Tag: dmk

hindi periyathu

ஆளுங்கட்சியாக இருக்கும்போது இந்தி தெரியாது போடா.. எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டத்தில் இந்தி கோஷம்.. புரிஞ்சுபோச்சு உங்க தமிழ்ப்பற்றோட லட்சணம்.. தமிழை வச்சு 50 வருஷம் அரசியல் வியாபாரம் செஞ்சது போதாதா? அடுத்து நீட்டை வச்சு இன்னும் எத்தனை வருஷத்துக்கு அரசியல் செய்வீங்க.. கடைசி வரைக்கும் மக்களுக்காக அரசியல் செய்யபோறதில்லை…

ஜூலை 24, 2026, 11:30
vijay ops2

ஓபிஎஸ் தனது மகன்களுடன் தவெகவில் சேர விருப்பம்.. யாருடைய சிபாரிசும் இல்லாமல் டைரக்டா முதல்வர் விஜய்யிடம் பேசிவிட்டதாக தகவல்.. இதுவரை முன்னாள் அமைச்சர்கள்.. இப்போது முன்னாள் முதலமைச்சரே கட்சியில் சேர்வது பலம் என தகவல்.. தென்மாவட்டங்களிலும் தவெக வாக்கு சதவீதம் அதிகரிக்கும் எனவும் தகவல்.. விரைவில் ஒரு சனிக்கிழமை ஓபிஎஸ் கட்சியில் இணைந்தால் ஆச்சரியமில்லை…

ஜூலை 23, 2026, 21:30
neet protest

திமுக, அதிமுகவின் பார்ட்டி ஃபண்டை மறந்தாச்சு.. செந்தில் பாலாஜியின் தலைமறைவை மறந்தாச்சு… மார்கண்டேயனின் எலும்பை உடைப்பேன் என்ற பேச்சையும் மறந்தாச்சு.. தவெக அரசை கவிழ்க்க சதி செய்த புரோக்கர்களின் கைதுகளை மறந்தாச்சு.. பழனி கோவில் விவகாரத்தையும் மறந்தாச்சு.. இதை எல்லாத்தையும் மறக்கடித்த ஒரே விஷயம் நீட் தேர்வு.. சபாஷ் எதிர்க்கட்சிகள்..

ஜூலை 23, 2026, 17:59
vijay assembly

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வாங்க.. எலும்பை உடைப்பேன்னா சொன்னீங்க.. பார்ட்டி பண்ட் ஆதாரத்தை காட்டி உங்களை ஓட விட்றோம்.. எல்லா ஊழலுக்கும் ஆதாரம் திரட்டியாச்சு.. வாயை திறக்காம அமைதியா இருந்தா தப்பிப்பீங்க.. இல்லை, எல்லா ஆதாரத்தையும் காட்டி அதிர்ச்சி கொடுப்போம்.. முதலமைச்சர் விஜய் திரட்டி வைத்த ஆதாரங்களால் திமுக அதிர்ச்சியா?

ஜூலை 23, 2026, 16:57
stalin mamtha pinarayi

டெல்லி செல்கிறாரா ஸ்டாலின்.. கரப்பான்பூச்சி தலைவர்களுடன் சந்திப்பா? மாணவர்கள் போராட்டத்திற்கு நேரடி ஆதரவா? ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மாதிரி கைது செய்யப்படவும் வாய்ப்பா? இழந்து போன செல்வாக்கை மீட்க திமுகவுக்கு ஒரு அருமையான வாய்ப்பு.. லட்டு போன்ற வாய்ப்பை திமுக தவறவிடுமா? டெல்லி சென்றும் தமிழ்நாட்டு அரசியலை பேசுவாரா? ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிராக குரல் கொடுப்பாரா? என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..

ஜூலை 23, 2026, 15:30
vijay vs stalin4

நீட் போராட்டத்தில் ஒன்று சேர்ந்த திமுக, விசிக, இடதுசாரிகள்.. இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க ஸ்டாலின்.. அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்குகிறதா அரசியல் கட்சிகள்.. ஆட்சி கவிழ வாய்ப்பா? முதல்வர் விஜய்யின் பிளான் பி, பிளான் சி என்னவாக இருக்கும்? சுளையா கிடைத்த முதல்வர் பதவியை அவ்வளவு சீக்கிரம் விடுவாரா? ஆட்சியை காப்பாத்த என்ன செய்வார் விஜய்? மக்களின் ரியாக்சன் என்னவாக இருக்கும்? ஒரே ஒரு போராட்டம் தமிழக அரசியலை திசை திருப்புகிறதா?

