ஒரு குட்டி நாடு ஈரான்கிட்ட தோத்துட்டு வந்து அமெரிக்கா மானத்தை வாங்கிட்டியே.. அணுகுண்டு வச்சிருந்தா வச்சிட்டு போறான், உனக்கென்ன.. இப்படி இஸ்ரேலின் சதியை சிக்கி எங்க வரிப்பணத்தை வீணாக்கிட்டியே.. இன்னிக்கு உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு ஒரே காரணம் டிரம்ப் தான்.. உலகமே மதிப்பு வச்சிருந்த ஒரு நாட்டை இப்படி சிதைச்சிட்டியே.. டிரம்புக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுப்பும் அமெரிக்க மக்கள்..!மார்ச் 25, 2026, 16:59
வேலையை ஆரம்பிச்சா பாதியில விடக்கூடாது… முடிச்சா முழுசா முடிக்கணும்! உங்க தரைப்படையை அனுப்பி ஈரானை ஒரேயடியா முடிச்சுவிடுங்க, அப்ப தான் நாங்க நிம்மதியா இருக்க முடியும்.. டிரம்புக்கு அழுத்தம் கொடுக்கும் சவுதி அரேபியா.. ஈரானை ஒன்னுமே செய்ய முடியலையே.. இதுக்கு மேல் போர் செஞ்சா என் நாட்டிலேயே என்னை தூக்கிடுவாங்க.. புலம்பும் டிரம்ப்? ஒரு குட்டி நாடு உலகத்தையே கதற வச்சிருக்குன்னா அதுதான் ஈரான்..!மார்ச் 25, 2026, 07:30
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு.. அமெரிக்கா இப்பதான் கண்டுபிடிச்சிருக்கு.. இதைத்தான் காலங்காலமா இந்தியா சொல்லிகிட்டே இருக்குதே.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கே ஆபத்து.. அதிர்ச்சி தரும் புலனாய்வு அறிக்கை.. பாகிஸ்தானை விட்டுவைத்தால் உலகத்திற்கே ஆபத்து.. லேட்டாக சுதாரித்த அமெரிக்கா என்ன செய்ய போகிறது?மார்ச் 24, 2026, 20:10
கொழுந்துவிட்டு எரிகிறது அமெரிக்காவின் எண்ணெய் ஆலை.. தினசரி 4,35,000 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு.. உட்கார்ந்த இடத்தில் இருந்து எங்களால் லண்டன், பாரீஸ், நியூயார்க்கை அடிக்க முடியும் என்று சொன்ன ஈரான் கைவரிசையா? அல்லது தற்செயல் விபத்தா? தூங்குற ஸ்லீப்பர் செல்லை தட்டி எழுப்பாதீங்கன்னு சொன்னது சும்மா இல்ல… அவங்க முழிச்சா என்னவேனும்னாலும் நடக்கும்.. வெடிச்சது ஹீட்டரா இல்ல ஈரானோட பிளானான்னு தெரியல… ஆனா கிளம்புன அந்த கரும்புகை, அமெரிக்காவோட வல்லரசு பிம்பத்தை மறைச்சுடுச்சு!மார்ச் 24, 2026, 08:16
48 மணிநேரம்ங்கிறது நீ கொடுத்த டைம்… ஆனா அந்த டைம் முடிஞ்சா வர்றது உன்னோட அழிவுக்கான கவுண்ட்டவுன்! எங்க நாட்டுல ஒரு லைட் ஆஃப் ஆனா, உங்க நாட்டுல ஒரு நகரமே இருட்டுல மூழ்கும்! இது எச்சரிக்கை இல்ல, எழுதப்படாத விதி! ஹார்முஸ் நீரிணையை மூடுறது எங்களுக்கு ஒரு ஸ்விட்ச் போடுற மாதிரி… நாங்க கை வச்சா உலகமே ஸ்தம்பிச்சு நிக்கும்! நீங்க தூரத்துல இருந்து குண்டு போடுவீங்க… நாங்க வளிமண்டலத்தை தாண்டி வந்து உங்க வாசல்லயே குண்டு போடுவோம்.. ஜாக்கிரதை! டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 23, 2026, 18:07
