சிங்கம் சும்மா நிக்குறத பாத்துட்டு அதுக்கு வேட்டையாட தெரியாதுன்னு நினைக்காத… அது அடுத்த அடிய எடுத்து வைக்க போகுதுன்னு அர்த்தம்.. மோடியை சாதாரணமாக நினைத்த டிரம்புக்கு புகட்டப்பட்ட பாடம்.. 500% வரி போடுற மிரட்டலுக்கு பணியுற நாடு இந்தியா இல்ல… 30% வரியிலயே ‘ரெட் ஸ்டேட்ஸ்’ தூக்கத்தை கெடுக்கிற ஆளுமையான நாடு..ஜனவரி 19, 2026, 13:10
விலைக்கு வாங்க கிரீன்லாந்து ஒன்னும் மளிகைக் கடை இல்ல, ஒரு நாட்டோட அடையாளம்! நீ காசு கொடுத்தா வாங்குறதுக்கு அது நிலம் இல்ல… அந்த மக்களோட ரத்தம்! அமெரிக்காவுக்கே ‘செக்’ வைக்க ஐரோப்பா இப்போ ஒண்ணா சேர்ந்துடுச்சு. கூடவே இருந்து குழி பறிச்சா, சொந்த தம்பி கூட எதிரியா மாறிடுவான்! அமெரிக்காவை நம்புன கனடாவே இப்போ சீனாவை கைப்பிடிக்குதுன்னா… ட்ரம்ப்போட அரசியல் எந்த லட்சணத்துல இருக்குன்னு பார்த்துக்கோங்க!ஜனவரி 18, 2026, 14:40
நண்பன்னு சொல்லிட்டு நைசா ஈரான் முதுகுல குத்துது பாகிஸ்தான் .. ஆனா குத்துற கையை அப்படியே உடைச்சு அனுப்பும் ஈரான்னு பாகிஸ்தானுக்கு தெரியல.. பக்கத்து வீட்டுல நெருப்பு வச்சா, உன் வீடும் பத்தி எரியும்! பாகிஸ்தான் வளர்க்கிற பயங்கரவாதம் அந்த நாட்டையே முழுங்குற நாள் தூரத்துல இல்லை.. அமெரிக்கா போடும் பிச்சைக்காக ஈரானை பகைத்தால் படுகுழியில் தான் பாகிஸ்தான் விழும்.. சர்வதேச அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை..!ஜனவரி 18, 2026, 11:24
சவாஹர் துறைமுக விவகாரம்.. இந்தியா பின்வாங்குவது பயத்தினால் அல்ல, சரியான நேரத்தில் சரியான பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான ஒரு தந்திரம்.. சவாஹர் என்பது வெறும் துறைமுகம் அல்ல, அது மத்திய ஆசியாவிற்கான இந்தியாவின் திறவுகோல். பூட்டை மாற்ற நினைப்பவர்கள், சாவியை இந்தியா வைத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்!ஜனவரி 17, 2026, 11:09
நோபல் பரிசை டிரம்ப் வாங்கியது செல்லுமா? பதக்கம் மச்சாடோவோடது… ஆனா அது இப்ப இருக்குற இடம் டிரம்பின் வெள்ளை மாளிகை.. நோபல் கமிட்டிக்கு அது வெறும் மெடல்… மச்சாடோவுக்கு அது ஒரு போராட்டத்தோட ரிசல்ட்… ஆனா ட்ரம்புக்கு அது தனது வாழ்நாள் கனவு.. பட்டத்தை வேணும்னா டிரம்ப் பேப்பர்ல வச்சுக்கலாம்.. ஆனால் ரூல்ஸ் படி பார்த்தா பட்டம் மச்சாடோவுக்கு மட்டுமே சொந்தம்..ஜனவரி 16, 2026, 17:33
கிரீன்லாந்தை காசு கொடுத்து வாங்கலாம்னு பார்த்த… ஆனா ஐரோப்பா இப்போ துப்பாக்கியை தூக்கிருச்சு! விலைக்கு வாங்குறதுக்கு இது ரியல் எஸ்டேட் நிலம் இல்ல, ஒரு நாட்டோட மானம்! இந்தியா தான் துணிச்சலாக முதன்முதலில் அமெரிக்காவை எதிர்த்தது.. இப்போது இந்தியாவின் வழியில் ஐரோப்பிய நாடுகள்.. மிரட்டி பணிய வைக்க இது 90-களோட அமெரிக்கா இல்ல.. மிரட்டினால் ஓட வைக்கிற 2026களோட உலக நாடுகள்..!Global Pushback:ஜனவரி 16, 2026, 11:56
