Tag: dmk

udhayanidhi vs vijay

ஆடிய ஆட்டமென்ன.. இனி ஆடப்போற ஆட்டம் என்ன? சனாதனத்தை டெங்குவை ஒழிக்கிற மாதிரி ஒழிப்பியா? இப்ப எப்படி நீயும் உங்க கட்சிக்காரங்களும் ஒழியிறிங்கன்னு பார்க்கத்தான் போறோம்.. திமுகவுக்கு எதிராக பாஜக மட்டுமல்ல, இந்தியா கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி.. விஜய்க்கு மறைமுக ஆதரவு தரும் முன்னணி தேசிய கட்சிகள்..

ஜூன் 28, 2026, 11:30
arrested

100 கோடி ரூபாய் மோசடியில் கைதான அரசகுமார், திமுகவின் முக்கிய புள்ளிக்கு நெருக்கமானவரா? தோண்ட தோண்ட வெளியாகும் ஊழல்கள்.. இன்னும் எத்தனை பேர் தான் சிக்குவாங்களோ தெரியலையே.. அஞ்சு வருஷத்துல தமிழ்நாட்டை என்ன தான் பண்ணி வச்சிருக்கீங்க?

ஜூன் 28, 2026, 11:11
amitshah stalin

மேற்கு வங்கத்துல மம்தாவையே மடக்கினோம்… கேரளால கம்யூனிஸ்ட் கோட்டையையே காலி பண்ணினோம்! இப்போ இந்திய லெவல்ல எங்களை எதிர்த்து பேச எஞ்சியிருக்கிறது திமுக மட்டும்தான்… உங்க அரசியல் சோலியை ஒரே அடியா முடிச்சு வைக்கிறதுக்குதான் இப்போ டெல்லி மேலிடம் பலமான ஸ்கெட்ச் போட்டிருக்கு! முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க…

ஜூன் 28, 2026, 07:40
amitshah modi vijay

அதிமுக ஏற்கனவே சின்னாபின்னமாகிப் போச்சு… இப்போ மிச்சமிருக்க திமுக-வையும் ஒரே அடியா ஒழிச்சுக்கட்ட டெல்லி மேலிடம் ஸ்கெட்ச் போட்டுருச்சு! ஸ்டேட் லெவல்ல முதலமைச்சர் விஜய்யோட லஞ்ச ஒழிப்புத்துறை குடையுது… சென்ட்ரல் லெவல்ல அமலாக்கத்துறையும் சிபிஐ-யும் ரெடியா நிக்குது! இந்த இருமுனை தாக்குதல்ல ஒரு முன்னாள் அமைச்சர் கூட தப்பிக்க முடியாது… அம்புட்டு பேரும் உள்ள போக போறது கன்பார்ம்!

ஜூன் 28, 2026, 07:23
cm vijay amitshah

பாசிச பாஜக.. கோ பேக் மோடியா? கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து வைக்கிறேன் பாரு ஆப்பு.. பழிவாங்க தொடங்கிவிட்டாரா அமித்ஷா.. தவெக அரசுக்கு அனைத்து ஆதாரங்களையும் கொடுக்கும் மத்திய அரசு? அமித்ஷா – விஜய் சேர்ந்து ஆட்டம் ஆடினால் ஒரு திமுக முன்னாள் அமைச்சர் கூட தப்பிக்க முடியாது.. அதிர்ச்சியில் உறைந்த திமுக பிரமுகர்கள்?

ஜூன் 27, 2026, 16:54
stalin sad

13 திமுக எம்.எல்.ஏக்கள்.. 6 திமுக எம்பிக்கள்.. 19 முன்னாள் அமைச்சர்களுக்கு குறி வைத்த தவெக அரசு? ஒன்னு வழக்கை தைரியமா சந்திக்கனும், இல்லைன்னா பாஜகவுல போய் சரண் அடையனும்.. திமுக உடைவது உறுதி.. வெளியேற்றமும் உறுதி.. அதிமுகவை விட மோசமான நிலைக்கு செல்லவும் வாய்ப்பு.. கணிக்கும் அரசியல் விமர்சகர்கள்….

ஜூன் 26, 2026, 20:00

அரசியல் எதிரிகளை பழிவாங்க ரைடு விடுறவன் இல்ல இந்த விஜய்! என் மக்களோட வரி பணத்தை சுரண்டிட்டு, பினாமி பேர்ல பதுக்கி வச்சிருக்கீங்களே… அந்த பணத்தை மீட்டு மக்கள் கஜானால சேர்க்க புறப்பட்டிருக்கான் இந்த சிங்கக்குட்டி. வேட்டையாடாம விடமாட்டேன்!

