காமேனி கொலை தற்செயலாக நடந்ததும் இல்லை.. துரோகம் கலந்த மாபெரும் சதிவலை.. பல ஆண்டு திட்டம்.. டிராபிக் கேமிரா ஹேக்.. காமேனி மெய்க்காப்பாளர்கள் செல்போன் ஹேக்.. தொழுகை நேரத்தை ஞாபகப்படுத்தும் செயலியும் ஹேக்.. காமேனியின் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே ஊடுருவிய சிஐஏ உளவாளி.. 5 நிமிடம் பயணம் செய்யும் பதுங்கு குழியில் இருந்த காமேனியை அட்டாக் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் கொலை.. ஒரே ஒரு நபரை கொல்ல கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்த அமெரிக்கா..!மார்ச் 5, 2026, 07:46
அமெரிக்கா – இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்திட்டு இருந்த ஈரானுக்கு இப்போ உள்நாட்டிலேயே ‘வெடி’ வச்சாச்சு… தனிநாடு கேட்கும் குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த அமெரிக்கா.. தரை வழியாக ஈரானை தாக்கும் குர்திஷ் போராளிகள்.. வான்வழியாக அமெரிக்காவும் இஸ்ரேலும்.. தரை வழியாக குர்திஷ் போராளிகள். ஈரானுக்கு 2 பக்கமும் நெருக்கடி.. ஒன்று சரணடைய வேண்டும்.. அல்லது நாட்டை விட்டு ஓட வேண்டும்.. ஈரான் தலைவர்களுக்கு வேறு வழியில்லை..!மார்ச் 5, 2026, 07:34
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்கா செய்த தரமான சம்பவம்.. கடலுக்கு அடியில் மூழ்கி ஓய்வெடுக்கும் ஈரானிய போர்க்கப்பல்.. கப்பலில் இருந்த 180 ஊழியர்களின் கதி என்ன? ஈரான் வான்பரப்பு முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வந்த அமெரிக்கா.. இனி ஈரான் வீரர்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. அமெரிக்கா அடிக்க ஆரம்பிச்சு வெறும் 100 மணிநேரம் தான்… அதுக்கே ஈரான் கடற்படை காணாம போயிடுச்சுன்னா, அடுத்த ஒரு வாரம் எப்படி தாங்கும்? போரை டிரம்ப் சீக்கிரம் முடித்துவிடுவார்?மார்ச் 4, 2026, 21:15
டிரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய ஈரான் நபரை தேடிப்பிடித்து கொலை செய்த அமெரிக்க ராணுவம்.. டிரம்ப்பை தொடணும்னு நினைச்சாலே, உயிர் எப்ப வேணும்னாலும் போயிரும்.. அமெரிக்கா அடிக்க ஆரம்பிச்சா அது சாதா புயல் இல்ல… அது ஈரானையே சுருட்டிட்டு போற சுனாமி.. வேட்டையன் வர்ற வரைக்கும் தான் எதிரியோட ஆட்டம்… டிரம்ப் வேட்டைக்கு கிளம்பிட்டா, எதிரியோட தலை உருளப்போகுதுன்னு அர்த்தம்..!மார்ச் 4, 2026, 20:58
டிரம்பிடம் சரியான போர் திட்டம் இல்லை.. டிரம்பை நம்பி பிரிட்டன் ராணுவத்தை ஈரானுக்கு எதிரான போருக்கு அனுப்ப முடியாது.. பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் உறுதி.. பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தாலும் முடிவில் உறுதியாக இருக்கும் ஸ்டார்மர்.. நட்பு நாடான பிரிட்டனே அமெரிக்காவுக்கு ஆதரவாக இல்லை.. ஈரானும் அடிபணியிற மாதிரி தெரியல.. என்ன செய்ய போகிறார் டிரம்ப்?மார்ச் 4, 2026, 18:30
மத்திய கிழக்கு போர் உண்மையில் சன்னி, ஷியா பிரிவுகளுக்கான போரா? ஈரானின் எதிரிகள் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஒருபுறம்.. ஈரானின் நட்பு நாடுகள் துருக்கி , லெபனான், ஏமன், ஈராக் மற்றும் அஜர்பைஜான் இன்னொரு புறம்.. அமெரிக்கா இந்த போரில் களமிறங்க ஒரே காரணம் ஈரானில் உள்ள கச்சா எண்ணெயை ஆட்டைய போட.. மதமும் எண்ணெயும் தான் இந்த போருக்கு காரணமா?மார்ச் 4, 2026, 18:15