அமெரிக்காவுக்கு விசுவாசத்தை காட்டி அங்கீகாரம் வாங்கலாம்னு பாகிஸ்தான் பார்க்குது.. ஆனா டிரம்ப் எதிர்பார்க்குறது விசுவாசத்தை இல்ல, பலவீனத்தை! டிரம்பிடம் நாட்டையே அடகு வைக்க கூட துணிஞ்சிட்டாரு ஆசீம் முனீர்.. டிஷ்யூ பேப்பரை யூஸ் பண்ணிட்டு எறிஞ்ச மாதிரி, பாகிஸ்தானை டிரம்ப் டீல் பண்றாரா? கூட்டாளினு நினைச்சு உள்ளே போன பாகிஸ்தானை, வெறும் கைக்கூலியா டிரம்ப் மாத்திட்டாரா? இந்த அவமானம் பாகிஸ்தானுக்கு தேவையா?ஜனவரி 16, 2026, 08:15
அமெரிக்கா குறி வைக்கிறது ஈரானை… ஆனா அடி வயிறு கலங்குவது பாகிஸ்தானுக்கு! அமெரிக்காவுக்கு வான்வெளியை கொடுத்தா ஈரான் பகை, கொடுக்கலைன்னா அமெரிக்கா கோபம்… இது பாகிஸ்தானுக்கு அக்னிப் பரீட்சை! அதுமட்டுமா, ஈரானுக்கு ஒரு காயம்னா, பாகிஸ்தானுக்குள்ள புரட்சி பூகம்பம் வெடிக்கும்.. அமெரிக்காவோட ஆசைக்கு வான்வெளியை கொடுத்தா, பாகிஸ்தானோட நிம்மதி காத்துல போயிடும்! என்ன செய்ய போகிறார் ஆசிம் முனீர்?ஜனவரி 15, 2026, 11:59
உள்நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்க வக்கில்லை.. வெனிசுலாவுல போய் வெண்ணெய் எடுக்க போறாங்களாம்.. அமெரிக்காவோட பலம் ஏவுகணைகள்ல இல்ல… அங்க இருக்குற சாமானியனோட வேலைவாய்ப்புல தான் இருக்கு. அது சரியும்போது, வல்லரசுங்கிற பிம்பமும் தானா உடையும்! மக்களோட பசியை தீர்க்காத எந்த புவிசார் அரசியலும் வெறும் காகித கப்பல் தான்… அது பொருளாதார சுனாமியில முதல் ஆளா மூழ்கிடும்! அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!ஜனவரி 14, 2026, 11:07
ரூபாய் மதிப்பு இறங்குறது பலவீனம் இல்ல… உங்க வரியை காலி பண்ண இந்தியா போடுற மாஸ்டர் பிளான்.. டாலரை வித்துட்டு தங்கத்தை வாங்குறோம்… காகிதத்தை விட கனிமத்துக்கு மதிப்பு அதிகம்னு உலகுக்கே பாடம் எடுப்போம்.. அமெரிக்கா விதிக்குறது வெறும் வரி… இந்தியா கொடுக்குறது பொருளாதார பேரிடி! வரியை நீங்க முடிவு பண்ணலாம், ஆனா வர்த்தகத்தை நாங்கதான் முடிவு பண்ணுவோம்..! கெத்து காட்டும் இந்தியா..!ஜனவரி 13, 2026, 17:20
75% வரி போட்டா பயந்துடுவோம்னு நினைச்சீயா? நீங்க வரியை ஏத்தினா, கஷ்டப்படப்போறது உங்க நாட்டு மக்கள் தான்! டாலர் உங்ககிட்ட இருக்கலாம்… ஆனா பிசினஸ் எங்ககிட்ட தான் இருக்கு.. மிரட்டிப் பணிய வைக்க இது 90-களோட இந்தியா இல்ல… இது உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கிற 2026-ஓட பாரதம்.. ஈரான் கூட பேசாத, ரஷ்யா கூட சேராதனு கண்டிஷன் போட நீங்க ஒன்னும் வாத்தியார் இல்ல… நாங்க உங்க மாணவனும் இல்ல!ஜனவரி 13, 2026, 17:06
ஒரே கல்லில் 4 மாங்காய்கள்.. வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறதா ரிலையன்ஸ் நிறுவனம்? அமெரிக்காவுக்கும் லாபம், இந்தியாவுக்கும் லாபம்.. வெனிசுலா மக்களுக்கும் லாபம்.. அமெரிக்காவின் 500% வரிவிதிப்பு மிரட்டலையும் சமாளிக்கலாம்.. ஆனால் இந்தியா – ரஷ்யா உறவில் விரிசல் வருமா?ஜனவரி 11, 2026, 08:00