கார்த்தியின் சர்தார் திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் இதோ!

இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு புது வரவாக கார்த்தியின் சர்தார் தமிழில் வெளியானது .மித்ரன் இயக்கிய இந்தப் படம் 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படமான சர்தார் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சர்தார் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக இருந்தது, வசூல் தமிழ்நாட்டில் தொடக்கத்தில் இருந்து 40 சதவீதம் பெரிய வளர்ச்சியைக் கண்டது, வெளியான முதல் நாளிலே ரூ. தோராயமாக 7.25 கோடிகளில் தொடக்கி அகில இந்திய எண் இரட்டை இலக்கங்களில் சென்றது,

நடிகை ரம்பா சென்ற கார் விபத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் சிறப்பாக பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக இந்த படத்தை வெளியிடுகிறார்.

ரோலெக்ஸ் சூர்யாவை தொடர்ந்து விஷாலுடன் வில்லன் கூட்டணிக்கு அடி போடும் லோகேஷ் !

சர்தார் கதைக்களமாக படத்தில் 16 வேடங்களில் கார்த்தி நடித்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் சர்தார் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 70 கோடியை தாண்டி வசூலித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.