திருச்சி கிழக்கு, பெரம்பூர் 2 தொகுதிகளில் விஜய் போட்டி.. 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு.. சிங்கம் களத்துல இறங்கிருச்சு.. இனி யார் குறுக்க வந்தாலும் கதம் கதம் தான்.. மக்கள் நம்ம பக்கம் தான்.. ஒரு கை பாத்துடலாம்.. சவால் விடும் விஜய்.. திராவிட கட்சிகள் தயாரா?

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தை அதிரவைத்துள்ளார். குறிப்பாக, விஜய் அவர்கள் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய…

vijay speech

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தை அதிரவைத்துள்ளார். குறிப்பாக, விஜய் அவர்கள் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட போவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, அவரது அரசியல் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
“சிங்கம் களத்தில் இறங்கிவிட்டது, இனி யார் குறுக்கே வந்தாலும் கதம் கதம் தான்” என்று அவரது தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திராவிட கட்சிகளின் கோட்டைகளாக கருதப்படும் தொகுதிகளில் நேரடியாக மோத விஜய் தயாராகிவிட்டதையே இந்த வேட்பாளர் பட்டியல் காட்டுகிறது. முக்கிய வேட்பாளர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் இதோ:

திருச்சி கிழக்கு – விஜய்

பெரம்பூர் – விஜய்

மதுரவாயல் – ரேவந்த் சரண்

ஆவடி – ஆர்.ரமேஷ்

திரு.வி.க நகர் – பல்லவி

ராயபுரம் – விஜய் தாமு

சேப்பாக்கம் – டி.செல்வம்

விருகம்பாக்கம் – சபரி நாதன்

அண்ணா நகர் – வி.கே.ராம் குமார்

வேளச்சேரி – ஆர்.குமார்

சோழிங்கநல்லூர் – ECR சரணவன் (a) சரவணமூர்த்தி

தாம்பரம் – கில்லி சரத்

செங்கல்பட்டு – தியாகராஜன்

திருப்போரூர் – விஜய் ராஜ்

தருமபுரி – எம்.சிவன்

பாபிரெட்டிபட்டி – திலகவதி

அரூர் – ராகேஷ்

திருக்கோவிலூர் – பரணிபாலாஜி

உளுந்தூர்பேட்டை – சுதாகர்

ரிஷிவந்தியம் – அசோக் குமார்

சங்கராபுரம் – ஜெகதீச பாண்டியன்

கள்ளகுறிச்சி – (பெயர் குறிப்பிடப்படவில்லை)

கெங்கவல்லி – சுஜாதா

ஆத்தூர் (சேலம்) – செல்வபாரதி

ஏற்காடு – ஜெ.லட்சுமி

தாராபுரம் – கௌரி சித்ரா

அந்தியூர் – வெங்கடேஷ்

திருப்பூர் – பாலமுருகன்

பல்லடம் – கே.ராம்குமார்

சூலூர் – NM சுகுமார்

கவுண்டம்பாளையம் – கனிமொழி

கோவை வடக்கு – சம்பத் குமார்

தொண்டாமுத்தூர் – KPR சதீஷ்

கோவை தெற்கு – செந்தில் குமார்

சிங்காநல்லூர் – ஸ்ரீ கிரி பிரசாத்

கிணத்துக்கடவு – விக்னேஷ்

திண்டுக்கல் – நசீர் ராஜா

ஆத்தூர் (திண்டுக்கல்) – கலைச்செல்வி

அரவகுறிச்சி – கார்த்திகேயன்

கரூர் – மதியழகன்

நத்தம் – ரமேஷ்

குளித்தலை – பாலசுப்ரமணி

மணப்பாறை – ஆர்.கதிரவன்

ஸ்ரீரங்கம் – ரமேஷ்

திருச்சி மேற்கு – ராமமூர்த்தி

திருவெரும்பூர் – நவல்பட்டு விஜி

மண்ணச்சநல்லூர் – சரவணன்

முசிறி – எம்.ரமேஷ்

துறையூர் – ரவிசங்கர்

பெரம்பலூர் – கே.சிவகுமார்

மதுரை திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர்.நிர்மல் குமார்

மதுரை வடக்கு – விஜய் அன்பன் கல்லானை

மதுரை மேற்கு – தங்கப்பாண்டி

மதுரை மேலூர் – மதுரை வீரன்

மதுரை கிழக்கு – கார்த்திகேயன்

மதுரை சோழவந்தான் – கருப்பையா

மதுரை தெற்கு – ஜே.ஜோ. பீட்டர்

மதுரை மத்திய தொகுதி – முஸ்தபா

மதுரை திருமங்கலம் – சதீஷ்குமார்

மதுரை உசிலம்பட்டி – விஜய் மகாலிங்கம்