பொழுதுபோக்கு

‘தலைவி’ படத்தின் எம்ஜிஆர் லுக்: ரசிகர்கள் குஷி!


7916e0385c089617ab7e8d84d92ceea0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் எம்ஜிஆர் போஸ்டர் வெளியாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அதன்படி சற்று முன்னர் எம்ஜிஆர் பஸ்ர்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்துள்ள நிலையில் அப்படியே அச்சு அசலாக அவர் எம்ஜிஆர் போலவே இருப்பதாக இந்த பர்ஸ்ட்லுக்கை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ce2ee60c8af027fec4d97f99240f5922-1

எம்ஜிஆரையே மீண்டும் உயிரோடு பார்ப்பதுபோல் எம்ஜிஆர் ரசிகர்கள் தொண்டர்களும் கருத்து கூறியுள்ளது இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது

Avatar photo
Staff