தமிழ்நாட்டில் திராவிட கலாச்சாரம் முடிந்துவிட்டது.. உதயநிதியால் இனி எந்த காலத்திலும் திமுகவை ஆளுங்கட்சியாக மாற்ற முடியாது.. ஒரு புது அரசியல் டிரெண்ட் வந்துவிட்டது.. விஜய், அண்ணாமலை என அரசியல் களம் மாறிவிட்டது.. அதிமுக, திமுகவுக்கு இனி தமிழ்நாட்டில் வேலை இல்லை.. அதே போல் நடிகர் ஆட்சியை பிடிப்பது என்பது விஜய் தான் கடைசியாக இருப்பார்.. இன்னொரு நடிகர் இனிமேல் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க முடியாது..ஜூன் 17, 2026, 09:47
விஜய்யை எதிர்க்க அதிமுக, திமுக, பாமக, அமமுக, தேமுதிக, அண்ணாமலை, பாஜகன்னு எல்லா கட்சியும் ஒன்னு சேர்ந்தா கூட முடியாது… அந்த அளவுக்கு மேல மேல மேல போயிட்டாரு விஜய்..ஒரு பொது வேட்பாளரை முதலமைச்சர் வேட்பாளரா எல்லா கட்சியும் சேர்ந்து விஜய்யை எதிர்த்து போட்டியிட வச்சா கூட ஒன்னும் நடக்காது.. விஜய் நல்லாட்சி செய்வாருன்னு மக்கள் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு.. திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் வேண்டாம்ன்னும் மக்கள் முடிவு பண்ணிட்டாங்க… கிரிக்கெட்டுக்கு ஒரே ஒரு சச்சின்.. அரசியலுக்கு ஒரே ஒரு விஜய்…ஜூன் 16, 2026, 18:59
மக்கள் மத்தியில் பேசும்போது ஒரு பணிவு இல்லை, அடக்கம் இல்லை.. நான் யாரு தெரியுமா? எங்கப்பா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? எங்க தாத்தா எப்பேற்பட்டவர் தெரியுமான்னு பேசுற திமிர் தான் உங்களை தோற்கடிச்சிருச்சு.. இப்படி பழைய பெருமையை பேசிகிட்டு இருந்தா எப்படி உங்களை ஜென் ஸி பசங்க விரும்புவாங்க.. டிஆர்பி ராஜா கையில் ஐடி விங் இருந்தும் அவங்க சிஸ்டமே தோத்துருச்சு.. அதுக்கு காரணம் திமிர் பேச்சுதான்.. பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்.. இல்லையெனில் அந்த பதவியே உங்களை பாதாளத்திற்கு தள்ளிவிட்டுடும்….ஜூன் 16, 2026, 08:25
உள்ளாட்சி நிர்வாகம் டோட்டலா திமுக கையில இருக்குது.. முதலமைச்சர் படத்தை கூட மாட்ட மாட்டோம்ன்னு அராஜகம் பண்றாங்க.. இப்படி அராஜகம் பண்ணி தான் ஆட்சியை இழந்தீங்க.. அந்த அராஜகம் தொடர்ந்தால் உள்ளாட்சி தேர்தலில் ஒரு கவுன்சிலர் கூட கிடைக்காது.. மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க.. இந்த டிஜிட்டல் உலகத்துல நீங்க செய்ற தப்பெல்லாம் அடுத்த நிமிஷமே மக்கள் போன்ல வந்துடுது.. ஜூன் 15, 2026, 19:14
தேர்தலில் ஒரு கட்சி ஜெயிக்கலாம், தோற்கலாம் அது வேற விஷயம்.. எம்ஜிஆர் கூட நாடாளுமன்ற தேர்தலில் தோற்றாரு.. கருணாநிதி, ஜெயலலிதா கூட தோத்தாங்க.. ஆனால் விஜய்யிடம் தோத்தவங்க ஆட்சியை மட்டும் இழக்கல.. கட்சியையே பறிகொடுத்துட்டு நிற்குறாங்க.. அதிமுக கூடாரம் கிட்டத்தட்ட காலியாகிடுச்சு.. 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் திமுகவும் காலியாகிடும்.. இப்படி ரெண்டு திராவிட கட்சிகளை விஜய் காலி பண்ணுவாருன்னு யாரும் கனவுல கூட நினைச்சு பார்க்கலை…ஜூன் 15, 2026, 18:52
அறப்போர் இயக்கம் ஒரு முடிவோட இருக்காங்க.. திமுக, அதிமுகவை விஜய் ஒழிப்பாரோ இல்லையோ, அறப்போர் இயக்கம் ஒழிச்சிடும்.. அதிமுக ஆட்சியில் திமுக மீது கொடுத்த புகாரை கண்டுக்கலை.. திமுக ஆட்சியில அதிமுக மீது கொடுத்த புகார்களை கண்டுக்கலை.. விஜய் சொன்ன மாதிரி ரெண்டு பேரும் கூட்டணிதான்.. இப்ப தவெக ஆட்சியில அறப்போர் இயக்கம் கொடுக்குற புகாரெல்லாம் விசாரணைக்கு வருது.. இனிமேல் டப்பா டான்ஸ் ஆடிடும்…ஜூன் 15, 2026, 16:54
