மதுராந்தகம் தொகுதியில் மறைமுகமாக அதிமுக போட்டியில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறது.. தாராபுரம் தொகுதியில் மறைமுகமாக திமுக போட்டியில் இருந்து விலகி அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறது.. இதுதான் அதிமுக திமுக ஒப்பந்தம்.. ஆனால் 2 தொகுதி வாக்காளர்கள் மறைமுகமாக இல்லை, நேரடியாக திமுக, அதிமுகவை தோற்கடிக்க முடிவு செஞ்சுட்டாங்க.. 2 தொகுதிகளிலும் திமுக, அதிமுக டெபாசிட் இழப்பது உறுதிசெப்டம்பர் 24, 2026, 19:42
எப்படியும் தோற்க போறது உறுதி.. வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம்.. அதிமுக, திமுக அதிரடி முடிவா? பொதுத்தேர்தலில் பணத்தை தண்ணீராய் வாரி இரைத்தும் பணத்தை வாங்கியவர்கள் மாற்றி ஓட்டு போட்டார்கள்..செப்டம்பர் 23, 2026, 19:30
தாராபுரத்தில் 22 முன்னாள் திமுக அமைச்சர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்கிறார்கள்.. அதிமுக 12 முன்னாள் அமைச்சர்களை களமிறக்கிவிட்டுள்ளது.. ஆனால் முதல்வ விஜய் ஒரே ஒரு நாள் பிரச்சாரம் செய்தால் போதும், 22 என்ன, 222 முன்னாள் அமைச்சர்கள் வேலை செய்தாலும் ஜெயிக்க முடியாது.. ஓட்டுக்களை விஜய் வாரி சுருட்டிவிட்டு போய்விடுவார்.. விஜய்யை தோற்கடிக்க இனி திராவிட கட்சிகளால் முடியாது.. இனிமேல் தான் ஒருத்தன் பிறந்து வரனும்…செப்டம்பர் 23, 2026, 11:54
ஒருவழியா கனிமொழி ஒரு ட்வீட்டை பதிவு செய்துவிட்டார்.. ஆனால் அந்த ட்வீட்டில் அவரே 1990 முதல் இந்த குற்றம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். 90ல் முதல்வராக இருந்தது கருணாநிதி.. 96ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2006ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2021ல் முதல்வராக இருந்தவர் ஸ்டாலின்.. அவருடைய அப்பாவும், அண்ணனும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வார்த்தையே ட்வீட்டில் இல்லையே மேடம்..செப்டம்பர் 22, 2026, 22:30
வீரமணிக்கும் திகவுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்புகள் அம்பலம்? திக தலைவர் வீரமணி எழுதிய புத்தகத்தில் ஜெம் வீரமணிக்கு புகழாரம்.. ஜெம் வீரமணியின் தந்தை திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டவர்.. ஜெம் வீரமணியின் தங்கை, திமுக எம்பியின் மனைவி.. கட்சி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் திமுகவுக்கு நெருக்கமானவர் தான் இந்த ஜெம் வீரமணி.. இந்த பாசம் தான் நடவடிக்கை எடுக்க தடுத்ததா?செப்டம்பர் 22, 2026, 19:01
வீரமணி தொடர்பான வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.. முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்..ஆனால் அதே வீடியோவை வைத்து தான் விஜய்யின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு வாக்குமூலமும் வாங்கப்பட்டுள்ளது.. ஒரே வீடியோவில் திமுக ஆட்சியில் கண்டுபிடிக்க முடியாதது தவெக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?செப்டம்பர் 22, 2026, 16:14
கொஞ்சம் பாவமா தான் இருக்குது முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினின் சமீபகால பேச்சுக்கள். என்னை ஏன் தோற்கடிச்சீங்க. Re-Count பண்ணுங்க..! Re-Count’ல் மீண்டும் மு.க.ஸ்டாலின் தோல்வி.. செல்லாது செல்லாது மறுபடியும் Re-Count பண்ணுங்க..செப்டம்பர் 20, 2026, 22:00
தேர்தலுக்கு முன்னர் ஸ்டாலினும் சரி உதயநிதியும் சரி, தவெக தலைவர் விஜய் பெயரை கூட உச்சரிக்கவில்லை.. பொம்மை தாஜ்மஹால், நடிகர் கட்சின்னு மறைமுகமாக பேசுனாங்க.. ஆனால் தேர்தல் முடிந்து தவெக ஆட்சியை பிடித்து விஜய் முதல்வரானதும் ஸ்டாலினும் சரி, உதயநிதியும் சரி விஜய்யை பற்றி மட்டுமே பேசிக்கிட்டு இருக்காங்க..செப்டம்பர் 20, 2026, 21:00
வீரமணி விஷயம் உள்பட எதுவுமே தெரியாத போதே நாங்க திமுகவுக்கு ஓட்டு போடலை.. இப்ப வீரமணி விஷயம் தெரியும்.. செந்தில் பாலாஜி ஊழல் விஷயம் தெரியும்.. அன்பில் மகேஷ் ஊழல் விஷயம் தெரியும்.. எவ வேலு ஊழல் விஷயம் தெரியும்.. இத்தனையும் தெரிஞ்ச பிறகு இடைத்தேர்தல்ல திமுகவுக்கு ஓட்டு போட நாங்க என்ன லூசா?செப்டம்பர் 20, 2026, 20:00
மன்னாதி மன்னரை எல்லாம் தோற்கடித்த கட்சி திமுக.. ராமநாதபுரம் ராஜாவை, புதுக்கோட்டை மன்னரை, மன்னாதி பொள்ளாச்சி மகாலிங்கத்தை தோற்கடித்த கட்சி திமுக.. துரைமுருகன் ஆவேச பேச்சு.. ஆனால் அப்ப இருந்த திமுக வேற, இப்ப இருக்குற திமுக வேற பாஸ்.செப்டம்பர் 20, 2026, 16:59
கொளத்தூர் மக்கள் தன்னை தேர்வு செய்யவில்லை என்று நன்றி கூறுகிறாராம் ஸ்டாலின்.. அப்புறம் எதுக்கு சார் 3 முறை மறு எண்ணிக்கைக்கு மனு போட்டீங்க? முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. 26 கட்சி சேர்ந்துவாங்கிய ஓட்டை விட ஒரே ஒரு கட்சி வாங்கின ஓட்டு அதிகம்..செப்டம்பர் 20, 2026, 11:46
திருந்தாத திமுக, அதிமுக.. இடைத்தேர்தலில் புகுந்து விளையாடும் பணப்பட்டுவாடா.. அதிமுகவை விட இருமடங்கு பணம் கொடுக்க திமுக திட்டமா? 2வது இடத்தை பிடிக்க எதுக்குய்யா பணம் கொடுத்து வேஸ்ட் பண்றீங்க..செப்டம்பர் 20, 2026, 08:15