Tag: dmk

stalin udhayanidhi

வெளியில பார்க்க திமுக செம ஸ்ட்ராங்கா இருக்குற மாதிரி மீடியாவை வச்சு சீன் காட்டுறீங்களா? உங்க அறிவாலயத்துக்குள்ளயே ஒரு பெரிய அதிருப்தி எரிமலை புகைஞ்சுட்டு இருக்கு! அதிமுக-வுல சண்டை நடந்தா உடனே நியூஸ் போடுறீங்க… ஆனா உங்க செகண்ட் லெவல் லீடர்ஸ் தலைமை மேல கடுப்பாகி கலகம் பண்ண காத்துட்டு இருக்குற ரகசியத்தை எவ்வளவு நாளைக்குத்தான் மூடி மறைப்பீங்க? முட்டல் மோதல் முத்தி போய்… சீக்கிரமே உங்க சாம்ராஜ்யம் உடையப்போகுது, பார்த்துட்டே இருங்க!”

ஜூன் 24, 2026, 12:39
cm vijay chair

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா… இன்னும் ஒரு 25 வருஷத்துக்கு விஜய்யை அசைக்க முடியாது போல.. திமுக இனி ஆளுங்கட்சியாகும்ன்னு நினைச்சு கூட பார்க்க முடியாது.. ஒரு பக்கம் பழைய ஊழலை தோண்டி எடுக்குற ஆக்ஷன்… இன்னொரு பக்கம் மக்களுக்கான சூப்பர் திட்டங்கள்! திருடுன காசெல்லாம் இப்போ நேரா கஜானாவுக்கு வந்துட்டு இருக்கு! நிர்வாகம் தெரியாதுன்னு நக்கலடிச்சவங்க எல்லாம் இப்போ அண்ணாந்து பார்க்குற காலம் இது!”

ஜூன் 24, 2026, 08:08
cm vijay action

முதல்வர் விஜய்யை பேசாம விட்டிருந்தா கூட அவர் பாட்டுக்கு மக்கள் சேவை வேலையை பார்த்துகிட்டு இருந்திருப்பாரு.. இப்ப அவரை சீண்டிட்டிங்க.. சீறிய நாகம் கொத்தாம விடாது.. ஒவ்வொருத்தரு ஃபையும் எடுக்க போறாரு.. தவளை தன் வாயால் கெடும் என்பது போல திமுகவினர் தங்கள் வாயால் மாட்டிக்கிட்டாங்க.. விஜய் சினிமாவுல தான் ஹீரோன்னு நினைச்சிங்களா? அரசியலிலும் அவர் ஹீரோ தான்.. எப்படி பந்தாட போறாருன்னு வேடிக்கை மட்டும் பாருங்க….

ஜூன் 24, 2026, 07:13
vijay vs udhayanidhi

உதயநிதி வெளியே சென்ற பின்னரும் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்ததா? உதயநிதி ஸ்டாலின் சுமார் 1 நிமிடம் 9 விநாடிகள் ம சட்டப்பேரவையில் இருந்திருக்கிறார்.. 1 நிமிடம் மட்டுமே இருந்த உதயநிதிக்கு சபை நடவடிக்கைகள் குறித்து எப்படி தெரியும்? அப்படியென்றால் உதயநிதி பேசியது பொய்யா? பொய் என்றால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?

ஜூன் 23, 2026, 15:51
vijay assembly

நாங்க நாங்க அனுப்பி வச்சோம், நாங்க தான் அனுப்பி வச்சோம்ன்னு இனி திமுகவுல இருந்து யாராவது சொல்வாங்க? அதிரடியான பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்.. அரண்டு போய் சட்டசபையில் இருந்து வெளியேறிய திமுக எம்.எல்.ஏக்கள்.. மக்கள் பணத்தை தொட மாட்டோம்.. இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விட மாட்டோம்.. இப்படி ஒரு ஆக்ரோஷமான முதல்வரை இதுவரை தமிழ்நாடு பார்த்ததே இல்லை…

ஜூன் 23, 2026, 11:42
vijay bussy aadhav

தவெகவுக்கு யார் வேணும்னாலும் வரலாம்.. ஒரு பைசா தரமாட்டோம்.. பதவியும் உடனே கிடைக்காது.. கட்சிக்காக வேலை செய்யுங்க, உங்க வேலையை பார்த்துட்டு எதிர்காலத்துல கொடுப்போம்.. கட்சிக்கு வந்தவுடனே மினிஸ்டர் ஆகிடலாம், மாவட்ட செயலாளர் ஆகிடலாம், வாரிய தலைவர் ஆகிடலாம்ன்னு நினைச்சா, யாரும் வராதீங்க.. ஸ்ட்ரிட்டாக சொன்ன தவெக தலைமை..