ஜூலை 23, 2026, 15:01
neet protest

தமிழ்நாட்டிலும் சில கரப்பான் பூச்சிகள்… ஜனநாயகன் எதிர்ப்பு போராட்டமாக மாறிய நீட் எதிர்ப்பு போராட்டம்.. ஒரே நாளில் காலியான எதிர்க்கட்சி திமுகவின் ஸ்டாட்டர்ஜி.. முதலமைச்சர் விஜய் ஆட்சியை திமுகவால் கவிழ்க்கவும் முடியாது.. என்ன திட்டம் போட்டாலும் தவெக ஆட்சிக்கு கெட்ட பெயர் கூட வாங்கித்தர கூட முடியாது.. எனர்ஜி தான் வேஸ்ட் ஆகும்.. இது ஒன்றும் கருணாநிதி காலம் அல்ல.. டிஜிட்டல் காலம்.. நம்பிக்கையைத் தடுத்து, ஏமாற்றத்தை விதைப்பவர்கள் என்றைக்கும் ஜெயித்ததாக சரித்திரமே இல்லை!

ஜூலை 23, 2026, 14:30
markandeyan son

இப்ப திமுகவினர் வக்காலத்து வாங்குற மார்க்கண்டேயன் யார் தெரியுமா? 2019 வரைக்கும் அதிமுக எம்.எல்.ஏ.. அவர் சட்டமன்றத்தில் சபரீசன் குறித்து என்ன பேசினாருன்னு ஸ்டாலினுக்கு மறந்துருச்சா? மார்க்கண்டேயன் மகனை ஸ்டாலின் அரசு தான் கைது செய்து இழுத்து கொண்டு சென்றது.. இன்று அவர்கள் வாஷிங் மிஷின் மூலம் சுத்தமாகிவிட்டார்களா?

ஜூலை 22, 2026, 16:46
cm vijay chair

ஒரு தனி மனிதனுக்கு பைத்தியம் என்றால் கவுன்சிலிங் கொடுக்கலாம்.. மொத்த திமுகவுமே முதல்வர் விஜய் ஆட்சி கவிழ்ந்துடும் கவிழ்ந்துடும் பிதற்றி கொண்டிருந்தால் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்.. 2 வருஷம் கழிச்சு வைக்க வேண்டிய விமர்சனத்தை 2 மாசத்திலேயே வச்சா அது திமுக பக்கமே திரும்பும்ன்னு தெரியலைன்னா, நீங்க என்ன 50 வருஷமா கட்சி நடத்துறீங்க..

ஜூலை 21, 2026, 20:30
stalin

நிர்வாகிகளை மாற்ற முடியாமல் திணறுகிறதா திமுக தலைமை? மாவட்ட செயலாளர்களை மாற்றினால் தவெகவுக்கு செல்லும் அபாயம்.. மாற்றாவிட்டாலும் கட்சியை மீட்க முடியாது.. திரிசங்கு நிலைமையில் ஸ்டாலின்? பதவி இழந்த் மாவட்ட செயலாளர்கள் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பார்களா? கட்சி மேலும் பின்னுக்கு தான் போகுமா? ஆழ்ந்த யோசனையில் திமுக மூத்த தலைவர்கள்…

ஜூலை 21, 2026, 08:10
amitshah

அமித்ஷாவை திடீரென சந்தித்த திமுக பிரமுகர்? பாஜக கூட்டணியில் சேர பேச்சுவார்த்தையா? உங்களோட மசோதாவுக்கு நாங்க ஆதரவு தருகிறோம்.. எங்களோட தேவைகளை நீங்க கவனிச்சிகிடனும் என்ற மறைமுக ஒப்பந்தமா? கள்ளக்கூட்டணின்னு அன்றே சொன்னாரே முதல்வர் விஜய்.. அது உண்மை ஆயிருச்சா? எந்த முகத்தை வச்சிகிட்டு எங்கள் ஆதரவு பெற்ற சின்னம் தாமரைன்னு ஓட்டு கேட்பீங்க…

ஜூலை 21, 2026, 07:46
admk dmk bjp

பாஜக எதிர்ப்பில் அதிகமாக அறுவடை செய்த ஒரே கட்சி திமுக தான்.. இப்போது பாஜகவை நெருங்க முடியாமல் திணறுவதற்கும் அதே காரணம் தான்.. காங்கிரஸ் இருக்கும் இந்தியா கூட்டணியிலும் திமுக இருக்க முடியாது.. பாசிச பாஜகன்னு சொன்ன கட்சியையும் நெருங்க முடியவில்லை.. ரெண்டுங்கெட்டான் இடத்தில் திமுக?

ஜூலை 20, 2026, 19:10