தன்னை நீக்கிய எடப்பாடியாரை பழிவாங்குவாரா செங்கோட்டையன்? அதிமுகவில் இருந்து பெருந்தலைகளை தவெகவுக்கு கொண்டு வருவாரா? ஓபிஎஸ்-ஐ நீக்கியதால் அதிமுக தோல்வி மட்டும் தான் அடைந்தது.. செங்கோட்டையனை நீக்கியதால் அதிமுகவின் சரிவு ஆரம்பமாகிவிட்டதா? 2026 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டால் ஈபிஎஸ் நிலைமை என்னவாகும்?நவம்பர் 27, 2025, 21:40
களம் திமுக – தவெக என மாறிவிட்டதா? சுறுசுறுப்பாகும் தவெக தொண்டர்கள்.. கடும் சோர்வில் அதிமுக தொண்டர்கள்.. செங்கோட்டையனை ஈபிஎஸ் தொட்டிருக்க கூடாது.. அவரை கட்சிக்குள் வைத்து ஓரம் கட்டியிருக்கலாம்.. ஓபிஎஸ் விஷயத்தில் செய்த அதே தவறை செங்கோட்டையன் விஷயத்திலும் செய்கிறாரா?நவம்பர் 27, 2025, 19:54
இந்த முறையும் எடப்பாடி மிஸ் செய்துவிட்டாரா? செங்கோட்டையனை நீக்கியது தவறு.. ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் இணைத்திருக்க வேண்டும்.. தேமுதிக, பாமகவை இந்நேரம் கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்.. பாஜகவை மட்டும் வைத்து கொண்டு வலுவான திமுகவை எப்படி வெல்வார்? இளைஞர் சக்தி உள்ள தவெகவை எப்படி சமாளிப்பார்?நவம்பர் 26, 2025, 16:15
2021ல் ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் இணைத்திருந்தால் இன்று ஈபிஎஸ் தான் முதல்வர்.. அதே தவறை மீண்டும் செய்வாரா ஈபிஎஸ்? ஒருங்கிணைந்த அதிமுக இல்லையெனில் இரட்டை இலை இருந்தும் பயனில்லை.. ஆட்சியை பிடிக்க வேண்டுமா? அல்லது கட்சி தலைமையை மட்டும் காப்பாற்றி கொண்டால் போதுமா? ஈபிஎஸ் முன் நிற்கும் 2 முக்கிய கேள்விகள்..!நவம்பர் 25, 2025, 15:40
விஜய் இல்லாமல் அதிமுக கூட்டணி ஜெயிக்க முடியாது.. அதிமுக கூட்டணி இல்லாமல் விஜய்யால் ஜெயிக்க முடியாது.. ஈபிஎஸ் – விஜய் இறங்கி வந்தால் மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.. இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி ஒப்பந்தம் வருமா? தனித்தனியாக போட்டியிட்டால் மீண்டும் திமுக ஆட்சி.. எப்படி வசதி?நவம்பர் 25, 2025, 13:59
அதிமுக – பாஜக கூட்டணி ஜெல் ஆகவில்லை.. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்க இருக்கிறார்.. மதுரை, கோவை மெட்ரோவுக்கு அனுமதி.. அத்தனை வதந்திகளுக்கு மோடியின் கோவை விசிட்டில் முற்றுப்புள்ளி.. ‘பிகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதா’.. பொடி வைத்து பேசிய பிரதமர் மோடி.. அடுத்தது தமிழகம் தான்.. நவம்பர் 20, 2025, 07:45
ஜெயிப்பதற்கான எந்த வியூகமும் இல்லை.. அதிமுக பாத்துக்கிடும் என பாஜக மந்தம்? விஜய் வரட்டும் பாத்துக்கிடலாம் என அதிமுக மந்தம்.. பாமக, தேமுதிக, வருகிற மாதிரி தெரியலை.. வந்தாலும் பெருசா வாக்கு சதவீதம் இல்லை.. உட்கட்சி பூசலை கவனிக்கவே ஈபிஎஸ்-க்கு நேரம் பத்தல.. இப்படியே போனால் 3வது இடம் தான்..!நவம்பர் 10, 2025, 08:00
அதிமுக வெற்றி ஒரே ஒரு வழிதான்.. அது விஜய்யுடன் கூட்டணி வைப்பது.. இல்லையென்றால் 3வது இடம் தான்.. பாஜகவை கழட்டிவிட்டு விஜய்யுடன் கூட்டணி வைத்தால் கூட்டணி அரசாவது கிடைக்கும்.. இல்லையென்றால் ஈபிஎஸ்-க்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காது.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!நவம்பர் 4, 2025, 11:45
இனிமேலும் விஜய்யை நம்பி பயனில்லை.. தேமுதிக, பாமக, சீமானிடம் பேச ஈபிஎஸ் முடிவா? இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை என்றால் மானம் போயிடும்.. கட்சி பதவிக்கும் ஆபத்தா? பயப்படுகிறாரா ஈபிஎஸ்? ஓபிஎஸ், டிடிவியுடன் சமரசம் செய்வாரா? குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்..!நவம்பர் 1, 2025, 09:29
பொதுச்செயலாளராக ஈபிஎஸ் சந்திக்கும் முதல் தேர்தல்.. விஜய் அரசியல் வாழ்வில் சந்திக்கும் முதல் தேர்தல்.. அப்பா துணை இல்லாமல் அன்புமணி சந்திக்கும் முதல் தேர்தல்.. வாழ்வா சாவா போராட்டத்தில் சீமான் சந்திக்கும் தேர்தல்.. நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சந்திக்கும் முதல் தேர்தல்..அக்டோபர் 27, 2025, 19:55
ஈபிஎஸ் – விஜய் ஒரே மேடையில் பேசினால்.. விஜய் பேசி முடிந்தவுடன் கூட்டம் கலைந்துவிடுமா? 1971ல் எம்ஜிஆர் பேசியவுடன் கூட்டம் கலைந்தது.. கருணாநிதி பேசுவதை கேட்க ஆளில்லை.. அதேபோல் நடந்துவிடுமோ? அதிமுக – தவெக கூட்டணியில் இதுவும் ஒரு சிக்கல் ஆகலாம்..!அக்டோபர் 7, 2025, 11:15
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை.. கட்சியே அழிந்தாலும் பரவாயில்லை.. பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துவிட கூடாது.. அடம் பிடிக்கும் ஈபிஎஸ்.. 2026ல் தோல்வி அடைந்தாலும் எடப்பாடி தூக்கி எறியப்படுவார்.. கொதிப்பில் அதிமுக தொண்டர்கள்..!செப்டம்பர் 26, 2025, 10:44