Tag: eps

nda 2

“எல்லாரும் கூட்டணிக்கு ஆள் பிடிக்கிறாங்க.. ஆனா இங்கே மோடி வர்றார்னு சொன்ன உடனே, மொத்த தமிழகமும் திரளுது.. இதுதான் ‘மோடி மேஜிக்’! ஒரு பக்கம் ராகுல்-ஸ்டாலின்.. இன்னொரு பக்கம் மோடி-எடப்பாடி! மகாபாரத போர் மாதிரி 2026 தேர்தல் அமையப்போகுது.. பிரேமலதா மேடை ஏறினா கூட்டணி கெத்தாகும், எடப்பாடியும் மோடியும் இணைஞ்சா தமிழகம் ‘மாஸாகும்’!

ஜனவரி 21, 2026, 12:16
ops

ஓபிஎஸ் வேண்டாம், ஈபிஎஸ் உறுதி.. கதவை மூடிய விஜய்.. திமுகவும் சேர்க்க மறுப்பு.. அரசியல் அனாதை ஆனாரா ஓபிஎஸ்? தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்.. பேசாமல் அரசியலை விட்டே போயிருங்க ஓபிஎஸ்.. நெட்டிசன்கள் கிண்டல்.. ஒரு முன்னாள் முதல்வருக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா?

ஜனவரி 12, 2026, 12:50
vijay eps mks

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அரசியல் எதிரிகளான ஓபிஎஸ், டிடிவியை வீழ்த்திவிடலாம்.. பாஜகவின் அழுத்தத்தில் இருந்தும் தப்பிக்கலாம்.. 3வது இடத்தை பிடித்து தோல்வி அடைவதை விட துணை முதல்வர் பதவி மேல்.. பொதுச்செயலாளர் பதவியும் காப்பாற்றப்படும்.. மாற்றி யோசிக்கின்றாரா எடப்பாடி பழனிசாமி?

டிசம்பர் 24, 2025, 17:03
vijay ops ttv1

என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால் ஈபிஎஸ் சதி செய்து நம்முடைய வேட்பாளர்களை தோற்கடித்துவிடுவார்.. அச்சப்படும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. தவெக தான் சரியான ரூட். என்.டி.ஏ வேண்டாம்.. அதிரடி முடிவு.. ஆனால் கதவை திறக்க விஜய் மறுப்பு.. கடைசியில் திமுக தான் புகலிடமா?

டிசம்பர் 16, 2025, 13:30
ops ttv

என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் வந்துவிட்டாலே ஒன்றுபட்ட அதிமுகவுக்கு சமம் தான்.. பாமக, தேமுதிக வந்தால் கூடுதல் பலம்.. அமித்ஷாவின் கணக்கு இதுதான்.. ஆனால் ஈபிஎஸ் பிடிவாதத்தால் என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும் பின்னடைவு.. ஒரு சாதாரண தொண்டனுக்கு புரிந்த அரசியல் கால்குலேஷன் எடப்பாடிக்கு புரியாதது ஏன்? குமுறும் அதிமுக உடன்பிறப்புகள்..!

டிசம்பர் 16, 2025, 07:50
vijay amitshah eps

பாஜக வேண்டாம்.. தவெகவுடன் கூட்டணி வைப்போம்.. துணை முதல்வருக்கு ஒப்புக்கொள்ளுங்கள்.. ஈபிஎஸ்-க்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள் ஆலோசனையால் ஈபிஎஸ் குழப்பம்.. இம்முறை தோல்வியுற்றால் கட்சிக்கு எதிர்காலம் இல்லை.. ஒருவேளை 3வது இடம் பிடித்தால் பொதுச்செயலாளர் போஸ்ட் கோவிந்தா.. என்ன செய்ய போகிறார் ஈபிஎஸ்?

டிசம்பர் 12, 2025, 11:15
eps ops

ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு கதவு திறக்காது.. கூட்டணிக்கு நான் தான் தலைவர்.. முடிவுகளை நானே எடுப்பேன்.. கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது.. அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்.. அமித்ஷாவின் சாணாக்கியத்தனம் தமிழ்நாட்டில் மட்டும் எடுபடாதது ஏன்? அமித்ஷாவை திமுகவும் மதிக்கவில்லை.. கூட்டணி கட்சியான அதிமுகவும் மதிக்கவில்லை.. பாஜகவை நம்பி இன்னும் ஒரு கட்சி கூட வரவில்லை.. என்ன செய்ய போகிறார் அமித்ஷா?

டிசம்பர் 11, 2025, 07:45
vijay eps

அரசியல் புயல் எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம்.. எடப்பாடி போடும் திட்டமெல்லாம் விஜய் ஒருமுறை பிரச்சாரம் செய்தால் தவிடுபொடியாகிவிடுமா? இரட்டை இலையில் நின்ற ஜெயலலிதாவே தோற்றுள்ளார். சின்னத்தை வைத்தெல்லாம் இனி வாக்கு வாங்க முடியாது.. இது டிஜிட்டல் உலகம்.. எந்த சின்னமாக இருந்தாலும் ஒரே நிமிடத்தில் வைரலாகிவிடும்..!

டிசம்பர் 3, 2025, 19:45
vijay eps

பொது எதிரியை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்.. விஜய்யை மறைமுகமாக அழைக்கிறாரா ஈபிஎஸ்? விஜய் கூட்டணிக்கு வருவார் என இன்னுமா நம்புகிறார்? செங்கோட்டையன் அதற்கு சம்மதிப்பாரா? கட்சியினர்களை உற்சாகப்படுத்துவதற்காக செய்யும் தந்திரமா? ஒருவேளை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் விஜய் மனம் மாறுமா?

டிசம்பர் 3, 2025, 16:45
eps ops

இப்படியே போனால் வேலைக்கு ஆகாது.. உடனடியாக சுதாரித்தாரா ஈபிஎஸ்.. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர்களை இணைக்க சம்மதமா? ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.. மாறும் அரசியல் களம்.. தவெகவுக்கு செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்களா? உனக்கு 52 வருஷம் அனுபவம்ன்னா, எனக்கு 51 வருஷம் அனுபவம்.. செங்கோட்டையனுக்கு பதிலடியா?

டிசம்பர் 3, 2025, 09:04
vaiko eps

வைகோ செய்த அதே தவறை ஈபிஎஸ். செய்கிறார்.. மதிமுக ஆரம்பித்தவுடன் சந்தித்த முதல் தேர்தலில் ஜெயலலிதாவை விமர்சனம் செய்யாமல் கருணாநிதியை விமர்சனம் செய்தார்.. அதனால் மக்கள் அவரை ஒதுக்கினார். அதேபோல் ஈபிஎஸ், திமுகவை விமர்சனம் செய்யாமல் விஜய்யை விமர்சனம் செய்கிறார்.. நேற்றைய கோபி மீட்டிங்கில் இதுதான் நடந்தது..

டிசம்பர் 1, 2025, 07:24
nainar eps annamalai

நினைச்சது எதுவுமே நடக்கலை.. கூட்டணிக்கு யாருமே இன்னும் வரலை.. இருக்குற தலைவர்களையும் விரட்டி விட்டுக்கிட்டு இருக்கீங்க.. என்னதான் செஞ்சுகிட்டு இருக்கீங்க.. ஈபிஎஸ், நயினார் மீது பாஜக தலைமை கோபமா? மீண்டும் அண்ணாமலை தலைவர் ஆகிறாரா?

நவம்பர் 30, 2025, 11:40