நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன் பேச்சை கேட்டு போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்ப முடியாது.. டிரம்புக்கு கறாராக பதிலளித்த பிரிட்டன் பிரதமர்.. பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளும் டிரம்புக்கு ஆதரவில்லை.. எல்லா நாடும் Yes சொல்லணும்னு எதிர்பார்க்க இது ஒன்னும் உங்க ஊர் ‘ஒயிட் ஹவுஸ்’ பார்ட்டி இல்ல… இது உலக அரசியல், இங்கே No சொல்றதுக்கும் ஒரு கெத்து வேணும்! நீங்க என்னதான் America Firstன்னு சொன்னாலும்… ஹார்முஸ் ஜலசந்தியில இப்போதைக்கு நீங்க தான் Last. கூட்டாளிங்க யாரும் கூட வரல, வேணும்னா தனியா போய் நின்னு பாருங்க!மார்ச் 17, 2026, 07:58
அமெரிக்காவின் அடிமடியிலேயே கைவைத்த ஈரான்.. சீன கரன்சியில் வர்த்தகம் செய்யும் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி.. ஈரான் அறிவிப்பால் ஆடிப்போன அமெரிக்கா.. சீன கரன்சியில் வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்ட முக்கிய நாடுகள்.. சீனாவின் பல வருட கனவு நனவாகிறதா? உலகமே இனி டாலருக்கு பதில் யுவானில் வர்த்தகம் செய்யப்பட உள்ளதா? இதில் இந்தியாவின் நிலை என்ன? டிரம்பின் தவறான முடிவால் ராணுவ ரீதியிலும் இழப்பு.. டாலர் ரீதியிலும் இழப்பு.. கடும் கோபத்தில் அமெரிக்க மக்கள்..மார்ச் 16, 2026, 20:59
எங்களால் இங்க இருந்துகிட்டே வாஷிங்டனையும் தாக்க முடியும்.. முதல்முறையாக ஈரான் பயன்படுத்திய ‘செஜ்ஜில்’ ஏவுகணை.. 2000 கிமீ தூரம் வரை டான்ஸ் ஆடிக்கொண்டே போய் துல்லியமாக தாக்கும்.. எங்க அணுசக்தி நிலையத்துல நீங்க கை வச்சா… உங்க அதிகார மையத்துல நாங்க வெடி வைப்போம்! மூணு வாரமா பொறுமையா இருந்தது பயத்துல இல்ல… சரியான நேரத்துல ‘செஜ்ஜிலை’ இறக்கி சரித்திரம் படைக்கத்தான்! ஸ்கெட்ச் போட்டு அடிக்கிறது அமெரிக்கா ஸ்டைல்னா… போட்ட ஸ்கெட்ச்சையே கிழிச்சுட்டு வர்றது ஈரான் ஸ்டைல்!மார்ச் 16, 2026, 07:40
’ஈரான் ராணுவம் செத்துவிட்டது’ என்று டிரம்ப் சொன்ன அடுத்த நாளே அமெரிக்காவின் 4 ராணுவ தளங்கள் காலி.. ஸ்கெட்ச் போட்டு அடிக்கிறது பழைய ஸ்டைல்… சிக்னல் கிடைக்காத அளவுக்கு சிதைச்சு அடிக்கிறதுதான் ஈரானோட லேட்டஸ்ட் ஸ்டைல்! ரேடார்ல புள்ளி வைக்க வந்தவங்க இல்ல நாங்க… மொத்த ரேடாரையே புள்ளியா மாத்தி அழிக்க வந்தவங்க! முதல்ல யார் ஜெயிச்சாங்கிறது பிரச்சனை இல்லை, கடைசியில யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்க்கனும்.. ஈரான் ஆவேசம்..!மார்ச் 16, 2026, 07:29
அமெரிக்காவுக்கு அடைக்கலம் கொடுத்தா… உங்க அஸ்திவாரமே ஆடிப்போகும். அபுதாபி முதல் துபாய் வரை இனி ‘நோ சேஃப்டி’ ஜோன்! எங்க கார்க் தீவை அழிக்கிறதை வேடிக்கை பார்க்குற உனக்கு இனிமேல் பாடம் கற்பிப்போம்.. வளைகுடா நாடுகளின் ஒரு துறைமுகமும் இனி தப்பிக்க முடியாது. நாங்க குறி வைக்கிறது அமெரிக்க தூதரகத்தை மட்டும் இல்ல… அவனுக்கு துணை நிக்கிற உங்க ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் தான்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 15, 2026, 16:59
டீன் ஏஜ் மகளுடன் திடீரென வெளியே வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.. அதிநவீன ராக்கெட் ஏவுதள சோதனை.. ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்க போகிறதா வடகொரியா? அணு ஆயுதம் வைத்திருக்கும் வடகொரியா, ஈரான் – இஸ்ரேல் போரில் கலந்து கொண்டால் அமெரிக்காவுக்கு சிக்கல் தான்.. ஒரு சிங்கமே அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனம்னா… இப்போ குட்டியோட சேர்ந்து வேட்டைக்கு வந்திருக்கு. இனி அமெரிக்காவுக்கு நிம்மதிங்கிறது கனவுதான்!மார்ச் 15, 2026, 16:30
