Tag: america

iran hero

உன்னை மாதிரி எப்ஸ்டீன் தீவுக்கு போய் சின்ன புள்ளைங்களை சீரழிப்பவர்கள் இல்லை எங்கள் தலைவர்கள்.. மக்களோடு மக்களாக இருப்பார்கள்.. எலிகள் போல் சுரங்கத்துக்கு போய் ஒளிஞ்சுகிட்டோம்ன்னு கிண்டலா பண்ற, இனிமேல் வரபோற எப்ஸ்டீன் பைல், உங்க நாட்டோட மானம் காத்துல பறக்கும்.. 5 வயசு, 10 வயசு பொம்பள புள்ளைங்கள சீரழிக்க எங்களுக்கு தெரியாது.. நாங்க பெண்களை மரியாதையா நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை..!

மார்ச் 14, 2026, 07:10
iran vs trump

ஈரானின் அடிமடியில் கைவைத்த டிரம்ப்.. எண்ணெய் கட்டமைப்பின் முதுகெலும்பான கார்க் தீவில் குண்டு போட்ட அமெரிக்கா.. இது டிரைலர் தான் கண்ணு.. இனிமேல் வாலாட்டினா, அந்த தீவே சாம்பலாகிவிடும்.. ஒரு குட்டி நாடு வல்லரசு அமெரிக்காவை ஜெயிச்சிடலாம்னு பார்த்தியா? ஹார்முஸ்ல ஏதாவது சேட்டை பண்ணினால் தொலைச்சுபிடுவேன்.. ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த டிரம்ப்..!

மார்ச் 14, 2026, 06:39
iran hero

குண்டுவீச்சில் 6 அமெரிக்க வீரர்கள் மரணம்.. விமான விபத்தில் 4 அமெரிக்க வீரர்கள் பலி, இருவரை காணவில்லை.. பிரெஞ்ச் வீரர் ஒருவரும் பலி.. இத்தாலி ராணுவ தளம் மீது ஈரான் தாக்கியதால் இடத்தை காலி செய்ய முடிவு.. சம்பந்தமே இல்லாமல் அடி மேல் அடி வாங்கும் துபாய்.. சவுதி அரேபியா மீது வீசப்பட்ட சரமாறியான ட்ரோன்கள்.. டிரம்பை நம்பிய நாடுகளுக்கு இதுவும் வேனும், இன்னமும் வேனும்.. ஈரான் தன்னை தற்காத்து கொள்வது மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரத்தை முடக்க முடியும் என நிரூபித்துள்ளது.. இனியாவது உலக நாடுகள் சுதாரிக்குமா?

மார்ச் 13, 2026, 19:55
trump munir

இனிமே இந்தியா அடிச்சா நாங்க சப்போர்ட் பண்ண மாட்டோம்.. எங்ககிட்டயே டபுள்கேம் ஆடுறியா? ஒரு பைசா நிதி கிடைக்க விடமாட்டேன்.. சீனா உறவை கட் பண்ணு.. ஈரானுக்கு ஆதரவு கொடுக்காதே.. அமெரிக்கா மட்டும் கைவிட்டா நீ பிச்சை தான் எடுக்கனும்.. உன் நாடும் திவாலாகிவிடும்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா.. அதுமட்டுமல்ல, திடீரென தூதரகத்தையும் இழுத்து மூடிய அமெரிக்கா.. சவுதி அரேபியாவிடம் பணம் கேட்டு கெஞ்சிய முனீர்.. கைவிரித்த சவுதி அரேபியா..

மார்ச் 13, 2026, 18:46
putin

ஈரான் – அமெரிக்க போரில் யாருக்கு வெற்றி என தெரியாது.. ஆனால் இப்போதைக்கு ஜெயித்தது புதின் தான்.. மத்திய கிழக்குல நெருப்பு எரியலாம்… ஆனா அந்த வெப்பத்துல குளிர் காயுறது என்னவோ புதின் தான்! எண்ணெய் விலை ஏற ஏற, ரஷ்யாவோட வியாபாரம் ஏறிக்கிட்டே இருக்கும்! குண்டு சத்தம் மத்திய கிழக்குல கேக்கலாம்… ஆனா லாபத்தோட சத்தம் ரஷ்யாவுல கேக்குது! அதுதான் புதின்.. கதறிய டிரம்ப்..

மார்ச் 13, 2026, 15:24
Dubai2

இங்க அடிச்சா அங்க வலிக்கும்ன்னு ஈரான் தெரிஞ்சு வச்சிருக்கு.. மீண்டும் துபாயை சொல்லி அடிக்கும் ஈரான்.. மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு துபாயை விட்டு கதறி வெளியேறும் உலக பணக்காரர்கள்? இனிமேல் துபாய் பக்கமே வரமாட்டோம், சுற்றுலா பயணிகள் அச்சம்? பல வருடங்கள் கட்டிக்காத்த பாதுகாப்பான நகரம் என்ற பெருமையை இழந்ததா துபாய்? அமெரிக்காவுக்கு ஜால்ரா அடிக்குற நாடுகளுக்கு இதுதான் கதியா? எச்சரிக்கிறதா ஈரான்?

