அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 200ஆக இருந்தாலும் இனி கவலையில்லை.. டாலரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் வர்த்தகம் விடுபட்டு வருகிறது.. மிகவிரைவில் டாலர் இல்லா வர்த்தகம் உலகம் முழுவதும் தொடங்கும்.. அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அவசியம் இல்லாததாக மாறிவிடும்.. தொலைநோக்கி பார்வையில் மோடியின் இந்தியா..!ஜனவரி 10, 2026, 16:29
வெனிசுலா உள்ளே புகுந்து அந்நாட்டு அதிபரை அமெரிக்கா கைது செய்தது போல் பாகிஸ்தானுக்குள் புகுந்து அந்நாட்டு அதிபரை இந்தியா கைது செய்யுமா? போதை பொருளுக்காக ஒரு நாட்டு அதிபரை கடத்தலாம் என்றால், தீவிரவாதத்திற்காக ஒரு நாட்டு அதிபரை கடத்தக்கூடாதா? இந்தியா, பாகிஸ்தான் அதிபரை கடத்தினால் ஐரோப்பிய நாடுகள் வாய்மூடி மெளனியாக இருக்குமா? அமெரிக்காவை மட்டும் ஏன் தட்டிகேட்க பயப்படுகின்றன? இதுதான் உங்கள் நடுநிலையா?ஜனவரி 8, 2026, 08:44
குட்டி நாடுகளை ஆக்கிரமிக்கும் டிரம்ப், அடுத்து இந்தியா மீது கைவைப்பாரா? வெனிசுலா, கியூபா, மெக்சிகோ, கொலம்பியா, க்ரீன்லாந்து.. டிரம்ப் என்ன அலெக்ஸ்டாண்டரா? உலகையே ஆள நினைக்கிறாரா? அவர் அமெரிக்க அதிபரா அல்லது ஒட்டுமொத்த உலகின் அதிபரா? இந்தியாவை மிரட்டும் துணிச்சல் எப்படி வந்தது? இந்தியாவில் இருப்பது என்ன 2014க்கு முன் இருந்த ஆட்சியா? இது மோடியின் இந்தியா? டிரம்பாக இருந்தாலும் தகுந்த பாடம் கற்பிப்போம்..!ஜனவரி 6, 2026, 08:15
வெனிசுலாவை ஆட்டய போட்டாச்சு.. அடுத்து க்ரீன்லாந்து.. ரேர் எர்த் தனிமங்கள் அதிகமுள்ள க்ரீன்லாந்து மீது கண் வைத்த டிரம்ப்.. கடும் கண்டனம் தெரிவித்த டென்மார்க்.. இப்படியே போனால் ஒவ்வொரு குட்டி நாட்டையும் அமெரிக்கா ஆக்கிரமித்துவிடுமா? ரஷ்யா, சீனா, இந்தியா களத்தில் இறங்க வேண்டிய நேரம் இதுதானா?ஜனவரி 5, 2026, 15:50
வெனிசுலா அதிபர் கைதை கண்டுகொள்ளாத சீனா.. உடனடியாக ரியாக்ட் செய்த இந்தியா.. கோடிக்கணக்கில் வெனிசுலாவில் முதலீடு செய்த சீனா அமைதியாக இருப்பது சந்தேகத்தை அளிக்கிறது.. முதலீடே செய்யாத இந்தியாவின் ரியாக்சன் உலக நாடுகளுக்கு ஆச்சரியம்.. எதிரியான அமெரிக்காவின் அத்துமீறலை சீனா கண்டிக்க ஏன் இவ்வளவு தாமதம்? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை இரு நாடுகளும் பங்கு போட ரகசிய திட்டமா?ஜனவரி 4, 2026, 16:37
ஆட்டை கடிச்சு, மாட்டை மடிச்சு மனுஷனை கடிக்க ஆரம்பித்த பாகிஸ்தான்.. ஆதரவு கொடுத்த சீன குடிமக்களை கொல்வதற்கு பாகிஸ்தான் அமைப்பு உடைந்தையா? அமெரிக்காவின் கைக்கூலியாகி சீனாவையே எதிர்க்க துணிந்துவிட்டதா? பாகிஸ்தான் தான் என தெரிந்தும் சீனா அமைதியாக இருப்பது ஏன்? அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அடிச்சிகிடட்டும், இந்தியா வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்..!ஜனவரி 4, 2026, 15:58