உயிருடன் இருந்தா ஊர் முன்னாடி வா… ஒளிஞ்சு நின்னு பேசுறதுக்கு இது ஒன்றும் கண்ணாமூச்சி ஆட்டம் இல்ல.. வாரிசு அரசியல் போர்ல ஜெயிக்காது… மக்கள் முன்னாடி நிக்கிறவன் தான் உண்மையான தலைவன்! ஈரான் உச்சத்தலைவர் மரணம் என அமெரிக்கா தகவல்.. ஆனால் கண்ணுக்கு தெரிஞ்சாதான் தலைவன்னு நினைக்காதே… கண்ணுக்கே தெரியாம நாட்டை ஆள்றவர்தான் எங்க உச்ச தலைவர்.. சிங்கம் வெளியே வராததுக்கு காரணம் பயம் இல்ல… அது அடுத்த பாய்ச்சலுக்கு போடுற பலமான பிளான்! ஈரான் பதிலடி..!மார்ச் 15, 2026, 16:08
சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் எல்லாரும் என் கூட வாங்க.. மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க போர்க்கப்பலை அனுப்புங்க.. நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்.. ஆனால் ஒருத்தரும் கண்டுக்கவே இல்லை.. யாரை வேனும்னாலும் துணைக்கு கூப்பிடு.. ஹார்முஸ் ஜலசந்தி பக்கம் எவனாவது வந்தீங்க சாம்பல் கூட கிடைக்காது.. ஹார்முஸ் ஜலசந்தியில ஈரானோட அனுமதி இல்லாம ஒரு அணு கூட அசையாது, அமெரிக்காவை நம்பி எவனாவது வந்தா கதம் கதம் தான்..! ஈரான் எச்சரிக்கைமார்ச் 15, 2026, 08:17
இனிமேல் எங்கள் இலக்கு ராணுவ தளங்கள் அல்ல.. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தான்.. மத்திய கிழக்கில் இனி ஒரு அமெரிக்கா வங்கி கூட இருக்காது.. எல்லாத்தையும் குண்டு போட்டு அழிச்சிடுவோம்.. ராணுவ நிலைகளை அடிக்கிறது பழைய ஸ்டைல்… இப்போ உங்க பேங்க் ‘சர்வர்’களைத் தூக்குறது தான் எங்களோட புது ஸ்டைல்! அமெரிக்க வங்கிகள் காலியானால், அமெரிக்க பொருளாதாரமே குளோஸ்.. இப்போ விடுத்திருக்கிறது எச்சரிக்கை மட்டும் இல்ல… வெளியேறுறதுக்கான கடைசி வாய்ப்பு! ஈரான் ஆவேசம்..!மார்ச் 15, 2026, 07:54
நேத்து வரைக்கும் ரஷ்யா எண்ணெயை வாங்காதேன்னு மிரட்டின… இப்ப மட்டும் அதே ரஷ்யா எண்ணெயை வாங்குன்னு கெஞ்சுற.. நீ வாங்க சொன்ன வாங்குறதுக்கும், நிறுத்த சொன்ன நிறுத்துறதுக்கு நீ வச்ச ஆளா இந்தியா? எங்களுக்கு தேவைன்னா எப்ப வேணும்னாலும் வாங்குவோம், தேவையில்லைன்னா நிறுத்துவோம்.. நீ யாருய்யா எங்களுக்கு கட்டளையிட.. இந்தியா எங்கள் நட்பு நாடு.. இந்தியாவுக்கு செல்லும் கப்பல்களை தாக்க மாட்டோம்.. ஈரான் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இதுதாண்டா மோடியோட பவர்.. அவர் முன்னாடி டிரம்ப் எல்லாம் தூசு.. நெட்டிசன்கள் விளாசல்..!மார்ச் 14, 2026, 18:30
முட்டுச்சந்தில் அமெரிக்காவை நிற்க வைத்த இஸ்ரேல்.. சகுனி வேலை பார்த்து அமெரிக்காவை ஈரானிடம் மாட்டிவிட்டதா இஸ்ரேல்.. அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் ஈரான், இஸ்ரேலை அடித்து நொறுக்க எத்தனை நாள் ஆகும்? இனி வளைகுடா, மத்திய கிழக்கில் ஈரான் தான் கேப்டன்.. ஈரான் வெறும் நாடு இல்ல… அது மத்திய கிழக்கோட ‘மெயின் சுவிட்ச்’! அவங்க கை வச்சா உலகமே இருட்டுலதான் நிக்கணும்!மார்ச் 14, 2026, 17:59
அமெரிக்காவோட கோட்டைக்குள்ளேயே ஏவுகணை விழுந்திருக்குன்னா… அது வெறும் புகை இல்ல, அமெரிக்காவோட பகை யாருன்னு புரிய வைக்கிறதுக்கான முயற்சி.. ஈரான் நினைச்சா அமெரிக்காவோட பாதுகாக்கப்பட்ட மண்டலத்தையும் சுடுகாடா மாத்துவோம்’னு கொடுத்த துல்லியமான மெசேஜ்! கார்க் தீவை அழிச்சா ஈரான் அடங்கிடும்னு நினைச்சீங்களா? வளைகுடாவில இனி ஒரு நாட்டிலும் அமெரிக்க தூதரகமே இருக்காது.. அடிச்சு ஓட விடுவோம்.. ஈரான் சவால்..!மார்ச் 14, 2026, 16:52