பூமியில் விழுந்து நொறுங்கும் புதிய ஆபத்து! நடக்கப்போகும் பயங்கரம் என்ன தெரியுமா?

Published:

விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக கருதப்படும் சர்வதேச விண்வெளி நிலையம் இன்னும் 8 ஆண்டுகளில் தமது ஆயுட்காலத்தை முடித்துக் கொள்ள உள்ளதாக அண்மையில் நாசா அறிவித்திருந்தது.

இந்த அறிவியல் அறிவிப்பு உலக அளவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேசவின் வெளிநிலையம் மணிக்கு 17,500 மையில் வேகத்தில் பயணிக்கிறது

அதாவது 90 நிமிடங்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியை சுற்றி வருகிறது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தின் முக்கிய கூறுகளாக உள்ள பல்வேறு வன்பொருட்கள் பல ஆண்டுகள் பழமையானவையாக உள்ளன.

இதன் காரணமாக ஐஎஸ்எஸ் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் அது தமது கட்டுப்பாட்டை இழந்து புவி வட்ட சுற்றுப்பாதைகள் இருந்து விலகி செல்லும் அபாயம் இருக்கிறது. இதன் விளைவாக ஒட்டுமொத்த விண்வெளிக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் 2030க்கு பிறகும் ஐஎஸ்எஸ் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து யோசிப்பது நல்லதல்ல என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

தங்களது இந்த எச்சரிக்கையை மீறி விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டால் அது ஸ்கை லாக் ஹாலிவுட் ஏற்பட்ட எதிர் விளைவுகளை சந்தித்ததை போன்று மற்றும் ஒரு முறை பூமி சந்திக்கும் நேரிடும் என்றும் கூறுகின்றன.

காலையிலும் மாலையிலும் தொடர்ந்து இட்லி, தோசை சாப்பிடுபவர்களா…..இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்

இதனால் 2031 ஆம் ஆண்டு ஜனவரியில் நியூசிலாந்துக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே தெற்கு பசிபிக் பெருங்கடலில் மனிதர்களை இல்லாத பாயிண்ட் நம்ம பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அதனை செயலிழக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...