ஒரு நாட்டிற்குள் இன்னொரு நாட்டின் ராணுவம் சென்று அதிபரையே கைது செய்யும் அளவுக்கு உரிமை யார் கொடுத்தது? வெனிசுலா அதிபரை கைதில் அமெரிக்காவின் அராஜகம் வெளிப்படுகிறதா? ரஷ்யா, சீனா, இந்தியாவில் இதுபோல் நடத்த முடியுமா? டிரம்ப்புக்கு என்ன உலகின் அதிபர் என்று நினைப்பா? அதிக ஆட்டம் அழிவுக்கு போடும் பாதை..ஜனவரி 4, 2026, 11:19
அமெரிக்கா எந்த ஜென்மத்திலும் திருந்த போவதில்லை.. இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு என்ன உரிமை? உமர் காலித் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க சட்ட மேதைகள்.. இது 2014க்கு முன் இருந்த இந்தியா அல்ல.. அமெரிக்கா சொன்னதற்கெல்லாம் தலையாட்ட.. இது மோடியின் இந்தியா.. வல்லரசாக இருந்தாலும் வால் ஒட்ட நறுக்கப்படும்..ஜனவரி 2, 2026, 17:59
நீண்ட விடுமுறை கிடைத்தும் இந்தியாவுக்கு திரும்ப மறுக்கும் எச்1-பி விசா வைத்திருப்பவர்கள்.. இந்தியாவுக்கு சென்றால் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியுமா என்ற சந்தேகமா? கிரீன் கார்டு பெற்றவர்கள் கூட பயணத்தை தவிர்க்கும் அதிர்ச்சி டேட்டா.. அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்கள் இனி தாய்நாடு திரும்ப மாட்டார்களா? டிரம்ப் ஆட்சியில் இருக்கும் வரை சிக்கல் தான்..!ஜனவரி 1, 2026, 07:59
தெற்காசியாவின் உக்ரைனாக வங்கதேசம் மாறுமா? இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வங்கதேசத்தை பலியிடும் அமெரிக்கா.. 50% வரி போட்டும் இந்தியா அடங்கலை.. பொருளாதார ரீதியிலும் பின்னடைவு இல்லை.. அமெரிக்காவை ஒற்றை ஆளாக சமாளித்த இந்தியா.. உற்பத்தியில் தன்னிறைவு.. ஏற்றுமதி அதிகரிப்பு.. இந்தியாவை அமெரிக்காவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை..டிசம்பர் 28, 2025, 11:45
இப்படி குறைஞ்ச விலையில கொட்டிட்டு போறானே… சீனாவின் மலிவு விலை பொருட்களால் பெரும் சிக்கல்.. கதவை அடைத்த அமெரிக்கா.. ஆனால் சிக்கி கொண்டு தள்ளாடும் ஐரோப்பிய நாடுகள்.. ஒவ்வொரு நாட்டிலும் குடோன் போட்டு விற்பனையை அதிகரிக்கும் சீனா.. உள்ளூர் வியாபாரிகள் திணறல்.. டிரம்ப் போல் அதிரடி முடிவை எடுக்குமா ஐரோப்பிய நாடுகள்?டிசம்பர் 19, 2025, 11:35
இந்தியா ஒரு பழமையான நாகரீக நாடு.. மோடி எனது சிறந்த நண்பர்.. படுத்தே விட்டாரா டிரம்ப்.. 50% வரி போட்டும் இந்தியாவை பணிய வைக்க முடியவில்லை.. வேறு வழியில்லாததால் இந்தியாவிடம் பணிகிறதா அமெரிக்கா? உலக நாடுகளுக்கு இதுவொரு பாடம்.. இந்தியாவை பகைத்தால் அவ்வளவு தான்..!டிசம்பர் 17, 2025, 16:25