மார்ச் 13, 2026, 15:13
airport

எங்க உச்ச தலைவரை கொன்னுட்டு நீ நிம்மதியா இருந்துருவியா? இனி ஒவ்வொரு அமெரிக்கனும் பயந்தே சாகனும்.. அமெரிக்காவின் முக்கிய விமான நிலையம் திடீர் மூடல்.. பயணிகள் வெளியேற்றம்.. விமானங்கள் நிறுத்திவைப்பு.. ஈரான் செய்த சதிவேலையா? எங்க நாட்டுக்குள்ள வந்து குண்டு போட்டுட்டு நீ உன் நாட்டுல நிம்மதியா இருக்கலாம்ன்னு கனவு காண்றியா? ஈரானை தொட்டா என்ன ஆகும்ன்னு ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் புரிய வைப்போம்.. ஈரான் கொக்கரிப்பு..

மார்ச் 13, 2026, 08:12
war flight fire

அமெரிக்க போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து.. தற்செயல் விபத்தா? ஈரான் கைவரிசையா? விபத்துன்னு சொல்லி தப்பிக்க பாக்குறியா அமெரிக்கா.. எங்களை தொட்டா என்ன ஆகும்ன்னு இப்பவாவது புரிஞ்சுகிட்டியா? விமானத்துல இருந்த 5 பேரை சொர்க்கத்துக்கு அனுப்பியாச்சு.. இப்ப கூட ஒன்னும் கெட்டு போகலை, போரை முடிச்சிட்டு மரியாதையா அமெரிக்காவுக்கு திரும்பிறு.. இல்லைன்னு இன்னும் பல விமானத்தை இழக்க வேண்டியிருக்கும்..

மார்ச் 13, 2026, 07:58
sleeper cells

என் நாட்டுக்குள்ள நுழைஞ்சு எங்க உச்ச தலைவரை கொன்னுட்டு நீ நிம்மதியா இருந்திருவியா? அமெரிக்காவை சும்மா விடமாட்டோம்.. ஈரானுக்குள் நுழைந்த ஸ்லீப்பர் செல் குழு.. கலிபோர்னியாவை தாக்க திட்டம்.. டிரம்புக்கு செட்டிங்கா? இனி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமெரிக்கனையும் தூங்க விடமாட்டோம்.. ஏண்டா ஈரானை தொட்டோம்ன்னு கதறனும்.. ஈரான் சவால்?

மார்ச் 12, 2026, 15:18
ship fire2

சும்மா பயமுறுத்துறோம்ன்னு நினைச்சியா? ஈரான் அருகே வந்த அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல்.. பற்றி எரியும் கச்சா எண்ணெய் கப்பல்.. கப்பலில் இருந்த இந்திய ஊழியர் பலி.. எங்களை மீறி எந்த நாட்டு கப்பல் வந்தாலும் சாம்பல் தான்.. பேச்சுவார்த்தைக்கு வர தயார், ஆனால் எங்களை அடக்கனும்ன்னு நினைச்சா, அமெரிக்கா என்ன அவங்க அப்பனாலும் முடியாது.. ஈரான் ஆவேசம்..

மார்ச் 12, 2026, 10:07
iran vs trump

அமெரிக்காவுக்கு இது அடுத்த நாட்டுல நடக்குற போர்… ஆனா ஈரானுக்கு இது தன் மண்ணை காக்குற தர்ம யுத்தம். தர்மம் என்னைக்குமே தோற்காது! வல்லரசுன்னு மார் தட்டிக்கிறவங்களுக்கே இப்ப மூச்சு முட்டுதுன்னா… அதுதான் ஈரானோட ராஜதந்திரம்! அணு ஆயுதத்தை விட ஆபத்தானது ஈரானோட பொறுமை… அந்த பொறுமைக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய பூகம்பமே ஒளிஞ்சிருக்கு! அமெரிக்காவுக்கு ஆயுத பலம் இருக்கலாம், ஆனா ஆளுமை பலத்தை நம்பி ஈரான் காய் நகர்த்துது.. வியட்நாம்ல அசிங்கப்பட்ட மாதிரி ஈரானிலும் பல்பு வாங்க போகிறதா அமெரிக்கா?

மார்ச் 12, 2026, 08:45
trump

வலையை விரிச்சது இஸ்ரேல்… ஆனா அதுல வந்து சிக்குனது வல்லரசு அமெரிக்கா! அமெரிக்காவை முட்டுச்சந்தில் நிறுத்திய இஸ்ரேல்.. 4 நாளில் ஈரானை பணிய வைத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட டிரம்ப்.. இப்ப போரை நிறுத்தினா ஈரானிடம் தோற்றதாக மாறிவிடும்.. போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்க பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்லும்.. எரிவாயு பிரச்சனையால் உலகம் முழுவதும் அமெரிக்காவின் பிடிவாதத்திற்கு கண்டனம்.. டிரம்ப்பே பதவி விலகு என்ற கோஷம் எழ அதிக வாய்ப்பு?

மார்ச் 12, 2026, 08:32