அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை: எங்க எல்லையை தொடணும்னு நினைச்சா… உங்க வரைபடமே இல்லாம போயிடும்! அமைதியா இருக்கோம்னு தப்பா கணக்கு போடாதீங்க… இது புயலுக்கு முன்னாடி வர்ற அமைதி! நாங்க தாக்குதலை தொடங்க மாட்டோம்… ஆனா நீங்க தொடங்கினா, அதை முடிக்கிறது நாங்களாத்தான் இருப்போம்! மத்திய கிழக்குல நீங்க ஏத்துற நெருப்பு… உங்க வீட்டையே பொசுக்குற காலம் நெருங்கிருச்சு!பிப்ரவரி 28, 2026, 15:59
அமெரிக்காவுடன் இப்படி ஒரு கேவலமான ஒப்பந்தம் செய்ததா வங்கதேசம்.. இதுக்கு வங்கதேசத்தை அமெரிக்காவுக்கு விற்று இருக்கலாமே.. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. வங்கதேசத்தில் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனியா அமெரிக்கா? இந்தியாவை எதிர்ப்பதாக கூறி அமெரிக்காவிடம் சரணடைந்த வங்கதேசம்.. பாகிஸ்தான் செய்த அதே தவறை செய்கிறதா?பிப்ரவரி 12, 2026, 07:35
அமெரிக்கா அடிக்க நினைச்சா அது அவங்க பலம்… ஆனா அந்த அடி விழுந்தா அரபு நாடுகளே அதிரும்ன்றது ஈரானோட பலம்! இது வெறும் போர் இல்ல, உலக பொருளாதாரத்தோட ஆணிவேரை அசைக்கிற ஆட்டம்! பாகிஸ்தானை நம்பி ஏமாந்த சீனா ஒரு புறம்.. சீனாவிடம் இருந்து தற்காத்து கொள்ள இந்தியா போடும் திட்டம் ஒரு புறம்.. ‘ஹார்முஸ்’ அடைக்கப்பட்டால் உலகமே ஸ்தம்பிக்கும் என்பது இன்னொரு புறம்.. உலக அளவில் பெரும் பதட்டம்..!பிப்ரவரி 9, 2026, 08:00
பிப்ரவரி 12ல் தேர்தல்.. பிப்ரவரி 9ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.. அதுவும் மோசமான விதிமுறைகளுடன்.. அமெரிக்காவின் கொத்தடிமையாக மாறிவிட்டாரா முகமது யூனுஸ்.. வங்கதேச மக்கள் கொதிப்பு.. வங்கதேசம் என்ன அமெரிக்காவின் அடிமை நாடா?பிப்ரவரி 7, 2026, 13:10
டிரம்ப்பே இறங்கி வந்து வரியை குறைத்த அதிசயம்.. இதுதான் மோடியின் பவர்.. இந்தியாவை பகைச்சுகிட்டா அமெரிக்காவா இருந்தாலும் இறங்கி வந்து தான் ஆகனும்.. ஏனெனில் இங்கு ஆட்சியில் இருப்பது மோடி.. சிங்கத்தோட குகையிலயே போய் டீல் பேசுறதுதான் மோடி ஸ்டைல்… இது இந்தியாவின் கெத்தான வர்த்தக புரொபைல்! இனி அடுத்த ஆயிரம் வருஷம் இந்தியாவோட ஆதிக்கம் தான் உலகத்தோட அடையாளம்!பிப்ரவரி 3, 2026, 18:20
50% வரி போட்டா இந்தியா மிரண்டுடும்னு நினைச்சியா டிரம்ப்? நீ வரியை உயர்த்து… நாங்க எங்க எல்லையை உயர்த்துவோம். வாஷிங்டன் கதவை மூடுனா என்ன, ஐரோப்பா கதவு நமக்காக திறந்தே இருக்கும்! அமெரிக்காவுக்கு ஒரு டிரம்ப்னா… உலகத்துக்கே எங்க மோடி ஒரு Trump Card! நாங்க இல்லாம உன் சந்தையும் ஓடாது, உன் பொருளாதாரமும் தேறாது! நாங்க யாரையும் நம்பி இல்லை, ஆனா உலகம் எங்களை நம்பி இருக்கு!பிப்ரவரி 1, 2026, 07:59