ஜூன் 22, 2026, 08:26
stalin udhayanidhi vijay eps

அதிமுக, திமுக மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் சேர்ந்தால் கூட விஜய்யை தோற்கடிக்க முடியாது.. ஏனென்றால் அந்த பக்கம் இருப்பது சுயநலவாதிகளின் கூட்டணி.. இந்த பக்கம் இருப்பது மக்களின் கூட்டணி … திமுகவை எதிர்த்து உருவான அதிமுக, இன்று திமுகவுடன் கூட்டணி அமைப்பது தவறில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டது.எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆன்மா இதை ஒருபோதும் ஏற்காது.

ஜூன் 22, 2026, 07:50
cm vijay 34

விஜய்யை குறைவா எடை போட்டு தான் திமுக ஆட்சியை இழந்தது.. இப்ப விஜய் ஆட்சியை குறைவா எடை போட்டு காயை நகர்த்தினா நிலைமை இன்னும் மோசமா போகும்.. த்ரிஷ்யம் படத்துல வர்ற மோகன்லால் மாதிரி தான் விஜய்.. போலீஸ் எப்படி யோசிக்கும்ன்னு முன்கூட்டியே யூகிப்பவர் மோகன்லால்.. அதேமாதிரி எதிர்க்கட்சி எப்படி யோசிக்கும்ன்னு யூகித்து அதற்கு முன்னரே காயை நகர்த்திவிடுவார்.. விஜய்யுடன் மோதி அசிங்கப்பட வேண்டாம்.. உதயநிதியால் விஜய்யை வீழ்த்தவே முடியாது..

ஜூன் 21, 2026, 12:10
ops eps

அதிமுக, திமுக இணைய வாய்ப்பா? கையை மீறி செல்லும் கட்சியினர்.. தடுக்க முடியாத எடப்பாடியார்.. அதிமுக, திமுக தனித்தனியாக இருந்தால் தவெகவை தோற்கடிக்க முடியாது என்பதால் இந்த விபரீத திட்டமா? இதில் காமெடி என்னவென்றால் ஒருவேளை அதிமுக, திமுக ஒரே கட்சியானால், மீண்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒரே கட்சியில் இருப்பார்கள்.. என்ன ஒரு புதுமை?

ஜூன் 21, 2026, 11:50
stalin eps vijay

அதிமுகவை தேவையான அளவு உடைச்சாச்சு.. அடுத்தது திமுக தான்.. ஐயூஎம்எல் வந்தாச்சு, அடுத்தது மதிமுக தான்.. அதிமுக போலவே திமுகவுக்கும் எதிர்காலம் இல்லை என்று நினைப்பவர்கள் தவெகவுக்கு வர வாய்ப்பு.. வலையை வீசுகிறாரா ஆதவ் அர்ஜூனா.. வலையில் விழப்போகும் மீன்கள் எத்தனை? அரசியலில் எதிரியை வீழ்த்துவது எல்லோரும் செய்வது.. எதிரியே இல்லாமல் செய்வது தான் விஜய்யின் செயல்..

ஜூன் 21, 2026, 07:28
sofa govt

ஆமாம் இது சோபா மாடல் அரசு தான்.. ஆனால் இந்த சோபாவுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? S’ன்ன Social Justice, ‘Oன்னா Organised Action, ‘F’ன்னா Freedom, ‘Aன்னா Anti-corruption. இப்ப சொல்லு பார்ப்போம் சோபா மாடல் அரசுன்னு… எதிர்க்கட்சிகள் கிண்டல் பண்றதை அப்படியே ஒரு பிராண்டா மாத்திட்டோம்! அரசியல் முதிர்ச்சின்னா என்னன்னு கேக்குறீங்களா? இதுதான் – விமர்சனத்தை வெற்றியா மாத்துறது!”

ஜூன் 20, 2026, 20:01
stalin vijay amitshah

50 வருஷமா திமுக எதிர்ப்பை சொல்லி அதிமுக வண்டிய ஓட்டுச்சு.. அதிமுக எதிர்ப்பை சொல்லி திமுக வண்டிய ஓட்டுச்சு.. ஒரு 10 வருஷமா பாஜக எதிர்ப்பையும் சொல்லி திமுக அறுவடை செஞ்சிச்சு. இப்ப அதிமுக, திமுக, பாஜக மூனுமே தோத்துருச்சு.. இனிமே ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து நோ யூஸ்.. விஜய்யை தான் எதிர்க்கனும்.. ஆனால் அவரை எதிர்க்கிற அளவுக்கு மூனு கட்சிக்கும் தெம்பும் இல்லை, திராணியும் இல்லை..

ஜூன் 20, 2026, 13:37