகனை எதிர்க்கலாமா? என ஆன்மீகவாதிகள் கேள்வி.. தற்செயல் விபத்தா? சதியா? அல்லது முருகனின் திருவிளையாடலா?ஜனவரி 9, 2026, 08:42
இந்த தடவை எத்தனை வலிமையான கூட்டணி அமைத்தாலும் வேஸ்ட்.. மக்களிடம் இருக்கும் கேள்விகள் இவை தான்.. ஸ்டாலின் வேண்டுமா? வேண்டாமா? எடப்பாடி பழனிசாமி வேண்டுமா? வேண்டாமா? விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாமா? வேண்டாமா? இந்த மூன்றில் தான் தேர்தல் முடிவு இருக்குது.. கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் இம்முறை வெற்றிக்கு உதவாது.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!ஜனவரி 8, 2026, 17:59
170 தொகுதிகளில் திமுக போட்டி.. 63 தான் கூட்டணி கட்சிகளுக்கு.. காங்கிரஸ் போனால் போகட்டும்.. தேமுதிக, பாமகவை சேர்த்து கொள்ளலாம்.. ஓபிஎஸ், டிடிவியும் வர தயாராக இருப்பார்கள்.. தீர்க்கமான முடிவு செய்ததா திமுக? பொங்கல் பரிசு தொகை, மகளிர் உரிமை தொகை கொடுக்கும்.. வருவது வரட்டும் பார்த்துக்கிடலாம்.. திடமான நம்பிக்கையில் ஸ்டாலின்..!டிசம்பர் 31, 2025, 10:34
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. மறைமுகமாக மெசேஜ் சொன்னாரா ப.சிதம்பரம்.. முதல்வரின் சந்திப்பில் என்ன நடந்தது? திமுக கூட்டணியில் இருந்து வெளியே போகாதீங்கன்னு டெல்லிக்கு மறைமுக மிரட்டலா? 15 வருடங்களுக்கு மேல் திமுக கூட்டணியில் இருந்துவிட்டு ‘திமுக ஒரு தீய சக்தி’ என்று காங்கிரஸால் எப்படி சொல்ல முடியும்? எனவே தவெக – காங்கிரஸ் கூட்டணி இல்லை.. அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்கள்..!டிசம்பர் 23, 2025, 21:14
17 லட்சம் பெண்களுக்கு விடுபட்ட ‘மகளிர் உரிமைத் தொகை.. பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. இது ரெண்டு போதுமே பெண்கள் வாக்குகளை கவர.. எப்படி பெண்கள் விஜய்க்கு ஓட்டு போடுவார்கள்.. 1000 ரூபாய் வாங்கிய 17 லட்சம் குடும்ப ஓட்டும் திமுகவுக்கு தான் கிடைக்கும்.. ஏற்கனவே கூட்டணி வலிமை பாசிட்டிவ்.. ஆட்சியை தக்க வைக்க திமுக போடும் தேர்தல் கணக்கு..டிசம்பர் 22, 2025, 16:19
திமுகவை துடைத்தெறிவோம்.. அமித்ஷா சவால்.. ஆன்மீகத்தை வைத்து கலவரம் செய்ய நினைத்தால் புடணியில் அடித்து விரட்டுவோம்.. முதல்வர் ஸ்டாலின் பதிலடி.. ரெண்டு பேருமே விஜய்யை கண்டுக்கவே இல்லையே? போட்டி திமுக – அதிமுக பாஜக கூட்டணி இடையில் தானா?டிசம்பர் 10, 2025, 14:45
அதிமுகவினர் திமுகவுக்கு செல்பவர்களால் திமுகவுக்கு தான் சிக்கல்.. ஏற்கனவே 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான்.. இன்னும் வந்து கொண்டே இருந்தால் அதிமுக சாயம் பூசிய திமுகவாக மாறும்.. காலங்காலமாக கட்சியில் இருந்தவர்கள் எதிர்ப்பார்கள்.. சுதாரிப்பாரா ஸ்டாலின்..!நவம்பர் 9, 2025, 16:30
அடிச்சது லக்.. பெண்களுக்கு ஜாக்பாட்.. 28 லட்சம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைப்பது எப்போது? துணை முதல்வர் உதயநிதி சட்டமன்றத்தில் அறிவிப்புஅக்டோபர் 16, 2025, 14:22
கரூரில் செந்தில் பாலாஜி.. நாமக்கல்லில் உதயநிதி.. முதல்முறையாக உதயநிதியை அட்டாக் செய்வாரா விஜய்.. இனி ஒவ்வொரு கூட்டத்திலும் அட்டாக் ஸ்டாலின், உதயநிதி மீது தான்.. டார்கெட் பிக்ஸ் பண்ணியாச்சு.. பிப்ரவரிக்குள் துவம்சம்..!செப்டம்பர் 25, 2025, 17:24
எனக்கு டார்கெட் ஸ்டாலின் தான்.. உதயநிதியையோ மற்றவர்களையோ விமர்சனம் செய்ய மாட்டேன்.. ஒரு முடிவோடு தான் இருக்கிறாரா விஜய்? வரும் சனிக்கிழமை கரூர்.. செந்தில் பாலாஜியை கிழித்து தொங்கவிட வாய்ப்பு.. என்ன செய்ய போகிறார் கரூரின் திமுக ஹீரோ?செப்டம்பர் 23, 2025, 14:44
மோடி, அமித்ஷா, ஈபிஎஸ் கூட ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்யவில்லை.. விஜய் அட்டாக் டைரக்ட் ஸ்டாலின் தான்.. நேரடியாக திமுக அரசு தான்.. விஜய்க்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? பின்னால் இருக்கும் பவர்ஃபுல் சக்தி யார்? கண்டுபிடிக்க முடியாமல் திமுக திணறல்..!செப்டம்பர் 21, 2025, 15:40