அமெரிக்கா ரூல்ஸ் போடும்.. ஆனா இந்தியா அந்த ரூல்ஸை மாத்துற ரூட்டை போடும்.. பெட்ரோ-டாலர் காலம் முடிஞ்சு போச்சு… இனி ‘பெட்ரோ-ரூபாய்’ காலம் ஆரம்பம்! இனி இந்தியா யாரையும் நம்பி இல்ல… இந்தியாவை நம்பி தான் இப்போ உலகமே இருக்கு! ரஷ்யா எண்ணெய் கொடுத்தா ரூபாயில வாங்குவோம்… ஐரோப்பா கேட்டா விப்போம்… இது எங்க பிசினஸ், இதுல தலையிட டிரம்ப் யாரு? அமெரிக்கா கண்ணுலயே விரலை விட்டும் ஆட்டும் மோடி.. இப்ப தெரியுதா மோடி யாருன்னு?ஜனவரி 29, 2026, 19:16
எந்த நாட்டுல எல்லாம் அமெரிக்கா கால் வச்சதோ, அந்த நாடு எல்லாம் சுடுகாடா தான் மாறியிருக்கு! அமெரிக்காவின் லேட்டஸ்ட் குறி வங்கதேசம்.. அமெரிக்காவுக்கு பகையா இருக்குறதை விட, நண்பனா இருக்குறதுதான் ரொம்ப ஆபத்து! வங்கதேசமே… இப்ப நீங்க சுதாரிக்கலைன்னா உங்க நாடு இன்னொரு பாகிஸ்தானா மாறும்.. வங்கதேசத்துல நடக்குற ஆட்டத்தை இந்தியா மௌனமா கவனிச்சுட்டு இருக்கு… கிளைமாக்ஸ்ல தான் உண்மையான அதிரடி இருக்கும்!ஜனவரி 24, 2026, 15:08
அவன் அவன் எடுக்குற முடிவு இந்தியாவுக்கு சாதகமாக தான் இருக்குது. டிரம்பின் அராஜக உத்தரவு அனைத்துமே இந்தியாவுக்கு பிளஸ் ஆகிறது.. அமெரிக்காவை கைகழுவி விட்டு இந்தியா பக்கம் திரும்புகிறது ஐரோப்பிய யூனியன்.. இந்தியா – ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் மட்டும் நடந்துவிட்டால்… ஐரோப்பாவின் தொழில்நுட்பமும் இந்தியாவின் உற்பத்தி திறனும் இணைந்தால் உலக பொருளாதாரமே இந்தியா பக்கம் திரும்பிவிடும்..!ஜனவரி 24, 2026, 09:05
எங்க ராணுவத்தை எடுத்துக்கோங்க.. நாங்க கேட்குற பணத்தை மட்டும் கொடுத்துடுங்க.. பாகிஸ்தான் ராணுவத்தை டிரம்ப் இடம் அடகு வைத்துவிட்டாரா ஆசிம் முனீர்? அடுத்து நாட்டையும் அடகு வச்சிடுவிங்களா? இப்படி ஒரு நாடு இருக்குறதுக்கு இல்லாமலே இருக்கலாம்.. “ட்ரம்ப் கிட்ட ‘எஸ் சார், எஸ் சார்’னு சொல்லி கையெழுத்து போட்டுட்டீங்க… ஆனா சொந்த நாட்டு மக்கள் முன்னாடி ‘நோ சார்’னு சொல்ல முடியாம முழிக்கிறீங்களே.. பாகிஸ்தான் மக்கள் இந்நேரம் கொதிச்சு எழுந்திருச்சுக்கனுமே..ஜனவரி 23, 2026, 15:41
No Means No.. க்ரீன்லாந்தை கொடுக்க முடியாதுன்னு முடியாது.. டிரம்ப் அமெரிக்காவுக்கு மட்டும் தான் அதிபர்.. உலகத்துக்கே எஜமான் இல்ல! அடுத்த நாட்டு நிலத்தை விலை பேச இது ஒன்னும் ரியல் எஸ்டேட் பிசினஸ் கிடையாது, உலக அரசியல்! வரி போட்டா பயந்துடுவாங்களா? இந்தியா மாதிரி இறங்கி அடிப்போம்.. ஐரோப்பிய நாடுகள் ஆவேசம்..ஜனவரி 20, 2026, 22:16
டாலர் ஆதிக்கம் செலுத்துற காலம் முடிஞ்சு போச்சு… இனி Digital Rupee தான் உலக வர்த்தகத்தோட புது பாஷை! “உலகம் ஒரு ஊருன்னா, அந்த ஊருக்கு UPI தான் மெயின் ரோடு! ட்ரம்ப் சார், பிசினஸ்ல நீங்க கிங்கா இருக்கலாம்… ஆனா டெக்னாலஜி ‘செக்-மேட்’ வைக்குறதுல இந்தியா எப்பவுமே சிங்கம்! இந்தியாவுல மட்டும் தான் ஒரே நாடு ஒரே மொழி.. ஆனா ஒரே நாணயம், ஒரே ஆதிக்கம்ங்கிற கதையை மாத்தி… பல நாணயங்கள், சமமான அதிகாரம்ங்கிற புது சரித்திரத்தை இந்தியா எழுதப்போகுது!”ஜனவரி 20, 2026, 12:25