யூடியூபில் பல மில்லியன்களை கடந்த ரஞ்சிதமே பாடல்! எப்பவும் விஜய் தான் முதலிடம்!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வரும் விஜய் தற்போதைய திரைப்படம் வாரிசு, இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமன் இசையமைக்கும் படத்தில் 6 பாடல்கள் உள்ளது , இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.

படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே விஜய் பாடிய வாரிசு பாடல் முழு லிரிக் வீடியோ தற்போழுது வெளியாகியுள்ளது.இந்த அப்டேடை விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

மீண்டும் தொடங்கிய மாவீரன் படப்பிடிப்பு – அதிதி வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ அப்டேட்!

மேலும் பாடல் வெளியாகி ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதை தொடர்ந்து 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, 1.17 Million லைக்ஸ் பெற்றுள்ளது.

முன்னதாக விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான ‘அரபிக் குத்து’ பாடலின் சாதனையை முறியடிக்க முடியாத நிலையில் உள்ளது ‘ரஞ்சிதமே’… பாடல் குறிப்பிடத்தக்கது.

Published by
Velmurugan

Recent Posts