பொழுதுபோக்கு

மீண்டும் த்ரிஷாவின் காதலன் ஆகும் ‘ராம்’


f0e9d8114740a6f784275723d4b2cef1-2

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தில் இடம்பெற்ற ராம் மற்றும் ஜானு கேரக்டர்களை யாராலும் மறக்க முடியாது

இந்த காதல் ஜோடி பெயர்கள் பல வருடங்களுக்கு இரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் என்பது குறிப்பிடதக்கது

இந்த நிலையில் நடிகை த்ரிஷா மீண்டும் ‘ராம்’ ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். ஆம் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ள படத்தின் டைட்டில் ’ராம்’ என வைக்கப்பட்டுள்ளது

இந்த டைட்டில் கேரக்டரில் மோகன்லால் நடிக்க அவருக்கு காதலியாக த்ரிஷா நடிக்க உள்ளார் இந்த படத்தை படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Avatar photo
Staff