“எல்லாரும் கூட்டணிக்கு ஆள் பிடிக்கிறாங்க.. ஆனா இங்கே மோடி வர்றார்னு சொன்ன உடனே, மொத்த தமிழகமும் திரளுது.. இதுதான் ‘மோடி மேஜிக்’! ஒரு பக்கம் ராகுல்-ஸ்டாலின்.. இன்னொரு பக்கம் மோடி-எடப்பாடி! மகாபாரத போர் மாதிரி 2026 தேர்தல் அமையப்போகுது.. பிரேமலதா மேடை ஏறினா கூட்டணி கெத்தாகும், எடப்பாடியும் மோடியும் இணைஞ்சா தமிழகம் ‘மாஸாகும்’!ஜனவரி 21, 2026, 12:16
அமித்ஷா கைய வச்சா அது ராங்கா போகாது..! அமித்ஷாவின் சக்கர வியூகம்.. அதிமுக – பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம்.. மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா.. விஜய் வந்தால் ஓகே, வராவிட்டாலும் பரவாயில்லை.. அவர் திமுக ஓட்டை பிரித்தால் மட்டும் போதும்.. என்.டி.ஏவுக்கு லாபம் தான்..டிசம்பர் 27, 2025, 11:00
தமிழகத்தில் இந்தியா கூட்டணி என மறந்து கூட திமுக சொல்லவில்லை.. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி என்று தான் அதிமுகவும் சொல்கிறது.. இதுவே மிகப்பெரிய மைனஸ்.. என்.டி.ஏ கூட்டணி என்றால் இன்னும் பலருக்கு தெரியாது.. அதிமுக கூட்டணி என்று சொன்னால் தான் ஓரளவு வெற்றி கிடைக்கும்.. இதை கூட புரிந்து கொள்ளாத தலைவராக இருக்கின்றாரா ஈபிஎஸ்?டிசம்பர் 13, 2025, 11:15
டிடிவி, ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தாகனும்.. ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி நம்ம கூட்டணி தான்.. பாமக அப்பா, மகன் ரெண்டு பேரும் வந்தாகனும்.. தேமுதிகவுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டா வந்துருவாங்க.. அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் போட்ட உத்தரவு.. அதனால் தான் அவசர அவசரமாக டிடிவி, ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை.. விஜய் வந்தா வரட்டும்.. வராட்டி போவட்டும்.. ஆட்டத்தை தொடங்கிய அமித்ஷா?டிசம்பர் 10, 2025, 21:08
ஓபிஎஸ்-க்கு கதவை திறக்காத விஜய்.. டிடிவிக்கும் அதே நிலைமை.. இருவருமே திமுகவுக்கும் போக முடியாது.. இருவரையும் அதிமுகவில் சேர்க்க முடியாது என ஈபிஎஸ் உறுதி.. எனவே ஒரே ஆப்ஷன் என்.டி.ஏ கூட்டணி தான்.. பாஜக புண்ணியத்தில் என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி.. பாமக, தேமுதிகவும் வேண்டாம் என விஜய் முடிவா? இந்த இரு கட்சியும் என்.டி.ஏவுக்குள் செல்ல வாய்ப்பா?டிசம்பர் 4, 2025, 07:30
பிகார் தேர்தல் முடிவால் டிரெண்ட் மாறிவிட்டதா? விஜய்யை மறந்து மக்கள் என்.டி.ஏ கூட்டணி பக்கம் சாய்கிறார்களா? திமுகவை பலமுறை தோற்கடித்த கட்சி அதிமுக.. ஆனால் விஜய்யால் திமுகவை வெல்ல முடியுமா? மக்களின் சந்தேகம் அதிமுக கூட்டணிக்கு சாதகமா? விஜய்க்கு ஒரே ஆப்ஷன் அதிமுக கூட்டணியில் இணைவது தானா?நவம்பர் 21, 2025, 08:13
பிகார் ஃபார்முலா எதிரொலி.. டிடிவி, ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்க்க எடப்பாடி சம்மதம்? ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.. தூது போன ஜிகே வாசன்.. ஈபிஎஸ் தகவலால் டெல்லி பாஜக மகிழ்ச்சி.. பாமக, தேமுதிகவும் வந்துரும்.. இனி விஜய் மட்டும் தான் பாக்கி.. அமித்ஷா நினைத்தது நடந்து கொண்டே வருகிறதா?நவம்பர் 20, 2025, 15:45
பிகாரின் சக்சஸ் ஃபார்முலாவை கடைபிடிக்கும் NDA.. 1% உள்ள கட்சிகளை கூட விடக்கூடாது.. தேடி தேடி கூட்டணிக்கு அழைக்கும் பாஜக.. தமிழ்நாட்டிலும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஃபார்முலா.. NDAவின் மாஸ் திட்டம்.. எப்படி சமாளிக்க போகிறது திமுக கூட்டணி.. விஜய்யின் நிலை என்ன?நவம்பர் 19, 2025, 14:40