அதிமுக-வோட கோட்டையா இருந்த ஏரியாக்கள்ல இருந்து விஜயபாஸ்கர், பாஸ்கரன்னு மாஜி அமைச்சர்களும்… பாமக கோட்டையில இருந்து அருள் மாதிரி முன்னாள் எம்எல்ஏ-க்களும் இப்போ தவெக-வை நோக்கி படையெடுக்குறாங்க? இன்னொரு சென்னை அதிமுக பிரபலமும் தவெகவில் சரண்டர்.. எடப்பாடியை தவிர மத்த எல்லாரும் தவெகவிலும் திமுகவிலும் இணைகிறார்களா? எடப்பாடியும் திமுகவில போய் இணைஞ்சிருங்க.. அதிமுக கதையை முடிச்சிடலாம்..ஜூன் 14, 2026, 21:33
விஜய் சினிமாவுல நடிக்கும்போது தியேட்டர் ஹவுஸ்புல்.. அவர் அரசியலுக்கு வந்தபிறகு பனையூர் அலுவலகம் ஹவுஸ்புல்.. மாற்று கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கில் தவெகவுக்கு வந்து குவியும் பிரபலங்கள்.. இப்படியே போனா 25 வருஷத்துக்கு விஜய்யை யாரும் அசைக்க முடியாது.. அதிமுக காலியாகிருச்சு.. திமுக கூட்டணி கட்சிகளை இழந்து ஜீரோவாகிடுச்சு.. அரசியலிலும் நம்பர் ஒன் நம்ம தளபதி தான்…ஜூன் 14, 2026, 14:52
இனிமேல் தனியா நின்னு தவெகவை ஜெயிக்க முடியாது.. அதிமுகவை உடைச்சிட வேண்டியதுதான்.. தங்கமணி, விஜயபாஸ்கர், வேலுமணி உள்பட 6 பேருக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. ஏற்கனவே திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பாதி பேரு அதிமுகவில் இருந்து வந்தவர்கள்.. இதுக்கு பேசாம அதிமுகவையும் திமுகவையும் ஒண்ணா இணைச்சிடலாமே..ஜூன் 13, 2026, 18:05
ஜால்ரா போடும் சினிமாக்காரங்களை தூண்டிவிட்டு ஆட்சிக்கு எதிராக பேச வைக்கும் இழிவான செயலை செய்யும் திமுக… இப்படி பேச வைத்தால் தங்களுக்கு தான் பாதிப்பு என்ற குறைந்தபட்ச அறிவு கூட திமுக முன்னணி தலைவர்களுக்கு இல்லையா? ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இப்படி ஒப்பாரி வைப்பார்கள்… அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த திமுகவை ஸ்டாலின், உதயநிதி முடித்து வைத்துவிடுவார் போல் தெரியுது.. அரசியல் விமர்சகர்கள் ஆதங்கம்…ஜூன் 13, 2026, 11:17
உள்ளாட்சி தேர்தல் முடிவை பார்த்துட்டு திராவிட கட்சிகள் எல்லாம் மரண பயத்துல அலறப்போகுது! காலம் காலமா இதெல்லாம் எங்களோட சொந்த கோட்டைன்னு நீங்க பில்டப் பண்ணிக்கிட்டு இருந்தீங்க… ஆனா இந்த தடவை உங்க மொத்த கணக்கும் வெறும் ஒண்ணு ரெண்டு கவுன்சிலர் சீட்டோட நிக்கப்போகுது! கோட்டைக்குள்ள நாங்க வச்சது முற்றுப்புள்ளி இல்ல… உங்களோட வீழ்ச்சிக்கான ஆரம்பப்புள்ளி!ஜூன் 12, 2026, 18:15
சோதனைங்கிறது வரும், போகும். ஆனா நாமதான் இருக்கிற வரைக்கும் ராஜா! 2031ல் ஒருவேளை விஜய் தோற்றாலும் கூட திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.. ஏன்னா திமுக பரப்பும் அவதூறுகள் கொஞ்சநஞ்சமில்லை.. தோல்வியை ஏற்று கொள்ள முடியாத, ஜெயித்த ஒருத்தரை ஆட்சி செய்ய விடாமல் செய்வதை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.. அப்படி ஒரு கட்சியை மக்கள் நிரந்தரமாக ஒதுக்கிவிடுவார்கள்.. திமுக திருந்த போவதும் இல்லை.. மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை..ஜூன் 12, 2026, 17:11