ஜூன் 26, 2026, 12:04
supreme court judge

மேல்மட்டத்தில் இருந்து கடை கோடி நிர்வாகி வரை செய்த ஊழலை வெளியே கொண்டு வரனும். சிட்டிங் சுப்ரீம் கோர்ட் ஜ்ட்ஜ தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க முதல்வர் விஜய் ஆலோசனை.. தப்பு செய்த ஒரு திராவிட மாடல் தலைவர் கூட தப்பிக்க கூடாது.. அதே நேரத்தில் எல்லாமே சட்டப்படி இருக்கனும்.. ஓட்டை மூலம் தப்பிக்கவும் விடக்கூடாது.. பக்காவாக பிளான் போடும் முதல்வர் விஜய்?

ஜூன் 25, 2026, 18:59
vijay vs corruption

அதிமுகவோ, திமுகவோ நாங்கள் லஞ்சம் வாங்க மாட்டோம்.. தூய ஆட்சி தருவோம்ன்னு சொன்னா மக்கள் சிரிப்பாங்க.. ஆனா விஜய் சொன்னபோது மட்டும் சீரியஸா பார்த்தாங்க.. ஏன்னா விஜய் தேவையான அளவு பணம் சம்பாதிச்சிட்டார்.. அவர் நினைத்தால் இன்னும் வருடத்திற்கு 1000 கோடி சம்பாதிக்க முடியும்.. ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு அரசியலுக்கு வந்திருப்பதால் மக்கள் அவரை நம்பினார்கள்.. அவருடைய கட்சியினரும் ஒரு பைசா செலவு செய்யாமல் ஜெயித்திருக்கிறார்கள்.. செலவு செய்யாமல் ஜெயித்தவர்கள் போட்ட காசை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்.. எனவே ஆட்டோமெட்டிக்காக தூய ஆட்சி உருவாகிறுது…

ஜூன் 25, 2026, 18:15
vijay vs others 33 2

முதல்வர் விஜய்க்கு நாலாபக்கத்திலும் எதிரிகள்.. திமுக இன்னும் தனது சுயரூபத்தை காண்பிக்கவில்லை.. வாரத்திற்கு ஒரு போராட்டம் செய்து தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.. பாஜக ஒரு பக்கம் குடைஞ்சிகிட்டே இருக்கும்.. ஏனெனில் விஜய் காங்கிரஸை சேர்த்திருக்கிறார்.. விஜய்க்கு கூட்டணி கட்சிகளிடம் இருந்தே ஆபத்து தான்.. குறிப்பாக இடதுசாரிகள், விசிக விஜய்யை நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள்.. இதை எல்லாவற்றையும் மீறி விஜய் எப்படி செயல்பட போகிறார் என்பது பேரதிசயம் தான்… அரசியல் விமர்சகர்கள்…

ஜூன் 25, 2026, 17:51
former ministers

கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை சந்திக்காத ஒரு பெரும் நெருக்கடியை திமுகவினர் சந்திப்பார்கள்.. எமர்ஜென்சி எல்லாம் ஒன்னுமே இல்லை என்ற அளவுக்கு இருக்க போகுது தவெக அரசின் அடுத்தடுத்த வழக்குகள்.. கோவில் தங்கத்தை உருக்கியது முதல் பார்ட்டி பண்ட் வரை ஒரு ஊழலையும் விஜய் விடமாட்டார்.. வழக்குன்னா என்ன? ஜெயில்ன்னா என்னன்னு இனிமேல் முன்னாள் அமைச்சர்கள் பார்ப்பார்கள்.. 2001ல் இருந்து தோண்டி எடுக்கப்படும் ஊழல்கள்.. அதிமுக முன்னாள் அமைச்சர்களும் மாட்டுவார்கள்…

ஜூன் 25, 2026, 14:37
vijay vs stalin4

இதுவரைக்கும் திமுக மேல் போடப்பட்ட ஒரு ஊழல் வழக்கு கூட ஜெயிக்கலையாம்.. ஏன்னா அந்த வழக்கை எல்லாம் போட்டது அதிமுக ஆட்சியில.. ஆனால் இனிமேல் போடப்போடறது தவெக ஆட்சியில.. நாங்க போடுற ஒரு வழக்கு கூட தோக்காது.. தப்பு செஞ்சா எல்லாரும் லைன்ல நின்னு பதில் சொல்லனும்.. சும்மா இருந்த என்னை சீண்டிட்டிங்க.. என்னை சீண்டினா என்ன நடக்கும்ன்னு பொறுத்திருந்து பாருங்க.. ஒருத்தரையும் விடமாட்டேன்…

ஜூன் 25, 2026, 10:36