அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.. பாராசூட்டில் இருந்து குதித்த விமானியை இரும்புத்தடியால் தாக்க தொடங்கிய உள்ளூர் மக்கள்.. பின்வாங்குங்கள், நில்லுங்கள் என்று பதற்றத்துடன் கத்திய அமெரிக்க விமானி.. அதேபோல் இன்னொரு பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க பெண் விமானி.. அவரை உள்ளூர் மக்கள் செய்தது என்ன? பரபரப்பான புகைப்படம்..!மார்ச் 3, 2026, 18:17
காமேனியை கொன்றுவிட்டு நீ நிம்மதியா இருந்துடுவியா? அமெரிக்க மண்ணில் புகுந்த ஈரானிய ‘ஸ்லீப்பர் செல்கள்.. எங்கே, என்ன வெடிக்கும்ன்னு யாருக்கும் தெரியாது.. இனிமேல் அமெரிக்கர்கள் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது… ஏன்னா அவங்க பேசுற போன்ல இருந்து வீட்டு வாசல்ல இருக்குற கேமரா வரைக்கும் ஹேக் செய்கிறது மொசாட்.. ஸ்லீப்பர் செல் எப்போ ஆக்டிவேட் ஆவான்னு யாருக்கும் தெரியாது! ஆனால் ஆக்டிவேட் ஆயிட்டா கதம் கதம் தான்..!மார்ச் 3, 2026, 15:15
2015ல் 18 மணிநேரம் எடுத்துக்கிட்ட ஈரான், இப்போ ஒரே மணிநேரத்துல பதிலடி கொடுத்துருச்சு.. அமெரிக்கத் தளங்கள் மேல ஈரான் நடத்துறது வெறும் தாக்குதல் இல்லை… வான் பாதுகாப்பு ஓட்டையா இருக்குன்னு உலகுக்கு காட்டுற ‘ஸ்ட்ராடஜி’! மத்திய கிழக்கு இப்போ ஒரு எரிமலை… அது எப்போ வெடிக்கும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வெடிச்சா அமெரிக்காவோட ஆதிக்கம் காணாம போயிடும்! ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 3, 2026, 10:21
ஈராக் போர் மாதிரி இழுக்காது.. 5 வாரத்தில் ஈரானை முடித்துவிடுவேன்.. 5 வாரத்துல ஈரான் ஏவுகணைங்க எல்லாம் வெறும் இரும்பா மாறப்போகுது! ஈரான் நியூக்ளியர் கனவை காலி பண்ணுறதுதான் எங்க ஆபரேஷன்.. கமேனி பலிக்கு பழிவாங்குறதா நினைச்சுக்கிட்டு உங்க அழிவை தேடிக்காதீங்க! இது வெறும் ஆரம்பம் தான்… ஆட்டம் இன்னும் மிச்சம் இருக்கு! டிரம்ப் எச்சரிக்கை..மார்ச் 3, 2026, 08:18
அமெரிக்காவுக்கு உதவியா செய்யுற.. நீ எப்படி நிம்மதியா இருக்குறேன்னு பார்க்குறேன்.. பாகிஸ்தானுடன் நேரடியாக மோதாமல், உள்நாட்டு கலவரத்தை தூண்டி விடுகிறதா ஈரான்? ஏவுகணை அனுப்பித் தான் ஒரு நாட்டை அழிக்கணும்னு அவசியம் இல்லை… பாகிஸ்தானில் எரியுற நெருப்பில் எண்ணெய் ஊத்தினால் போதும்! பாகிஸ்தானில் ஊடுருவிய ஈரானின் ‘ஸ்லீப்பர் செல்ஸ்.. பாகிஸ்தானை பகடைக்காயா உருட்டி ஈரானை வீழ்த்த முடியாது… ஏன்னா அந்த பகடைக்காயே இப்போ ஈரான் கையில தான் இருக்கு!மார்ச் 3, 2026, 08:05
அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத் நாட்டின் ராணுவம்.. நன்றி சொன்ன அமெரிக்க அதிபர் டிரம்ப்.. நட்பு நாடா இருந்தா மட்டும் போதாது… அந்த பதட்டத்துல ‘பிரண்ட்’ யாரு ‘எனிமி’ யாருன்னு தெரியிற அளவுக்கு புத்தி தெளிவா இருக்கணும்! அமெரிக்காவோட பெருமையை இப்போ குவைத்தே தரைமட்டமாக்கிடுச்சு! வானத்துல வர்றது யாருன்னு கண்டுபிடிக்க முடியாதவங்க எல்லாம் ஈரானோட சண்டை போடலாமா?மார்ச் 2, 2026, 17:46