ஈரானை ஈசியா அடிச்சு சாய்ச்சிடலாம்ன்னு நினைச்ச.. ஆனால் ஈரான் சாட்டிலைட் ஏவுகணையே வச்சிருக்காங்க.. முடிஞ்சா அமெரிக்காவை காப்பாத்திக்கோ.. வல்லரசு நாடுன்னு சொல்லிகிட்டு இப்படி ஒரு சின்ன நாடுகிட்ட அசிங்கப்பட்டு நிக்குறியே.. இப்ப கூட ஒன்னும் மோசம் போகலை.. போரை நிறுத்துறேன்னு அறிவிச்சிட்டு பின்வாங்கிரு.. இல்லைன்னா ஈரான் நியூயார்க்கையும் தாக்கும், வாஷிங்டன்னையும் தாக்கும்.. ஜாக்கிரதை.. டிரம்புக்கு சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..மார்ச் 23, 2026, 16:24
ஒருத்தருக்கு கூட உண்மையா இல்லை… அமெரிக்காவையும் ஏமாத்துவார்.. சீனாவையும் ஏமாத்துவார்.. ஈரானையும் ஏமாத்துவார்.. சவுதியையும் ஏமாத்துவார்.. ஏதாவது பிரச்சனை என்றால் இந்தியாவை கைகாட்டிவிடுவார்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஆசிம் முனீர்.. பாகிஸ்தானை எள்ளி நகையாடும் உலக நாடுகள்..!மார்ச் 21, 2026, 15:04
டிரம்பு நீ ஈரானை தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை நாங்க விட்டதே இல்லை.. நீ சமாதானம்ன்னு சொன்னா நாங்க வரனுமா? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசிய ஈரான்.. இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் ராணுவ தளம் காலி.. உன்னையும் விடமாட்டேன், உன் நட்பு நாடுகளையும் விடமாட்டேன்..மார்ச் 21, 2026, 11:22
இந்தியாவால் மட்டும் இந்த போரை நிறுத்த முடியும்.. எப்படியாவது போரை நிறுத்த வழிவகை செய்யுங்கள் மோடி சார்.. உலக நாடுகள் இந்தியாவிடம் வேண்டுகோள்.. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா.. 3 நாடுகளுக்கும் ஒரே நட்பு நாடு இந்தியா தான்.. மோடி சொன்னால் இந்த 3 நாட்டு தலைவர்களும் கேட்பார்கள்.. எண்ணெய் விலையை எப்படியாவது காப்பாத்துங்க மோடி.. எண்ணெய் ஆலை உரிமையாளர்களும் இந்தியாவிடம் கெஞ்சுகிறதா?மார்ச் 20, 2026, 18:29
ஈரானை அடுத்து அமெரிக்காவின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் தான்.. டிரம்பு, உனக்கு புண்ணியமா போகும்.. பாகிஸ்தானை முடிச்சுவிடு.. அப்படி முடிச்சிட்ட உலகத்துக்கே அது ஒரு பெரிய கொண்டாட்டம்! வேலையை சரியா முடிங்க டிரம்பு, 140 கோடி இந்தியர்களோட ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்! நீங்க எடுக்குற முடிவெல்லாம் சொதப்பலா தான் இருக்கும்.. ஆனால் இந்த முடிவு சூப்பர்..மார்ச் 20, 2026, 11:39
RAW மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு தடை போடுவியா? முடிஞ்சா போட்டு பாரு? ஈரான்ல வாங்குன அடி போதாதா டிரம்ப்? இந்தியாகிட்டயும் அசிங்கப்படனுமா? உலக நாட்டாமை செய்த காலமெல்லாம் மலையேறி போச்சு.. இது மோடியின் இந்தியா.. இங்க உன் ஆதிக்கம் செல்லாது.. பாகிஸ்தான்காரனை கையில வச்சுகிட்டு வாலாட்டினே, வாலை ஓட்ட மோடி நறுக்கிடுவாரு..மார்ச் 18, 2026, 08:29
நீ கூட்டற ஏழரைக்கு எல்லாம் எங்களிடம் பங்கு கேட்காதே டிரம்ப்… புலி வாலை பிடிக்கல நீ, புலி வாய்க்குள்ளேயே தலைய விட்டுட்ட! எனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை, உன்னோட ஒரு கண்ணையாவது நொள்ளையாக்காம விடமாட்டேன்… இதுதான் ஈரானோட ஸ்ட்ரேட்டஜி! இப்போதைக்கு இந்தியா மட்டும் தான் அமெரிக்காவை காப்பாத்தனும்.. இந்தியா நினைச்சா இந்த போரை நிறுத்த முடியும்..மார்ச் 17, 2026, 17:59