அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் தான் இடைத்தேர்தல் வந்தது.. எனவே இது திணிக்கப்பட்ட தேர்தல்ன்னு அதிமுக சொல்வதில் கூட ஒரு நியாயம் இருக்குது.. ஆனால் திமுகவும் அதையே ஏன் சொல்லுது..அக்டோபர் 1, 2026, 10:10
கியாரே செட்டிங்ஸா? 10 பேர் திமுகவினர்.. 10 பேர் அதிமுகவினரை இறக்கிவிட்டு மக்கள் மாதிரி நடிச்சு, தவெக வேட்பாளர் உள்ளே வரக்கூடாதுன்னு போலி போராட்டம் செஞ்சா எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சிங்களா?அக்டோபர் 1, 2026, 09:46
திமுக சார்பாக பிரச்சாரம் செய்பவர்களில் கனிமொழி ஒருவர் மட்டுமே நாகரீகமாக பேசுகிறார்.. ஸ்டாலின் போல் புலம்பாமல், உதயநிதி போல் ஆபாசமாக பேசாமல், மற்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் போல் இரண்டாம் தரத்தில் பேசாமல் பிரச்சாரம் செய்கிறார்..அக்டோபர் 1, 2026, 07:40
இன்னும் திமுக ஆட்சியில் இருப்பது போலவே நினைச்சுக்கிறாங்க.. நம்ம குடும்பம் தான் ஆட்சி செஞ்சுகிட்டு, நமக்கு அடிமையாகதான் எல்லோரும் இருக்காங்கன்னு கனவுலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்காங்க.. அவங்களுக்கு இன்னும் தேர்தல் முடிவை ஏத்துக்கிட முடியலை.. தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு..செப்டம்பர் 30, 2026, 20:00
திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்று இன்றல்ல, நேற்றல்ல… 30 வருஷமா முயற்சி நடந்துகிட்டு இருக்குது.. வைகோ முயற்சி பண்ணினார்..ஜிகேமூப்பனார் முயற்சி பண்ணினார்… விஜயகாந்த் முயற்சி பண்ணினார்.. ஆனால் விஜய் மட்டும் தான் சாதித்து காட்டினார்.செப்டம்பர் 30, 2026, 07:59
இடைத்தேர்தலில் தவெக தோற்றால் விஜய்யின் பிம்பம் உடையும்.. அதிமுக தோற்றால் மற்ற எம்.எல்.ஏக்கள் காலி.. திமுக தோற்றால் இனி அரசியல் செய்யவே லாயக்கு இல்லை…செப்டம்பர் 27, 2026, 15:59
திமுகவின் மாவட்ட செயலாளர்களில் ஒருவர்போல் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.. 2031க்குள் நிச்சயம் அதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுவார், அல்லது அதிமுக- திமுக கூட்டு சேர்ந்து அடுத்த தேர்தலில் போட்டியிடும்..செப்டம்பர் 27, 2026, 15:20
திமுகவின் DNA கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது!ஜெயலலிதாவை “திருமதி” என்று அழைப்பேன் என்றார் கருணாநிதி: உதயநிதியோ, எப்போதும் தண்ணி வருது, மூடு வருது என்றுசெப்டம்பர் 27, 2026, 10:03
அந்தாளுக்கு கோபம் வந்து என்மேல கேசை போட்டுருவான்.. 7 கோடி மக்களின் முதல்வர் விஜய்யை அந்தாளு, அவன் இவன் என்று பேசும் உதயநிதி அவர்களே, நீங்கள் இப்படியே பேசுங்க.. அதுதான் திமுகவுக்கு நல்லது.. உங்களுக்கு ஓட்டு போடலாம்ன்னு நினைச்ச கொஞ்ச பேரையும் உங்க பேச்சு மாத்திடும்..செப்டம்பர் 26, 2026, 19:26
50 ஆண்டுகளாக திமுக – அதிமுக என்ற போட்டி இன்று முடிவுக்கு வந்துவிட்டது.. தவெக – திமுக இடையே தான் போட்டி என்பதை பொதுத்தேர்தலில் கருத்து கணிப்பாளர்களே நம்பவில்லை.. ஆனால் ரிசல்ட் நம்ப வைத்தது.. இப்போது அதிமுக இருக்குற இடமே தெரியவில்லை..தவெக – திமுக இடையே தான் போட்டி என்பதை திமுகவே ஒப்புக்கொண்டது..செப்டம்பர் 26, 2026, 14:14
2026 ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் செலவு.. திமுக ரூ.197.85 கோடி.. அதிமுக ரூ.112.40 கோடி. ஆனால் வெறும் ரூ.19.81 கோடி செலவு செய்து ஆட்சியை பிடித்திருக்கிறார் விஜய்.. விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்காக: ரூ.40 லட்சம். ஆனால் இந்த தொகுதிகளில் விஜய்யை தோற்கடிக்க வேண்டும் என்று செலவு செய்த தொகை மட்டும் ரூ.200 கோடி என்று தகவல்.செப்டம்பர் 26, 2026, 10:48
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் முதல்வர் விஜய்.. எப்படி பாஜக எதிர்ப்பை கையில் எடுத்து அதிமுகவுக்கு திமுக மரண அடி கொடுத்ததோ, அதேபோல் விஜய் திமுக எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து வருகிறார்.. இந்த ஸ்டாட்டஜி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதால் அதே ஆயுதத்தை இடைத்தேர்தலிலும் பயன்படுத்துகிறார்..செப்டம்பர் 26, 2026, 07:56