டிரம்பு.. நீ மறுபடி எங்கள தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை நான் விட்டதே இல்லை.. ஈரான் சூளுரை.. சுரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்களை அடுக்கி வைத்திருக்கும் ஈரான்.. ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தால் அமெரிக்கா, இஸ்ரேல் அதிர்ச்சி.. ஈரானின் ட்ரோன் மதிப்பு வெறும் 10,000 டாலர்கள் தான்.. ஆனால் வீழ்த்த அமெரிக்காவின் பேட்ரியாட் மதிப்பு 1.3 கோடி டாலர்கள்.. ஈரான் ஏவும் ஒவ்வொரு ட்ரோனையும் அழிக்க அழிக்க அமெரிக்காவின் கஜானா காலியாகும்..மார்ச் 4, 2026, 17:26
ரஷ்ய எரிவாயு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. அடர்ந்த கரும்புகையுடன், ராட்சத நெருப்பு பிழம்புகளுடன் மணிக்கணக்கில் பற்றி எரியும் கப்பல்.. உக்ரைன் காரணமா? அமெரிக்கா காரணமா? அல்லது ஈரான் காரணமா? தாக்கிய ட்ரோனை ஆய்வு செய்து வரும் ரஷ்ய வல்லுனர்கள்.. தாக்கியது யார் என்று தெரிந்தபின் புதினின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருக்கும்.. இன்னொரு போரை ஆரம்பிக்குமா ரஷ்யா?மார்ச் 4, 2026, 13:36
காமேனி கொல்லப்பட உதவிய சிஐஏ.. பழிவாங்கும் நடவடிக்கையாம சிஐஏ அலுவலகம் ட்ரோன் வைத்து தகர்ப்பு.. சிஐஏ அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம்.. காமேனி மரணத்திற்கு பழிக்கு பழி என ஈரான் ஆவேசம்.. டிரம்புக்கு பெரும் பின்னடைவா? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பயன்படுத்திய ஈரான்.. நட்பு நாடாக இருந்தாலும் அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகள் மீது தாக்குதல்.. பொறுப்புக்கு வந்துவிட்ட காமேனி மகன்.. இனி எல்லாம் அதிரடி தான்..!மார்ச் 4, 2026, 07:55
அமெரிக்க பாதுகாப்பு அரணை தாண்டி தாக்கிய ஈரான் ட்ரோன்.. அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி.. அதில் ஒருவர் பெண் வீராங்கனை.. 2 பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்த உடல்கள்.. அமெரிக்க வீரர்களின் மரணம் ஒட்டுமொத்த வல்லரசுக்கும் வைக்கப்பட்ட பழிவாங்கும் எச்சரிக்கை.. இனிமேல் அமெரிக்க வீரனின் ஒவ்வொரு அடியும் நிரந்தர புதைகுழி.. ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 4, 2026, 07:35
எங்களை தாக்குபவர்களுக்கு நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்.. அமெரிக்காவுக்கு உதவும் ஒவ்வொரு நாடும் கடும் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்.. ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெயை கூட விடமாட்டோம்.. ஈரான் எச்சரிக்கையால் உலக நாடுகள் பதட்டம்.. கச்சா எண்ணெய் வரலாறு காணாத உயர்வு.. போர் நீடித்தால் உலக பொருளாதாரம் சீரழியும்.. பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை..!மார்ச் 3, 2026, 18:45
ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீதும் சரமாறி தாக்குதல்.. சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீதும் ட்ரோன் தாக்குதல்.. அமெரிக்காவும் சும்மா விடவில்லை.. ஈரானின் போர்க்கப்பலை ஒரு மணி நேரத்தில் கடலில் மூழ்கடித்த அமெரிக்க ராணுவம்.. ஒரு பக்கம் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேலின் கூட்டு தாக்குதல்.. இன்னொரு பக்கம் ஈரானின் தற்கொலை படைகள்.. அச்சத்தில் உலக நாடுகள்..1மார்ச் 3, 2026, 18:27