தந்தை சத்யராஜ்க்கு வாழ்த்து தெரிவித்த மகன் சிபி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் கனா. இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி வந்த இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் விளையாட துடிக்கும் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்திருந்தார். அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார்.

a1cea1821819d6282f00a5c245a45e29

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸின் தந்தையாக சத்யராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்திற்காக சிறந்த சப்போர்ர்டிங் ஆக்டர் விருது பிலிம்பேர் விருதில் இவருக்கு கிடைத்துள்ளது.

இதற்காக தந்தை சத்யராஜ்க்கு மகன் சிபி பாராட்டு தெரிவித்துள்ளார். படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews