சிறப்பு கட்டுரைகள்

இதயத்தை பலப்படுத்த உதவும் அக்ரூட் பருப்பு !!

அக்ரூட் பருப்பில் உள்ள ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அத்தியாவசியமாக உதவும். தினமும் சாப்பிட்டால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதைத் தடுக்க முடியும்.

நட்ஸ் வகைகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது வால்நட்ஸில் தான். ஆண்களுக்கு அக்ரூட் பருப்பை சாப்பிடுவதால் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்தணுக்களின் இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேலும் சிறப்பாக்குகிறது.

இதில் வைட்டமின் E என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தின் காரணமாக அக்ரூட் பருப்புகள் சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க வேண்டுமா? கடைப்பிடிக்கவேண்டியவைகள் என்ன என்ன தெரியுமா?

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் அக்ரூட் பருப்பை தினமும் சாப்பிட, இரத்தத்தில் மெலடோனின் அளவு அதிகரித்து, இரவில் நிம்மதியான தூங்க முடியும்.

Avatar photo
Velmurugan