அமெரிக்க போர் விமானங்கள் திடீர் திடீரென நொறுங்கி விழுந்து வருவதால் பரபரப்பு.. ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டாரா டிரம்ப்.. ஈரான் தாக்குதலால் வானத்திலிருந்து சுழன்று கீழே விழுந்த அமெரிக்க போர் விமானங்கள்.. Never Surrender என கெத்தாக கூறிய ஈரான்.. குவைத், பஹ்ரைன் அமெரிக்க தூதரகத்தில் இருந்து தப்பித்து ஓடும் அதிகாரிகள்.. பரமா.. சாவு பயத்தை காட்டிட்டேயடா?மார்ச் 2, 2026, 15:59
சரண் அடைய சொல்ல இது ஒன்னும் பிசினஸ் டீல் கிடையாது டிரம்ப்… இது எங்க ஈரான் தேசத்தோட தன்மானம்! உங்க பயமுறுத்தல் எங்களுக்கு வெறும் பேப்பர், எங்க ஏவுகணை தான் உங்களுக்கான பதில்.. வெள்ளை மாளிகையில உட்கார்ந்து கட்டளை போட்டா பயந்துடுவோமா? இது பாரசீக மண்! இங்க குனியுறதுக்கு யாரும் இல்லை, ஆனா குறி தவறாம அடிக்க ஆயிரம் பேர் இருக்கோம்! எங்க மண்ணை தொட்டவனை சும்மா விடமாட்டோம்.. ஈரான் ராணுவம் பதிலடி..!மார்ச் 2, 2026, 15:31
தலைவன் சாய்ந்திருக்கலாம்… ஆனால் தர்மம் இன்னும் சாகவில்லை! கமேனியின் ஒவ்வொரு துளி ரத்தமும், அமெரிக்க அதிகாரத்தின் அஸ்திவாரத்தை ஆட்டும்! ஹார்முஸ் ஜலசந்தியை நாங்கள் மூடினால்… உலக நாடுகளின் இதயத்துடிப்பே நின்று போகும்! இது வெறும் எச்சரிக்கை அல்ல, ஈரானின் கட்டளை! பழிக்குப் பழி… ரத்தத்திற்கு ரத்தம்! கமேனிக்காகக் களம் இறங்குவோம், கடைசி மூச்சு வரைப் போரிடுவோம்! ஈரான் மக்கள் ஆவேசம்..!மார்ச் 2, 2026, 08:10
சிங்கத்தோட தலையை வீழ்த்திட்டோம்னு சந்தோஷப்படாதீங்க… இனிமேதான் சிதறி நிக்கிற ஒவ்வொரு ஈரானியனும் சிறுத்தையா மாறி சீறப்போறான்! அமைதி பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை… ஏவுகணைகள் பேசப்போறதுதான் இனிமே எங்க பாஷை! எங்க உச்ச தலைவரை தொட்டது உங்க சரித்திரத்தோட மிகப்பெரிய தப்பு… அந்த தப்புக்கு நீங்க கொடுக்கப்போற விலை உங்க தேசத்தோட நிம்மதியா இருக்கும்! ஈரானின் ஆவேச நடவடிக்கைகள்..!மார்ச் 1, 2026, 16:51
எங்கள் தலைவனை வேணா நீங்க வீழ்த்தியிருக்கலாம்… ஆனா எங்க தியாகத்தையும், போராட்டத்தையும் யாராலயும் அழிக்க முடியாது! ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் அமெரிக்கா பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். இது முடிவல்ல… ஒரு மிகப்பெரிய யுத்தத்தோட ஆரம்பம்! ஈரான் தூங்கலாம்… ஆனா ஈரான் கிட்ட இருக்கிற ஏவுகணைகள் ஒருபோதும் தூங்காது! சில மரணங்கள் ஒரு தேசத்தையே உறைய வைக்கும், சில மாற்றங்கள் உலகத்தையே மாத்தி எழுதும்! ஈரான் ஆவேசம்..!மார்ச் 1, 2026, 11:22
அமெரிக்க நிறுவனம் எடுத்த ரகசிய சர்வே.. தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் ஆட்சி நிச்சயம்.. காங்கிரஸ் வரவில்லை என்றால் தொங்கு சட்டசபை தான்.. திமுக கூட்டணிக்கு அதிக இடம் கிடைத்தாலும் மெஜாரிட்டி கிடைக்காது.. தவெகவுக்கு இரண்டாமிடம்.. தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தவெக கூட்டணி ஆட்சியா? அல்லது மீண்டும் தேர்தலா? முடிவு தவெக கையில் தான் உள்ளது.. தமிழக அரசியலில் சர்வே ஏற்படுத்திய பரபரப்பு..!பிப்ரவரி 28, 2026, 16:20